Swaminathan Erulappan

1.4K posts

Swaminathan Erulappan

Swaminathan Erulappan

@esamtwits

சாமானியன் Commoner MSME Entrepreneur -Struggle continues

Tamil Nadu, India Katılım Şubat 2013
42 Takip Edilen7 Takipçiler
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@sunnewstamil வேலூர்ல இதுவரைக்கும் மழையில்லை இரவு பெய்தால் நல்லது
தமிழ்
0
0
0
6
Sun News
Sun News@sunnewstamil·
#WeatherUpdate | திருப்பூர், சேலம் ஈரோடு, நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யலாம் என வானிலை மையம் கணிப்பு #SunNews | #TNRains
Sun News tweet media
தமிழ்
1
1
16
2.8K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@vikatan என் கணிப்பில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஒரு Clue மட்டும் தருகிறேன் அந்த கட்சியின் கடைசி எழுத்து 'K' 🥺
தமிழ்
0
0
1
546
விகடன்
விகடன்@vikatan·
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 - உங்கள் இறுதி கணிப்பு என்ன? #TNElectionResults2026 | #அரியணை_யாருக்கு | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
89
37
179
31.6K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@sunnewstamil ஊரெல்லாம் மழை பெய்யுது இங்க வேலூர்ல பெய்யமாட்டேங்குது ரோட்ல பைக்கில போன அனல் கக்குறமாதிரி இருக்கு வீட்லயும் அனத்துது நாளைலேயிருந்து கத்திரி வேற ,கடவுள் தான் கருணை காட்டி மழைபொழியவைக்கணும்
தமிழ்
0
0
0
26
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சதமடித்த வெயில்.. வேலூரில் 109 டிகிரி வெப்பம் பதிவு! #SunNews | #HeatWave | #TamilNadu
Sun News tweet media
தமிழ்
3
13
102
4.8K
kalopsiatric
kalopsiatric@kalopsiatric·
புளி அதிகமாயிருச்சுன்னு கொஞ்சம் தேங்கா கூட அரைச்சு போட்டேன். அப்புறம் தேங்கா அதிகமாயிருச்சுன்னு புளி சேர்த்தேன். அப்புறம் ரிப்பீட்டு... இப்போ ஒரு வாரத்துக்கு முட்டை குழம்பு வச்சிருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது 🫩🫩🫩
தமிழ்
45
4
91
21.8K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@hvgoenka And surrendering the problems to God or taking the guidance of Guru will keep one moving forward inspite of any odds
English
0
0
0
43
Harsh Goenka
Harsh Goenka@hvgoenka·
Your happiness depends on: 1. Born lucky or not. 2. Education you get. 3. Timing and luck. 4. Effort you put in. 5. Your attitude. 6. The choices you make. 7. And finally… whether you take control or keep blaming. Happiness has to be assembled.
English
57
62
464
10K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@skpkaruna வேண்டாம் .பாக்கி பூத்துலயும் வாக்கு எண்ணியிருந்தா யாரு ஜெயிச்சிருப்பாங்கன்னு அடுத்த தேர்தல் வரைக்கும் டிவில விவாதம் நடக்கும் , தாங்கமுடியாது
தமிழ்
0
0
0
98
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@san_x_m Have read about him & his product but not much in detail like this.Believe there are many yet who know him or his product in Tamilnadu itself Wish such people get the right attention
English
1
1
3
1.1K
Sann
Sann@san_x_m·
His name is Arunachalam Muruganantham. He was born in 1961 in Coimbatore, Tamil Nadu. His father died in a road accident when he was a child. His mother worked as a farm labourer to keep him in school. At 14, he dropped out to support her. In 1998, he married Shanthi. One day, he saw her hiding a dirty rag she had been washing and reusing during her menstrual cycle because sanitary pads were too expensive. He decided to make her affordable ones. He made a pad from cotton and handed it to her. The feedback was devastating. He went back to experimenting. He needed volunteers to test each prototype. Medical students were too embarrassed. He tested the pads himself. He built a uterus from a football bladder filled with animal blood and wore it under his clothes. He walked, ran and cycled to test the absorption. His clothes began to smell. The village concluded he was mad. His wife filed for divorce. His mother left. His neighbours ostracised him. He kept experimenting alone. For years, he could not figure out what commercial pads were made of. Then one day, a courier arrived while he was out. His dog tore it open. Inside were samples from an American supplier. He examined the material closely. Pine bark wood pulp. That was the secret. He spent four years building a machine to process it. Commercial pad making machines cost Rs 35 million. He built one for Rs 65000. He took it to IIT Madras in 2006. Out of 943 entries in the National Innovation Foundation competition, his machine came first. The President of India presented him the award. Multinational corporations offered to buy the patent. He turned every one of them down. He sold the machines exclusively to women’s self help groups. Today, over 1300 units operate across 23 states employing thousands of women. Five years after she filed for divorce, Shanthi saw him on television receiving the award. She called. She came back. He held no grudge. TIME magazine named him one of the 100 most influential people in the world in 2014. Padma Shri in 2016. A documentary inspired by his work won the Academy Award for Best Documentary Short in 2019. He still lives in a modest apartment. He said if you get rich you have an apartment with an extra bedroom. And then you die. Follow for stories India deserves to remember.
