Vivek | Vijay

3.4K posts

Vivek | Vijay banner
Vivek | Vijay

Vivek | Vijay

@drop2vivek

A fan or fanatic - Enthusiastically devoted to the man called Vijay! | TVK| MS Dhoni | Sachin Tendulkar | தமிழ் | HR | Humanity | Equality

Katılım Haziran 2013
826 Takip Edilen189 Takipçiler
Vivek | Vijay retweetledi
Dr. 2G Spectrum 🍇 💰
Dr. 2G Spectrum 🍇 💰@EURONGREYJOY007·
சாதாரணமா வரலடா திமுககாரன் 🤡😂
தமிழ்
5
106
441
6.7K
Rajkumar
Rajkumar@itzproudloser·
அதிமுகவின் ஒவ்வொரு நகர்வும் முக்கியம்!. என்னை பொறுத்தவரை இப்போதைக்கு திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. 2031இல் களம் தவெக vs அதிமுக என்றே இருக்கும்!. #TVK #AIADMK
தமிழ்
65
51
412
17.6K
Vivek | Vijay retweetledi
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
" Our leader has asked us not to take any money apart from our MLA salary, and to work for the people," says TVK MLA Harish.
English
3
1.1K
7K
96.9K
Vivek | Vijay retweetledi
கோடீஸ்வரன் 
Bro கவனமா இருக்கனும் எவ்வளவு நல்லது செஞ்சாலும் ஒரு சின்ன தப்பு மொத்தமா முடுச்சு விட்டுரும் அருமையான செயல் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு ❤️❤️❤️👌👌👌
தமிழ்
6
224
612
13.2K
Vivek | Vijay retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
தமிழ்நாட்டு இளைஞர்களின் வருங்கால வளர்ச்சிக்கு உறுதிக்கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி, நாசரேத் பகுதியில் AI தொழில் நுட்பத்துடன் தொடங்கும்"தளபதி விஜய் பயிலகம்" @TVKVijayHQ😎🔥
தமிழ்
0
56
114
1.3K
Vivek | Vijay retweetledi
Edwin
Edwin@EDWINS61·
காமராஜரை தோற்கடித்த திமுகவை காமராஜரின் கொள்கை பேரன்கள் தோற்கடித்தனர்.
தமிழ்
16
896
3.1K
29.6K
Vivek | Vijay retweetledi
TVKforTN
TVKforTN@TVK_for_TN_2026·
@Pokkiri_Victor கேக்கல! சத்தமா!
தமிழ்
13
227
602
9.2K
Vivek | Vijay retweetledi
Shivani Gupta
Shivani Gupta@ShivaniGupta_5·
What did Vijay tell his new MLAs? And can these young new winners with no experience live upto the billing? @TVKVijayHQ Sivakasi TVK winner @Keerthana4VNR speaks
English
5
840
4.4K
105.9K
Vivek | Vijay retweetledi
kishore
kishore@159_3686991·
👺
QME
18
615
2K
29.1K
Vivek | Vijay retweetledi
dravida sishu
dravida sishu@dravidasishu·
The @TVKVijayHQ needs a good set of economic advisors to help them navigate the budget shortfall, fulfilling electoral promises and understanding the right proportion of Capex , Rev ex. @GitaGopinath will be a great choice
English
15
75
399
22.1K
Vivek | Vijay retweetledi
saranya
saranya@saranya_pillai·
Yevanda sonnan chinna pasanga experience illa nu.. see the vision and approach 🔥
English
24
1.3K
6.7K
92.3K
Vivek | Vijay retweetledi
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
விஜய் அவர்களின் வெற்றியை பார்க்கும் போது நாங்களே வெற்றி பெற்றது போல ஒரு உணர்ச்சி!
selvaraghavan tweet media
தமிழ்
334
8.6K
43.9K
246.5K
Vivek | Vijay retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
ஜோக்கர் பிரகாஷ் ராஜ் கண்ணில் படும் வரை பகிரவும் 😂✅🚨
தமிழ்
44
1.5K
6.4K
71.3K
Vivek | Vijay retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
4.4K
22.3K
76.7K
2.2M
gautam R
gautam R@gautamR12862731·
@sreeramjvc And it worked! Otherwise the result would have been 120 plus for NDA. Now the battlefield has a weak TVK Government that will most likely fail in every single electoral promise they made and destined to fail in 2031 if not before and decimated NDA that will only diminish from now
English
1
0
0
367
JVC Sreeram (Bulls Eye)
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc·
DMK had used every trick in the book & also invented new ones to create the perception that there was no anti-incumbency against its government.
English
39
40
435
16.2K
Vivek | Vijay retweetledi
D P T
D P T@DPTlus·
அனைத்திற்கும் காரணம் சேகர்பாபு தான்! 😹😹😹😹
தமிழ்
2
220
595
10.7K
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
TVK க்கு ஆதரவு இல்லனு.. திருமா confirmed. பிரேமலதா confirmed. சண்முகம் CPI(M) confirmed. மிச்சம் இருப்பது 7 தான். பத்தாதே, PMK? 🙄
தமிழ்
109
152
1.6K
128.6K