Kalatheeswaran R

2.4K posts

Kalatheeswaran R banner
Kalatheeswaran R

Kalatheeswaran R

@eshrofficial

🎥 Filmmaker & Digital Creator 🎞️ Teaching Editing | Camera | Storytelling 🇮🇳 Change is Permanent Forever 💪 📩 Collabs: DM | 👇 Free Tips Here

Chennai Katılım Ağustos 2019
94 Takip Edilen395 Takipçiler
Kalatheeswaran R retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை இணையத்தளத்தின் வாயிலாகக் கழகத்திற்குத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அந்த இணையத்தளமானது ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதால், ஸ்தம்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். தலைமை நிலையச் செயலகம், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
224
2.5K
7.3K
157.7K
Kalatheeswaran R
Kalatheeswaran R@eshrofficial·
"Evil Force" vs. "Corrupt Force": In his January 2026 Recent Meeting, @TVKVijayHQ explicitly labeled the ruling DMK as an "evil force" (தீயசக்தி) and the AIADMK as a "corrupt force". This dual attack signals he is equidistant from both major Dravidian parties. - ✍️ #Esh
சிவா - Siva@rshivaag_siva

I believe that @TVKVijayHQ is planted by @arivalayam to seperate pure anti DMK votes and pave way for victory of DMK, on the other side they should not disturb anti BJP votes which should go to DMK directly so that he targets DMK aggressively and not BJP.

English
0
0
0
19
Kalatheeswaran R retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அனைவருக்கும் வணக்கம். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளும் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, நாளை (21.01.2026 புதன்கிழமை) மாலை 4.00 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
149
2.1K
6.8K
218.2K
Kalatheeswaran R
Kalatheeswaran R@eshrofficial·
வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலண்டர் மாறிக்கொண்டே இருக்கிறது... ஆனால், ஆணி மட்டும் அதே இடத்தில்..! - ✍️ #ஈஷ்
தமிழ்
0
0
1
12
Kalatheeswaran R retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
391
4.8K
15.1K
609.4K
Kalatheeswaran R retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.
தமிழ்
467
8.1K
28.7K
531.6K
Kalatheeswaran R retweetledi
♠️ AjithAzar ♠️
♠️ AjithAzar ♠️@AjithAzar25·
நல்லா பேசுறவங்க எல்லாம் நல்லவங்க இல்லை... கொடிய விஷம் உள்ள பாம்பை கூட.. நாம் நல்ல பாம்பு என்று கூறுவது உண்டு..! ✍️ @eshrofficial Anna 🫂 #AK #sureshchandra #eshrofficial #kalatheeswaranr
♠️ AjithAzar ♠️ tweet media
தமிழ்
0
7
26
389
Kalatheeswaran R
Kalatheeswaran R@eshrofficial·
#SK Mind Voice Now.! தீயசக்தி and தூயசக்தி are playing Football in my பராசக்தி
English
0
0
1
32
Kalatheeswaran R
Kalatheeswaran R@eshrofficial·
உளுந்தை ஊற போட்டானுங்க.!! முதல் நாள் வசூல் ரெடி..!!!
Kalatheeswaran R tweet media
தமிழ்
0
1
3
28