Sann tweet media
English
28
411
1.3K
45.4K
👸Little princess👸
👸Little princess👸@Meenash07295512·
பக்கத்து வீட்டு ஆண்டி: திமுக,அதிமுக, தவெக,நாம் தமிழர்... இந்த நாலு கட்சில எந்த கட்சி ஆட்சிக்கு வரணும்ன்னு நினைக்கிறீங்க? Me: நாலுமே வரட்டும்... அது எப்படி பாப்பா முடியும்..? 4 மே வரட்டும்ன்னு சொன்னேன்...🤷‍♀️
👸Little princess👸 tweet media
தமிழ்
15
9
66
2.3K
Vijay Kedia
Vijay Kedia@VijayKedia1·
Complex Ideas. Simple Words. From Sand to Solar Panel: How Solar Power Is Built -- Silicon : A natural element found in sand and rocks - the foundation of solar manufacturing. Think of it like wheat. Polysilicon : This is highly purified silicon, the starting material for solar manufacturing. Think of it like flour before making bread. Ingot: Polysilicon is melted and shaped into a solid block called an ingot. Think of it like a loaf of bread. Wafer : The ingot is sliced into very thin pieces called wafers. Think of them as bread slices. Solar Cell : The wafer is treated and turned into a unit that can generate electricity from sunlight. Think of it like a sandwich made from bread slices. Solar Panel : Many solar cells are connected together to make a solar panel. Think of it like a lunchbox carrying many sandwiches. Simple story: wheat - Flour - Loaf - Slice - Sandwich - Lunchbox. Solar power : Silicon -Polysilicon - Ingot - Wafer -Cell - Panel.
English
60
145
1.1K
153.7K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
சாமானியரா ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் Opinion poll, Exit Poll அப்புடின்னு ஆர்வமா இருக்குற நமக்கு தேர்தல் முடிஞ்சு கொஞ்ச நாளிலேயே புரிஞ்சிடும் நம்ம வாழ்க்கை வழக்கம்Poll தான்னு
தமிழ்
0
0
0
72
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@GanKanchi பாராட்டுவது சரியான வார்த்தையில்லை வணங்குவது தான் சரி
தமிழ்
0
1
5
3.3K
Dr Mouth Matters
Dr Mouth Matters@GanKanchi·
விடியற்காலை 3 மணி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். பிளாட்பார்ம் முழுக்க தூங்குற ஜனம். நடுவுல ஒரு பெரியவர். வயசு 78. வெள்ளை வேட்டி சட்டை. கையில ஒரு மூங்கில் கூடை. கூடை நிறைய இட்லி. ஆவி பறக்குது. "இட்லி... சூடா இட்லி... ஒரு ரூபா... ஒரே ஒரு ரூபா..." யாரும் வாங்கல. 2026. ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கூட கிடைக்காது. இட்லியா. பைத்தியம்னு எல்லாரும் சிரிச்சாங்க. என் பேரு அரவிந்த். ஐடி கம்பெனி. நைட் ஷிஃப்ட் முடிச்சு வீட்டுக்கு போறேன். கார்ல ஏசி. பசி. ஆனா ஸ்டேஷன் கடைல எல்லாம் 50 ரூபா இட்லி. தாத்தாவ பார்த்தேன். கூடைல 100 இட்லி இருக்கும். ஆனா ஒரு ஆள் இல்ல. கண்ணு கலங்கி இருந்துச்சு. இறங்கி போனேன். "தாத்தா. ஒரு ரூபாய்க்கு இட்லியா. லாஸ் ஆகாதா." தாத்தா சிரிச்சாரு. "தம்பி. லாஸ் இல்ல. லாபம் தான்." "எப்படி தாத்தா. அரிசி விலை, கேஸ் விலை. ஒரு இட்லிக்கு 5 ரூபா செலவு. நீங்க 1 ரூபா." தாத்தா கூடைய மூடினாரு. "தம்பி. கதை சொல்றேன். கேளு." "1975. நான் சின்ன பையன். 