Ganesh Kumar Marimuthu

900 posts

Ganesh Kumar Marimuthu

Ganesh Kumar Marimuthu

@doerganesh

Katılım Eylül 2023
177 Takip Edilen62 Takipçiler
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஒரு மாநில முதல்வரே பட்டாசு வெடித்து கொண்டாடுமளவிற்கான வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்...
தமிழ்
121
955
4.2K
67.6K
Arvind Gunasekar
Arvind Gunasekar@arvindgunasekar·
For clarity: Women Reservation Act, that is, 33% reservation for women is alive and in effect from 16.4.2026. All that Govt needs to do is to bring a Bill to identify and reserve those 33% seats among the existing 543 seats.
Arvind Gunasekar tweet media
English
175
2K
5.1K
293.2K
பூதம்
பூதம்@angry_birdu·
உத்திரப் பிரதேசத்துக்கும் பீகாருக்கு இந்த மசோதாவால லாபம். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு இது அநீதின்னு சொல்லி சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் மசோதாவை எதிர்க்குது. ஆனா தமிழ்நாட்டுல எடப்பாடி, அன்புமணி, அண்ணாமலை மாதிரியான துரோகிகள் மசோதாவை ஆதரிக்கிறாங்க.
தமிழ்
54
1.8K
4.3K
51.9K
SS Iyengar 🇮🇳
SS Iyengar 🇮🇳@Isriramseshadri·
NDA parties then self voted against or didn’t show up for voting on the bill.
SS Iyengar 🇮🇳 tweet media
English
7
3
19
1.6K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
653
4.3K
13.4K
2.2M
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1.1K
6.1K
17.3K
573.3K
Ganesh Kumar Marimuthu retweetledi
Ramesh P 😎
Ramesh P 😎@RameshP_2·
When it mattered most, DMK chose politics over equality. Women asked for space in leadership, but were shown the door instead. #WomenVsDMK
English
0
1
2
46
Ganesh Kumar Marimuthu retweetledi
Keerthi
Keerthi@kirti_kaal·
Leadership speaks of progress, yet actions tell a different story where women’s representation is delayed and their voices struggle to find space in decision making #WomenVsDMK
Keerthi tweet media
English
0
4
4
346
Ganesh Kumar Marimuthu retweetledi
Mohit
Mohit@Mohitfo·
Change was within reach, yet hesitation pulled it back again. #WomenVsDMK
English
0
1
0
36
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
33% மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கும், தொகுதி மறுவறையறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே முடிச்சை போட்டது பாஜக. மகளிருக்கான இட ஒதுக்கீட்டை கலாச்சார ரீதியாக எதிர்க்கிற இயக்கம் பாஜக. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, கல்வி கற்று, பொருளாதார சுதந்திரத்துடன் இயங்குவதை ஆர்எஸ்எஸ் ஒருகாலத்திலும் விரும்பியது இல்லை. 33 சதவிகித இட ஒதுக்கீட்டால் அதிக சிக்கல்களை சந்திக்கப் போகிற கட்சி இந்தியாவில் பாஜகதான். இதை மடைமாற்றத்தான் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து தாமதப்படுத்துகிறது பாஜக. 2023 ல் மகளிர் மசோதாவை நிறைவேற்ற மூன்று விதிகளை உருவாக்கியது ஒன்றிய அரசு. 1. மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். (Population Census) 2. புதிய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை மாநிலங்களில் மறுவரையறை செய்யப்பட வேண்டும். (Delimitation Based On Population) 3. புதிய தொகுதிகளுக்கான பெயர், எல்லைகள், வரைபடம் இவற்றை முழுமையாக முடிக்க வேண்டும். (Boundary Redrawing) இன்று பாஜக சொல்வது 1. மக்கள் தொகை கணக்கடுப்பு நடத்துவது தனி வேலை. அதை தனியாக ஒன்றிய அரசு செய்யும். 2. அந்த கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் கேட்கப்படாது. சாதிவாரி கணக்கெடுப்பாக அது நடத்தப்படாது என அறிவித்து விட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு வழியாக OBC - SC-ST இந்த சமூகங்களின் உண்மையான சதவிகிதம் வெளியே வருவதை பாஜக விரும்பவில்லை. அந்த முடிவுகள் வெளிவந்தால் அதிகாரத்தில் OBC - SC-ST இவர்களின் பங்களிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட நேரிடும். இப்போது கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மேலே சொன்ன எதுவுமே தேவையில்லை. 2011 கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து எல்லா மாநிலங்களுக்கும் 50% அதிக ஒதுக்கீடு என்பது ஒரு அறிவிப்பு. திசைதிருப்பல் முயற்சி இது. தொகுதி சீராக்கம் என்பதே மக்கள் தொகையை அடிப்படையாக வைத்த ஒன்று. Not Based On Population என்றால் அதெப்படி Delimitation ஆகும். அப்படி தொகுதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் என்ன? இதற்கும் மகளிர் மசோதாவுக்கும் என்ன தொடர்பு? ஒரேமாதிரி குழப்பமாக இருக்கும். குழப்பத்தை உண்டாக்கி வேறு எதையோ பெரிதாக திட்டமிடுகிறது பாஜக. அது மாநிலங்களுக்கும் மாநிலங்களை உள்ளடக்கிய இந்த நாட்டிற்கும் நல்லதல்ல.
தமிழ்
107
316
683
23.9K
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
🔴 Do you support the Chief Minister of Tamil Nadu, MK Stalin ? ○ YES ○ NO
Priya Purohit tweet media
English
2.2K
481
3.8K
196.4K
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்! வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்! இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்! எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்! நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்! இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். #Delimitation #TNwillFightTNwillWin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
358
1.6K
3.6K
77.1K
Puram
Puram@puram_politics·
Forget everything else. How are there people in Tamil Nadu, who still want to vote BJP/NDA, after seeing the Delimitation Bill?
English
214
415
2.1K
47.2K
Ganesh Kumar Marimuthu retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
தமிழ்நாடு வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும் ! #NoVoteForDMK
R 🅰️ J tweet media
தமிழ்
100
896
2.4K
23.8K