


#BREAKING || நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பொருந்தும் அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என ஈ.பி.எஸ். கேட்டுக் கொண்டார் அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை ஈ.பி.எஸ்.க்கு இல்லை ஈ.பி.எஸ். நம்பிக்கை துரோகி - அண்ணாமலை #Annamalai #BJP #AIADMK #EdappadikPalaniswami
























