லாட்டிரி மாபியா ஆட்சி ஆட்டமான ஆட்டம் ஆடி ஒரே டெர்ம்ல அழியறது தான் நல்லது. அவனுக பண்றதெல்லாம் அபிசியலா கண்டிக்காம மக்கள பேச விடணும் இப்பிடி ஒவ்வொண்ணையும் கவுண்டர் பண்ணி திருத்தி அவனை பதினஞ்சி வருசம் ஆளவிடப் போறாங்கனு நினைக்கறேன்.
wicked
13.8K posts

இனிமே சட்டம் தன் கடமையை செய்யும்... 💯🔥 @TVKVijayHQ 🔥 With... TN Police power... 🫡

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay

DMK has not learned from its defeat; DMK has no right to criticize us who have been rejected by the people. - TVK Chief Vijay