25 வயசு. ரயில்வேல போர்ட்டர். மாசம் 100 ரூபா. ஒரு நாள் பயங்கர மழை. வேலை இல்ல. கையில காசு இல்ல. 3 நாள் பட்டினி. சென்ட்ரல் ஸ்டேஷன் பெஞ்ச்ல மயங்கி விழுந்துட்டேன்." "அப்ப ஒரு அம்மா. பிளாட்பார்ம்ல இட்லி விப்பாங்க. ஒரு ரூபா. என்ன தூக்கினாங்க. தண்ணி தெளிச்சாங்க. 4 இட்லி ஊட்டி விட்டாங்க. காசு கேக்கல." "நான் அழுதேன். 'அம்மா. காசு இல்ல.' அவங்க சொன்னாங்க. 'ராசா. நானும் ஒரு நாள் பட்டினி கிடந்தேன். அன்னைக்கு ஒருத்தர் சோறு போட்டாரு. நான் சத்தியம் பண்ணேன். சாகுற வரைக்கும் ஒரு ரூபாய்க்கு இட்லி விப்பேன். பசிச்சவன் சாப்பிடணும். நீயும் சத்தியம் பண்ணு. நாளைக்கு நீ பெரிய ஆளானா, இதே மாதிரி ஒரு பட்டினிக்காரனுக்கு சோறு போடு.'" தாத்தா கண்ண துடைச்சாரு. "அந்த அம்மா 1995ல செத்துட்டாங்க. சாகுறதுக்கு முன்னாடி என் கைய பிடிச்சு கேட்டாங்க. 'ராசா. சத்தியத்த காப்பாத்துவியா.' நான் சத்தியம் பண்ணேன்." "அப்புறம் நான் ரயில்வேல காண்ட்ராக்ட் எடுத்தேன். சம்பாதிச்சேன். 3 வீடு. 2 புள்ளைங்க. அமெரிக்கா. ஆனா 1995ல இருந்து இன்னைக்கு வரைக்கும். தினமும் காலைல 3 மணி. 100 இட்லி. ஒரு ரூபா. சென்ட்ரல் ஸ்டேஷன். 30 வருஷம்." எனக்கு உடம்பு சிலிர்த்துடுச்சு. "தாத்தா. தினமும் 400 ரூபா லாஸ். மாசம் 12,000. வருஷம் 1.5 லட்சம். 30 வருஷம். 45 லட்சம்." "தம்பி. காசு கணக்கு பார்த்தா அது லாஸ். மனசு கணக்கு பார்த்தா அது லாபம். இந்த 30 வருஷத்துல எத்தனை பேரு பசி ஆத்தியிருப்பேன். 10 லட்சம் இட்லி. 10 லட்சம் வயிறு. 10 லட்சம் ஆசீர்வாதம். அது எவ்வளவு கோடி தம்பி." அப்ப தான் ஒரு பையன் ஓடி வந்தான். கிழிஞ்ச சட்டை. வயசு 12. "தாத்தா. இட்லி. 3 நாளா சாப்பிடல. அம்மா ஆஸ்பத்திரில. காசு இல்ல." தாத்தா 4 இட்லி எடுத்து இலைல வச்சாரு. சட்னி ஊத்தினாரு. "சாப்பிடு ராசா. மெதுவா." பையன் சாப்பிட்டான். அழுதான். "தாத்தா. காசு நாளைக்கு தர்றேன்." "வேண்டாம் ராசா. நீ பெரிய ஆளானதும் இன்னொரு பசிக்காரனுக்கு சோறு போடு. அது போதும். அதான் காசு." பையன் தாத்தா கால்ல விழுந்தான். "சத்தியம் தாத்தா. நானும் ஒரு ரூபாய்க்கு இட்லி விப்பேன்." நான் பர்ஸ் எடுத்தேன். 1000 ரூபா. "தாத்தா. இந்தாங்க. எல்லா இட்லியும் வாங்கிக்கிறேன்." தாத்தா சிரிச்சாரு. "தம்பி. விக்கிறதுக்கு இல்ல. பசிச்சவனுக்கு. நீ பசிச்சா ஒரு இட்லி எடுத்துக்கோ. ஒரு ரூபா போடு. போதும்." நான் 1 ரூபா போட்டேன். இட்லி எடுத்தேன். வாழ்க்கைல சாப்பிட்டதுலயே அதான் ருசி. கண்ணீரோட சாப்பிட்டேன். "தாத்தா. நான் ஒன்னு கேட்கலாமா." "கேளு தம்பி." "உங்க பசங்க திட்ட மாட்டாங்களா. காசு வேஸ்ட்னு." தாத்தா பாக்கெட்ல இருந்து போன் எடுத்தாரு. வீடியோ கால். அமெரிக்கா. மகன். "அப்பா. இட்லி வித்தாச்சா. உடம்பு பரவாயில்லையா. டாக்டர் என்ன சொன்னாரு." "டேய். நல்லா இருக்கேன். இன்னைக்கு ஒரு தம்பி வந்தான். கதை கேட்டான்." மகன் என்ன பார்த்தான். சிரிச்சான். "சார். தேங்க்ஸ். எங்க அப்பாவ பத்திரமா பார்த்துக்கோங்க. மாசம் 50,000 அனுப்புறோம். அது இட்லிக்கு மட்டும். அப்பா ஆசை. அதான் எங்களுக்கு புண்ணியம். அப்பா சத்தியம் எங்க சத்தியம்." போன் வச்சுட்டாரு தாத்தா. "பார்த்தியா தம்பி. என் புள்ளைங்களும் சத்தியம் பண்ணியிருக்காங்க. நான் செத்தாலும் இந்த கூடை நிக்காது. ஒரு ரூபா இட்லி நிக்காது." இன்னைக்கு 2026. தாத்தா இல்ல. போன வருஷம் செத்துட்டாரு. 79 வயசு. சாகுறதுக்கு முன்னாடி என் கைய பிடிச்சாரு. "தம்பி. கூடைய பார்த்துக்கோ. சத்தியத்த காப்பாத்து." இப்ப தினமும் காலைல 3 மணி. சென்ட்ரல் ஸ்டேஷன். அதே பெஞ்ச். நான் இருக்கேன். கூடை நிறைய இட்லி. ஒரு ரூபா. என் ஐடி வேலைய விடல. ஆனா காலைல 2 மணி நேரம். இட்லி.
