M.Egambaram

3.8K posts

M.Egambaram banner
M.Egambaram

M.Egambaram

@egastofficial

மாநிலச் செயலாளர் பழங்குடியினர் விடுதலை இயக்கம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. பழங்குடி கூட்டமைப்பு செயலாளர்

puducherry Katılım Ocak 2016
437 Takip Edilen821 Takipçiler
M.Egambaram
M.Egambaram@egastofficial·
கல்வி ஒன்று மட்டுமே உன்னை உயர்த்தும்... #பழங்குடி மக்கள்
தமிழ்
0
1
3
26
M.Egambaram
M.Egambaram@egastofficial·
தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் அதிகாரம் பெற்றாலும் பெறாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளில் முதல் களப்பணியாளர்களாக நிற்பது விசிக தான்.. கிளியனூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசினேன்..10-05-2026
தமிழ்
0
8
40
411
M.Egambaram
M.Egambaram@egastofficial·
@sinthanaivck 35 ஆண்டுகால உழைப்பிற்கு நாளை அங்கீகாரம் கிடைக்கப் போகிறது உழைத்தால் நேர்மையாக இருந்தால் அதிகாரம் நம்மை தேடி வரும் என்பதற்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்..
தமிழ்
0
0
3
991
Sinthanai Selvan
Sinthanai Selvan@sinthanaivck·
தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை. உளிகளை கொண்டு செதுக்க அவர் வெறும் கல் அல்ல. எழுந்து நிற்கும் இமய மலை. நாளைய பொழுது நமக்காய் விடியும். #VCK
Sinthanai Selvan tweet media
தமிழ்
153
158
1.1K
48.5K
M.Egambaram
M.Egambaram@egastofficial·
@VanniTamizhVCK தேசிய தலைவர் எழுச்சித் தமிழரின் பார்வை விடுதலை சிறுத்தைகளின் உயர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது
தமிழ்
0
0
2
2.6K
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்! - வன்னி அரசு
வன்னி அரசு tweet media
தமிழ்
910
648
4K
379.1K
M.Egambaram
M.Egambaram@egastofficial·
புதுச்சேரி #இந்தி திணிப்பை கண்டித்து விசிக முதன்மைச் செயலாளர் #அரிமாதமிழன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..06-05-2026
M.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet media
தமிழ்
0
0
12
142
M.Egambaram
M.Egambaram@egastofficial·
மணாலி..
தமிழ்
0
0
2
27
M.Egambaram
M.Egambaram@egastofficial·
#மணாலியில் குடும்பத்துடன்..
தமிழ்
1
0
2
23
M.Egambaram
M.Egambaram@egastofficial·
உழைக்கும் மக்கள் யாவருக்கும் மே 1 தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..
M.Egambaram tweet media
தமிழ்
0
0
1
11
M.Egambaram
M.Egambaram@egastofficial·
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் செய்யூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் கருத்தியல் களஞ்சியம் என்னுடைய ஆருயிர் அண்ணன் #சிந்தனைசெல்வன் அவர்களுடன்..24-04-2026 சந்தித்து பேசினோம் அண்ணன் அவர்களுடைய அனுபவம் பக்குவம் நிதானம் என்னை வியப்படையச் செய்தது.. Sinthanai Selvan
M.Egambaram tweet media
தமிழ்
0
6
50
315
M.Egambaram
M.Egambaram@egastofficial·
வாக்களிப்போம் #பானன சின்னத்திற்கு..
தமிழ்
0
0
4
18
M.Egambaram
M.Egambaram@egastofficial·
#திண்டிவனம் தொகுதி பழங்குடி மக்கள் வசிக்கும் ராவணபுரம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு மக்களாக சந்தித்து அண்ணன் #வன்னிஅரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வாக்குகள் சேகரித்து வருகிறோம்..16-04-2026 என்னுடன் ஐயா வள்ளுவன் அவர்கள் வழக்கறிஞர் பூபால் அவர்கள்
தமிழ்
0
4
6
27
M.Egambaram
M.Egambaram@egastofficial·
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது இல்லத்தில் கருப்பு கொடி ஏற்றி என் எதிர்ப்பை பதிவு செய்தேன். மா.ஏகாம்பரம் மாநிலச் செயலாளர் #BlackFlagProtest #Delimitation #Democracy #vck #PoliticalStand
M.Egambaram tweet media
தமிழ்
0
0
1
38
M.Egambaram
M.Egambaram@egastofficial·
வாருங்கள் வாழ்த்துங்கள்.. புதுச்சேரி காரைக்கால் கடலூர் விழுப்புரம் ஆகிய பகுதியில் வெளிவந்திருக்கும் மாலை மலர் நாளிதழ் விளம்பரம்..
M.Egambaram tweet media
தமிழ்
1
0
2
28
M.Egambaram
M.Egambaram@egastofficial·
செய்யூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் #சிந்தனைசெல்வன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள்.. @sinthanaivck @thirumaofficial @Paanai
தமிழ்
0
6
11
54
M.Egambaram
M.Egambaram@egastofficial·
தேசிய தலைவர் அண்ணன் #எழுச்சித்தமிழர் அவர்களுடன்..11-04-2026
M.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet media
தமிழ்
0
0
3
22
M.Egambaram
M.Egambaram@egastofficial·
தலைவர் எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் பொதுச் செயலாளர் அண்ணன் #சிந்தனைசெல்வன் அவர்களுக்கு ஆதரவாக, கைவினைக் கலைஞர் #துரை அவர்களின் கைவண்ணத்தில் மிகப் பிரம்மாண்டமான பானை சின்னம். @thirumaofficial @vck
தமிழ்
1
22
109
2.5K
M.Egambaram
M.Egambaram@egastofficial·
தேசியத் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுடன்..@thirumaofficial
தமிழ்
0
2
24
277
M.Egambaram
M.Egambaram@egastofficial·
புதுச்சேரி வருகை புரிந்த மாசற்ற தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களுடன் காலையிலிருந்து உடனிருந்து இறுதியாக திருபுவனையில் வழி அனுப்பி வைத்தோம்.. தலைவர் அவர்கள் ஆறுதலாக சில வார்த்தைகளை கூறினார்.. 05-04-2026
M.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet media
தமிழ்
0
20
126
1.9K
M.Egambaram
M.Egambaram@egastofficial·
புதுச்சேரி வருகை தந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், முதுபெரும் அரசியல் தலைவருமான ஐயா #மல்லிகார்ஜுன்_கார்கே அவர்களை மரியாதையுடன் சந்தித்தோம். 04-04-2026 Indian National Congress
M.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet mediaM.Egambaram tweet media
தமிழ்
0
1
5
46
M.Egambaram
M.Egambaram@egastofficial·
புதுச்சேரி வருகை தந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஐயா #மல்லிகார்ஜுன்_கார்கே அவர்களை மரியாதையுடன் சந்தித்தோம். அப்போது என்னுடைய இளைய மகன் #சாம்பிரசன்னா அவர்களுடன் பேசிக்கொண்டு தோல் மீது கை வைத்துக் கொண்டு நடந்து வந்தார் 04-04-2026 @kharge
தமிழ்
0
0
7
56