Dravidian Model

88.2K posts

Dravidian Model banner
Dravidian Model

Dravidian Model

@dravidianmodel

Dravidian Model Governance | Discourse & Development | Social Justice and Equality | #DravidianModel4India

India Katılım Ocak 2015
40 Takip Edilen27.8K Takipçiler
Dravidian Model retweetledi
D.மதியழகன்| MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டில் நம் கழகத்தலைவர் பற்ற வைத்த நெருப்பு பாஜகவின் ஆணவத்தை சாம்பலாக்கியது! #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK #SayNoToNDA
தமிழ்
2
13
14
1.9K
Dravidian Model retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் 🖤♥️ #ChennaiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
91
1K
2.4K
31.2K
Dravidian Model retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
5K
11K
2.2M
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
50 ஆண்டுகளாக வளர்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக முன்னேறிவரும் காட்பாடி கண்ட மாற்றங்களை மக்கள் மனதில் கொண்டிருக்கிறார்கள்! காட்பாடியில் உதயசூரியனின் வெற்றி தொடரும்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
1
12
17
317
Dravidian Model retweetledi
D.மதியழகன்| MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் திரு. @mkstalin அவர்கள் எனக்கு வாய்ப்பளித்த மக்கள் பணியாற்றும் பணியை ஏற்று, அவர்களின் வழிகாட்டுதலின்படி எனது தொகுதியான பர்கூர் தொகுதியில் இந்த ஐந்தாண்டுகளில் நம் மனதிற்கு நிறைவாக நாம் செய்த மக்கள் பணிகள் பற்றி கூறியுள்ளோம்.! எனது தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவர் அவர்களின் கரங்களில் ஒப்படைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK #Krishnagiri #Bargur
தமிழ்
0
6
6
119
Dravidian Model retweetledi
Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கான நேரடிப் பயன்களாக மாற்ற வாக்களிப்பீர் உதயசூரியன்! #KarthikMohanDMK #VoteforDMK #DMKWinningBig
தமிழ்
8
90
243
5.8K
Dravidian Model retweetledi
Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று (21.04.2026) வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடினேன். அவர்களின் அன்றாடச் சவால்கள் குறித்தும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் மனம்திறந்து பேசினோம். எளிய மக்களின் தோழனாகச் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தொடர அவர்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #StalinWave2026 #VellumVillivakkamDMK #DMKForVillivakkam
Karthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaKarthik Mohan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
39
93
2K
Dravidian Model retweetledi
D.மதியழகன்| MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
உதயசூரியன் சின்னத்தில் தங்களின் வாக்கை செலுத்த எனது தொகுதி மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்! வெல்வோம் இருநூறு! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #Krishnagiri #Bargur
தமிழ்
0
12
15
223
Dravidian Model retweetledi
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்
நமது வெற்றி வேட்பாளர் கழக பொதுச் செயலாளர் மண்ணின் மைந்தர் திரு.@katpadidmk ! இந்தியாவிலேயே மிகப்பெரிய சாதனையை ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் உங்களில் ஒருவனாக களத்தில் இருந்து சாதித்துக் காட்டிடவுள்ளார்! காட்பாடியை இமாலய வெற்றிபெறும் தொகுதியாக மாற்றிக்காட்டிடுவோம்! வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம்! #VoteforDMK #DMKWins2026 @mkstalin | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
தமிழ்
2
5
11
192
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
நமது காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்: 8ல் மட்டும் 6.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன! தொடர்ந்து பல மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க! வளர்ச்சிக்கு வழிவகுக்க! வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
1
19
23
379
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
வளர்ச்சித் திட்டங்களின் செயல்திறன் 100/100! காட்பாடியில் உதயசூரியனின் வெற்றி 100/100! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
1
17
31
537
Dravidian Model retweetledi
DMK NORTH VELLORE
DMK NORTH VELLORE@dmknorthvellore·
நமது வேலூர் வடக்கு மாவட்டம் காட்பாடி கிழக்கு ஒன்றியம் பிரம்மபுரம் ஊராட்சியை சேர்ந்த த.வெ.க. & அ.தி.மு.க.வைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நமது காட்பாடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. எஸ். சரவணன் அவர்கள் ஒருங்கிணைப்பில், நமது வேலூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் - வேலூர் மக்களவை உறுப்பினர் திரு. @dmkathiranand எம்.பி., அவர்கள் தலைமையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர். உடன். கழக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. B.R. சந்துரு அவர்கள், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் திரு. S. நாகராஜன் அவர்கள், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் திரு. டீக்காராமன் அவர்கள், பிரம்மபுரம் இளைஞரணி அமைப்பாளர் திரு. K. பிரபாகரன் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். @mkstalin @katpadidmk @Udhaystalin @arivalayam @DMKITwing
DMK NORTH VELLORE tweet mediaDMK NORTH VELLORE tweet mediaDMK NORTH VELLORE tweet media
தமிழ்
0
6
9
132
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
இதயத்திற்கு நெருக்கமான வகையில் நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரை! காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர், மெட்டுக்குளம், ஆரிமுத்துமோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அன்போடு அரவணைத்த மக்களின் ஆதரவை நெஞ்சில் தாங்கி பரப்புரை மேற்கொண்டோம். @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing
தமிழ்
1
15
29
784
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
இன்னும் 1 நாளில் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுசேர்க்க உங்கள் கடமையை நிறைவேறப்போகிறீர்கள்! வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இமாலய வெற்றி பெறச்செய்வீர்! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
8
15
35
543
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
நூற்றுக்கு நூறு நமது செயல்பாட்டை பாராட்டும் சேவூர் மக்கள்! திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்போது மென்மேலும் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவது உறுதி! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
0
8
13
383
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
இந்த 50 ஆண்டுகளில் வெற்று விளம்பரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றாமல் உங்களின் பிரதிநிதியாக பல சாதனைத் திட்டங்களை முன்னெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியையே தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக மாற்றிட அயராது பாடுபட்டு வருகிறேன்! மீண்டும் வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்து இந்த மகத்தான வளர்ச்சியின் சகாப்தத்தை மீண்டும் தொடர்வோம்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
0
11
21
470
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
மக்களின் புன்னகையே எனக்கான அன்பின் மகுடமாக, ஆராவாரமே எனக்கு ஊக்கமளிக்கும் மந்திரச்சொல்லாகக் கொண்டு உங்களின் சேவகனாக வாழ்ந்து வருகிறேன்! வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து உங்களின் சேவகனாக உரிமையோடு களமாடிட உத்தரவிடுங்கள்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
0
10
12
376
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
காட்பாடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக திகழ்ந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட மூன்று மெகா திட்டங்களில் ஒன்றுதான் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள இந்த பிரம்மபுரம் மேம்பாலம் திட்டம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியவுடன் நானே இப்பாலத்தை உங்களின் தூதுவனாக, உரிமையுள்ள சேவகனாக உங்களோடு இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பேன்! மேலும் பல ஏற்றமிகு திட்டங்கள் காட்பாடியில் தொடர வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்திடுங்கள்! #வளர்ச்சியைநோக்கிகாட்பாடி @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
தமிழ்
0
24
31
1K
Dravidian Model retweetledi
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்
காட்பாடியில் களநாயகன்! மக்களின் நம்பிக்கையோடு தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறிவருகிறது உதயசூரியன்! வெளியானது ஊடகங்களின் கணிப்பு! @mkstalin @Udhaystalin @arivalayam @dmkathiranand @DMKITwing @dmknorthvellore
Durai Murugan - தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
12
29
1.1K