தமிழ்
60
290
1.2K
83.3K
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் கவிநாடு கண்மாயில் நாம் அமைத்த நீர் துளி வடிவிலான குறுங்காடு💧 #BounceBackDelta #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG #Cauvery
தமிழ்
4
205
994
16.8K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
Better Exit Polls be banned if not put a Condition it should be released 1 day prior elections results bcoz its very really tough for a commoner like me to see same persons debating the same topic on TV for 3 days till date and 2 more days to go #election commission
English
0
0
0
114
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@sunnewstamil ஊர்ல இருந்த மரத்தை எல்லாம் வெட்டிட்டானுங்க அசோகர் சாலையோரம் மரம் நட்டாருன்னு படிச்சோம் இனி வரும் தலைமுறைக்கு ஹைவேஸ் காரன் மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டாய்ங்கன்னு படிப்பாய்ங்க வெயில் கடுமையாக இல்லாம என்ன பண்ணும்
தமிழ்
0
0
0
21
Sun News
Sun News@sunnewstamil·
#Updates | இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்துவரும் கோடைக்காலம்! #SunNews | #Summer | #Weather
Sun News tweet media
தமிழ்
3
27
168
4.5K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@akaasi Yes We need to go miles in this front like Sanitation& Public Hygiene especially in Urban areas
English
0
0
0
40
Kasi காசி
Multiple urban decays in a single frame. 🫣
Kasi காசி tweet media
English
10
3
19
4.3K
Swaminathan Erulappan
Swaminathan Erulappan@esamtwits·
@shagul_psk Yes many times we see such people around we are just able to help them for the moment and dont know whom to inform.Govt can allot Phone Number for this and they can redirect to interested NGO
English
0
0
1
320
PSK
PSK@shagul_psk·
நான் ,இன்று தற்செயலாக இந்த பாட்டியை பார்த்தேன். இந்த பாட்டிக்கு நடக்கவும் முடியவில்லை, பேசவும் முடியவில்லை. பிறகு நான் உணவு வாங்கி கொடுத்தேன் ஆனால், அந்த உணவை எழுந்து உட்கார்ந்து கூட சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறார். 🥺💔 எத்தனை நாட்களாக உணவு இல்லாமல் இருந்தார் என்பது எனக்கு தெரியவில்லை.அங்கு நிற்பவர்களும் கூட அவர்களிடம் செல்வதற்கு தயங்குகின்றனர். தயவுசெய்து உடனடி உதவி செய்முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் 🙏நான் உதவ தயாராக இருக்கிறேன், ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. நன்றி 👏 இடம் - வடலூர் - கும்பகோணம் சாலையில் உள்ள புதிய பேருந்துநிறுத்தம்.வடலூர். நாள் -01.05.2026 Please Help @CMOTamilnadu ,@cudpoliceoffi ,@Helpageindia ,@mkstalin sir @tnpoliceoffl 🙏 #HelpElderly #HumanityFirst #Vadalur #PoliceHelp #helpmentallychallenged #MayDay
PSK tweet mediaPSK tweet mediaPSK tweet mediaPSK tweet media
தமிழ்
47
575
1.1K
96.4K