Venkyyy

4.3K posts

Venkyyy banner
Venkyyy

Venkyyy

@esanvenom

Silent moves. Big dreams. Building my future quietly 😎 Ilayathalapathy Vijay → Thalapathy Vijay → CM Vijay | #DieHardFanOfIlayathalapathy #Vijay ♥

Bengaluru, India Katılım Kasım 2010
261 Takip Edilen305 Takipçiler
Sabitlenmiş Tweet
Venkyyy
Venkyyy@esanvenom·
#TVK members now🔥 💪 #தமிழகவெற்றிக்கழகம் #TVKAppCreatesHistory
English
0
38
316
21K
Venkyyy
Venkyyy@esanvenom·
@iprakasharavind ஆமா பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள், இந்த காட்சியெல்லாம் 😂😂
தமிழ்
1
0
11
379
Prakash Aravind
Prakash Aravind@iprakasharavind·
தம்பி, திமுக opponent party a எப்படி இருக்கும்னு பாத்து இருக்க மாட்டான். 🤣
Prakash Aravind tweet media
தமிழ்
18
54
355
11.1K
Venkyyy retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
You all said it’s IMPOSSIBLE But bro @CMOTamilnadu believed that even IMPOSSIBLE says “IM”possible
English
0
47
127
2.6K
Venkyyy retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
A minister can’t be as humble as Rajmohan anna .. @imrajmohan 🫡
English
1
72
220
3.2K
Venkyyy
Venkyyy@esanvenom·
அவரை யார் தொட்டாலும், எப்படி தொட்டாலும்… கடைசியில் அவர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். Thalapathy Vijay-ஐ எதிர்த்தவங்க, அவமானப்படுத்த முயன்றவங்க, கேலி பண்ணியவங்க… கார்மா ஒரு போதும் தவறாது. 🔥🔥💥 NEVER MESS WITH THALAPATHY VIJAY 💥💥🔥
தமிழ்
0
0
0
18
RamKumarr
RamKumarr@ramk8060·
ஒரு நல்ல CM நல்ல அமைச்சர் கிடைக்க மாட்டார்களா நமக்கு நல்லது நடந்துவிடாதான்னு ஏங்குன மக்களுக்கு இறைவனாய் பார்த்து அனுப்பியவர் தான் தலைவர் விஜய்❤️ ஐயா @RameshOffcl உங்களை மக்கள் கூப்பிடுறாங்க 🙏❤️
RamKumarr tweet media
தமிழ்
55
359
1K
9.7K
Venkyyy retweetledi
Sindhu TVK
Sindhu TVK@sindhu_515·
விதியுடன் மோது! விஜய்யுடன் மோதாதே!
தமிழ்
7
140
375
4.5K
Venkyyy retweetledi
priya
priya@PriyankaSmile01·
மடியில் கனமில்லை வழியில் பயமில்லைன்னு சொல்லிட்டு.. ஏன் விஜய் சார் பத்தி பேசுனதுனால தான் கிட்னி விஷயம் பேசுறாங்கன்னு பொலம்புறாங்க.. அதான் பயமில்லைல போலீஸ் உண்மைய கண்டுபிடிக்க போறாங்க அப்ரோ ஏன் பதட்டம் 🥴
தமிழ்
35
426
1.2K
47K
Venkyyy
Venkyyy@esanvenom·
உங்க கட்சி தோல்வி அடைந்ததற்கு மெயின் காரணம் இவங்க தான்! 😂 உங்க வாயாலேயே DMK-வுக்கு இறுதி அடி கொடுத்துட்டீங்க. 🤡🤡 @mkstalin இவங்களை மட்டும் retain பண்ணுங்க... இதே மாதிரி பேச சொல்லுங்க😂😂 அடுத்த தடவை, முழு தமிழ்நாட்டையும் TVK-க்கு திருப்பிடலாம் 💪 x.com/i/status/20602…
❤️‍🔥@VigneshRb11

என்ன என்னெல்லாம் பேசி வச்சிருக்கானுங்க கோமாளி ஊதிங்க @RoastbrotherS 🤧

தமிழ்
0
0
0
13
Venkyyy retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
539
3K
10.8K
263.5K
Venkyyy retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
CM Vijay at the house warming ceremony of @Jagadishbliss
English
3
212
1K
17.6K
Venkyyy
Venkyyy@esanvenom·
😂😂 நம்ம தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்னு சொல்லிட்டு… இவங்க தனி உபிஸ் உலகத்துல லிவ் பண்ணிட்டு இருக்காங்க! 🤭 தினம் தினம் இந்த கதறல் சத்தம் கேட்கவே மனசு டபுள் டோஸ் சந்தோஷம் ஆ இருக்கு 🔥😂 EVM மெஷின் மேல நாம சந்தேகப்படுவோம்னு சொல்லி எங்களை கேவலப்படுத்தினவங்க… இப்போ தாங்களே சந்தேகப்பட்டு, ஜீரணிக்கவே முடியாம அழுது அலறி அடிச்சு அலுகிட்டு இருக்காங்க 😂😂 Hypocrisy Level 1000! 🔥🔥
தமிழ்
0
0
0
3
Venkyyy
Venkyyy@esanvenom·
🔥 24 DAYS TO CM THALAPATHY VIJAY ERA 🔥 From Thalapathy Vijay ➡️ Honourable Chief Minister Vijay 🔥💥 Thalapathy is not just coming… He is rising. 👑🚀​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ @TVKVijayHQ @actorvijay #ThalapathyVijay #TVKVijay
English
0
0
0
66
Venkyyy
Venkyyy@esanvenom·
குதிரை பேரம் குதிரை வேகத்துல ஜோர நடக்குது போல 😳
Venkyyy tweet media
M.K.Stalin@mkstalin

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

தமிழ்
0
0
0
2
Venkyyy retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இணைந்த மாற்று கட்சியினருக்கு தாழ்மையான வேண்டுகோள்...👌 Bussy anand🔥
தமிழ்
5
912
4.2K
68K
Venkyyy retweetledi
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
Time flies so fast!
English
2
85
454
5.6K
Venkyyy retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
எங்கள் தலைவா❤️😍
தமிழ்
39
439
2.6K
13.3K