G SELVAM (க.செல்வம்)

3.7K posts

G SELVAM (க.செல்வம்) banner
G SELVAM (க.செல்வம்)

G SELVAM (க.செல்வம்)

@gselvam_mp

காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

Kanchipuram, India Katılım Ağustos 2015
291 Takip Edilen4.1K Takipçiler
G SELVAM (க.செல்வம்)
M.K.Stalin@mkstalin

The students' protest in New Delhi has now captured the attention of the entire country. We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses. Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET. More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents

QHT
0
0
0
80
G SELVAM (க.செல்வம்)
DMK@arivalayam

சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்! நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார். #voteForDMK #OraeThalaivanMKS

QHT
0
0
2
51
G SELVAM (க.செல்வம்)
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! ஒப்பற்ற தலைவர் @mkstalin #OraeThalaivanMKS
G SELVAM (க.செல்வம்) tweet mediaG SELVAM (க.செல்வம்) tweet mediaG SELVAM (க.செல்வம்) tweet mediaG SELVAM (க.செல்வம்) tweet media
தமிழ்
0
0
1
26
G SELVAM (க.செல்வம்)
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! ஒப்பற்ற தலைவர் @mkstalin #OraeThalaivanMKS
G SELVAM (க.செல்வம்) tweet media
தமிழ்
0
0
2
26
G SELVAM (க.செல்வம்)
M.K.Stalin@mkstalin

#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! 🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! 🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். 🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். 🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" #SayNoToNDA

QHT
0
0
0
13