
@idonashok முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்...
உங்களைப் போல் மக்களை ஏமாற்றாதவரை ஓகே தான்...
தமிழ்
🎀 𝒢 𝒫 𝒮𝓊𝓃𝒹𝑒𝓇 🎀
12.9K posts






2 கட்சிகள தவிர்த்து வேறுகட்சி வரமுடியாதா ன்ற பிம்பத்தை உடைச்சது விஜய் , பணம் தராம ஜெயிக்கமுடியுமான்ற பிம்பத்தை உடைச்சது விஜய் , அரசியல் பலம் இல்லாத ஒருத்தன் முதலமைச்சர் ஆகலாம் ன்ற நம்பிக்கைய கொடுத்தது விஜய், மன்னர்ஆட்சிக்கு முடிவு கட்டமுடியுமா ன்ற பிம்பத்தை உடைச்சது விஜய் , எம்ஜிஆர் அளவுக்கு வரமுடியுமா ன்ற பிம்பத்தை உடைச்சது விஜய் , எதிர்பாக்காதத கூட எதிர்பார்க்க வைக்கலாம்ன்ற தைரியத்த கொடுத்தது விஜய்....


















Thiruma’s interview clearly suggests that there was an attempt to steal the mandate.


















