Jayabarathigurumurthi

2.3K posts

Jayabarathigurumurthi

Jayabarathigurumurthi

@gjayabarathi

Katılım Haziran 2015
370 Takip Edilen372 Takipçiler
Jayabarathigurumurthi retweetledi
🎂🇦‌🇭‌🇧‌🇩‌ᵃᵐᵐᵘ🎂
ஆணின் தலையெழுத்தை மாற்ற ஆண்டவன் வர தேவையில்லை... அவனை காதலிக்கும் ஒருத்தி வந்தால் போதும்...💞
தமிழ்
6
25
94
3.2K
Jayabarathigurumurthi retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
ஒரு ஆணால் ரசிக்கப்படுவதைவிட மதிக்கப்பட வேண்டும் என்று தான் நினைக்கிறேன்….❤️ #healing
தமிழ்
19
19
178
2.7K
Jayabarathigurumurthi retweetledi
செளந்தா மனுவல் sountha
வாழ்க்கையில் யார் மற்றவர்களைப் பற்றி உங்களிடம் பேசிக் கொள்கிறார்களோ.. அவர்கள் உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசிக் கொள்வார்கள்..
தமிழ்
0
1
7
87
Jayabarathigurumurthi retweetledi
Royal Enfield Buddha
Royal Enfield Buddha@RoyalEnfieldu·
இந்த வாழ்க்கை என்பதே தீராத துயர் என்பதை புரிந்த பிறகும் அதை அழகாக, ரசிப்புதன்மை மிக்கதாக மாற்றி வாழ வேண்டும் எனில் நமக்கு வாசிப்பு தவிர வேறு எளிய வழியேதும் இல்லை .
தமிழ்
1
15
49
1.2K
Jayabarathigurumurthi retweetledi
㋡ரெ𝒽𝒶𝓃㋡
நீ வந்தால் நிரம்பி விடும் அளவிற்கு, சிறியதுதான் என் உலகம். ஆனால் நீ பிரிந்து சென்றால், யாராலும் நிரப்ப முடியாத அளவிற்கு பெரியது என் காதல்.
㋡ரெ𝒽𝒶𝓃㋡ tweet media
தமிழ்
3
53
221
5.2K
Jayabarathigurumurthi retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
நம்முடைய மௌனங்கள் பாதிக்காத எவருமே நமக்கானவர்கள் இல்லை...🖤🫶
தமிழ்
7
27
49
2.5K
Jayabarathigurumurthi retweetledi
ச ப் பா ணி
இந்த மூன்று விஷயங்கள்தான் இறுதியில் முக்கியமானது, எந்தளவுக்கு நீ நேசித்தாய், எந்தளவுக்கு நீ நேர்மையாக வாழ்ந்தாய், உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தராத, தேவையில்லாத எவ்வளவு விஷயங்களை, பொருட்களை உன்னிடமிருந்து விடைபெற மனதார அனுமதித்தாய். -புத்தர்
தமிழ்
0
42
167
3K
Jayabarathigurumurthi retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
ஏதாவது உங்களுக்கு பொருந்தாதபோது, நீங்கள் அதை விட்டுவிடும் வரை அது உங்களை காயப்படுத்தும். ~ Johnny depp ~
தமிழ்
0
28
109
1.8K
Jayabarathigurumurthi retweetledi
Monz
Monz@_monz·
என்னைக்கு உனக்கு comfortable ah இல்லாத உனக்கு பிடிக்காத ஒரு விஷயத்துக்கு தைரியமா NO சொல்லி பழகுறியோ அன்னைக்கு தான் நீ லைஃப்ல உண்மையான மாற்றத்தை உணருவ...
Monz tweet media
தமிழ்
11
110
600
11.1K
Jayabarathigurumurthi retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
எதையாவது அல்லது யாரையாவது இழந்ததாக நீ உணர்ந்தால் உடனே பயணத்திற்குத் தயாராகு . பயணம் வேறொன்றை அல்லது வேறொருவரை உனக்கு அளிக்கும். ~ நரன் ~
தமிழ்
0
40
136
1.8K
Jayabarathigurumurthi retweetledi
✨💥கைப்புள்ள💥✨
