செந்தில் *தமிழன்* தமிழ்நாடு, நாவலந்தேயம்
23.1K posts

செந்தில் *தமிழன்* தமிழ்நாடு, நாவலந்தேயம்
@gomysen2010
தமிழன் நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். முருகா தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!













‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!






From Dinamalar Tamil daily today: DMK is calling the Congress Party as அறமில்லாத காங்கிரஸ் கட்சி which translates as "Congress Party without dharma" or "dhama-less Congress Party". I would like to humbly request Udayanidhi to investigate what this Tamil word அறம் (dharma) means. He might get some enlightenment. He might even gain an appreciation for Sanatana Dharma which pervades all of classical Tamil literature. அறம் வெல்லும் (Dharma will win)🙏

















