Shaashwath🏇
106.4K posts


When Puratchi Thalaivar was in the DMK, Perarignar Anna would say, Thambi, just showing your face is enough for us to win. Today, I see that same charisma in @TVKVijayHQ. Let us unite against the DMK. #TVKVijay Note: But I won't support everything. If something is wrong, I'll speak out. I'll continue as a journalist, while still having my own preferences.

தவெக MLA அத்துமீறல்?! ஒரு MLAவுக்கு தன் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால், அங்கு அவர் கண்டறியும் பிரச்சினைகளை சுகாதாரத்துறை அமைச்சரிடமோ அல்லது அந்த துறையின் உயர் அதிகாரிகளிடமோ எடுத்து செல்லலாமே தவிர, நேரடியாக அந்த மருத்துவமனையின் டாக்டர்களையோ அதிகாரிகளையோ எச்சரிக்கவோ அவர்களுக்கு ஆணையிடவோ அதிகாரம் கிடையாது. புதிதாக MLA பொறுப்பேற்றிருக்கும் தவெக MLAக்கள் தங்கள் கடமைகள் மற்றும் அதிகாரங்கள் பற்றி முறையாக படித்து தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. மேலும், இப்படி பொதுவெளியில் கண்டிக்கப்பட்ட மருத்துவர்கள் தங்கள் துறையின் அமைச்சர் அருண்ராஜிடம் "MLA அத்துமீறி அவமானப்படுத்தினார்" என முறையிட்டால், அருண்ராஜ் அந்த தவெக MLAவுக்குதான் டோஸ் விடுவார் என்பதை இவர்கள் புரிந்து நடக்கவேண்டும்.


Best way to start your day today.. Watch it in loop get the feel.. Just watch this .. FRAUD 🐖 so called Pushpa of TMC shitting his pants already.. TMC leader Jahangir Khan: “I am the son of Falta and I want Falta to be at peace and grow.” “Our CM Suvendu Adhikari has promised a special package for Falta, so I am withdrawing from the repoll.”

இப்படி ஒரு நண்பனா..? கடவுளுக்கும் மேல் நண்பன் vijay-ஐ வழிபடும் mla srinath





