மாலை 6 மணி. வீட்டின் முன்புறம் ஒரு பழைய மர நாற்காலி. அதில் தினமும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி ஒரே மனிதர் உட்கார்ந்திருப்பார்… என் அப்பா.நான் வேலைக்காக நகரத்துக்கு மாறி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. முதல் மாதம்… தினமும் call. அடுத்த மாதம்… இரண்டு நாட்களுக்கு ஒருமுறை. பிறகு… வாரத்திற்கு ஒருமுறை. இப்போ… நேரம் கிடைத்தால் மட்டும். ஒரு நாள் அம்மா call பண்ணினார். “அப்பா தினமும் மாலை 6 மணிக்கு வெளியே போய் உட்கார்றாரு…” என்றார். “எதுக்கம்மா?” “நீ வருவியா என்று பார்க்க…” நான் சிரித்தேன். “அம்மா… நான் இப்போ busy… எப்படி தினமும் வர முடியும்?” அம்மா அமைதியாக இருந்தார். ஒரு ஞாயிறு… நான் வீட்டுக்கு போனேன். அந்த நாற்காலி அங்கேயே இருந்தது. ஆனா… அப்பா இல்லை. உள்ளே சென்றேன். அப்பா படுக்கையில். பலவீனமாக… ஆனா கண்களில் அந்த same எதிர்பார்ப்பு. “வந்துட்டியா…” அவர் மெதுவாக கேட்டார். நான் தலை ஆட்டினேன். “நான் தினமும் வெளியே உட்காருவேன்… நீ surprise-ஆ வருவியா என்று…” அவர் சிரிக்க முயன்றார். என் உள்ளம் உடைந்தது. “அப்பா… நான் busy…” என்று சொல்ல போனேன்… ஆனா வார்த்தை வெளியே வரவில்லை. அவர் என் கையை பிடித்தார். “பரவாயில்லை… நீ நல்லா இருக்கணும்… அதுதான் முக்கியம்…” அந்த இரவு… அவர் தூங்கிக்கொண்டே போய்விட்டார். அடுத்த நாள் மாலை 6 மணி… அந்த நாற்காலி காலியாக இருந்தது. நான் அந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். தெருவை பார்த்தேன்… யாராவது வருவார்களா என்று… அப்போது தான் புரிந்தது… காத்திருப்பது எவ்வளவு வலிக்கிறது என்று. நண்பர்களே… உங்களை எதிர்பார்த்து யாரோ ஒவ்வொரு நாளும் ஒரு நேரம் ஒதுக்கி காத்திருக்கிறார்கள்… நாம் போகாமல் இருந்தாலும்… அவர்கள் காத்திருப்பதை நிறுத்த மாட்டார்கள்… ஆனால்… ஒரு நாள்… அந்த நாற்காலி மட்டும் தான் இருக்கும்… “நேரம் இல்லையென்று சொல்லும் முன்… உங்களை காத்திருக்கிறவர்களை நினைவில் கொள்ளுங்கள்…” 💔
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
8
19
96
4.8K
Jayabarathigurumurthi retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
எதிரி எப்போதும் எதிரியே. நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன். ~ கண்ணதாசன் ~
தமிழ்
2
35
118
2.2K
Jayabarathigurumurthi retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
வாழ்வதற்கு மட்டுமல்ல சாவதற்கும் சமயங்களில் பிரார்த்தனை தேவைப்படுகிறது. மரணத்தின் முத்தம் ஏனோ கேட்டபோதெல்லாம் மனிதனுக்கு கிடைப்பதில்லை. ~ வழிப்போக்கன் ~
தமிழ்
2
17
58
1.3K
Jayabarathigurumurthi retweetledi
ரகுமான்தாசன்™ 
நம் தலைகளை யாரால் காலால் மிதிக்க முடியும்? யாரை நம் தோள்களில் ஏற்றிக்கொண்டோமோ அவர்களால்தான் எந்தப் பாதங்களை அவ்வளவு மனம் கனிந்து முத்தமிட்டோமோ அந்தப் பாதங்களால்தான் நம் தலைகளை நம் எதிரிகளால் ஒருபோதும் நெருங்கவியலாது 😌
தமிழ்
0
2
1
105
Jayabarathigurumurthi retweetledi
Lowrey
Lowrey@Nwayitel0·
Chinese always amaze us👌🏼
English
1K
5.1K
24.8K
4.3M
Jayabarathigurumurthi retweetledi
செளந்தா மனுவல் sountha
குட்டிக்கதை 1 1/1 ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை
செளந்தா மனுவல் sountha tweet media
தமிழ்
4
4
10
359
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அப்பா.. லஞ்சம்னா என்னப்பா..? போ.. போயி பிரிஜ்ல இருந்து அப்பாவுக்கு ரெண்டு குலோப் ஜாமூன் எடுத்துட்டு வா, சொல்றேன்.. ஆனா அம்மா உன்னை அதிகமா ஸ்வீட் சாப்பிட வேணாம்னு சொல்லிருக்கு.. உனக்கும் சேர்த்து நாலு குலோப் ஜாமூனா எடுத்துட்டு வா.. சரிப்பா.. # தட்ஸால் யுவர் ஆனர்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? tweet media
தமிழ்
1
11
33
1.1K