
gt®
4.7K posts


In the next 5 years we are going to witness the vintage dmk for sure! Accept the mistakes, time to analyse and reform the party! Hope we will be back with bang on 2031! Hard luck! #DMK #tamilnadulegislativeassemblyelection2026 #electionresult2026
English

@MetaMudhaleedu Everyone expected only youth will support him but kadisila tan vanthar vinayak mathri women and family votes full a cover panitar !
English

Minority vote bank ka othutaan anilu. DMK got fucked in this only
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan
விஜய் இந்த தேர்தல்ல இல்லைனா அதிமுக ஈஸியா ஜெயிச்சிருக்கும்... பாஜக நேரடியா தமிழ்நாட்ட கண்ட்ரோல்ல எடுத்துருப்பான். இப்ப சொல்லுங்க தமிழ்நாட்ட யார் காப்பாத்துரது???
English

This election clearly shows that people were ready for a real change in governance and they’ve delivered that to Vijay.
Hoping he lives up to the trust placed in him and brings meaningful progress to Tamil Nadu. Congrats to @actorvijay and @TVKVijayHQ on this fantastic victory!
English


@MetaMudhaleedu It reminds me of Parthiban’s dialogue from Aayirathil Oruvan 😁
வெள்ளையன் வருவான்! Ceasefire அறிவிப்பான்! Market மேல் ஏறும்😂😂
Eesti

இந்த வாரம் இரான்:
இஸ்ரேலில் அராட் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதலால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் பெரிய அளவிலான குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்களில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்கள் பரவியுள்ளன — சவுதி, குவைத், ஈராக் உள்ளிட்ட பகுதிகளிலும் வெடிப்புகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
அணு நிலையங்கள் தாக்கப்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இது நடந்தால் முழு வளைகுடா பகுதிக்கும் பெரிய கதிரியக்க பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையை திறக்க 48 மணி நேர உத்தரவு வழங்கியுள்ளது. இல்லையெனில் இரானின் மின்நிலையங்களை அழிக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதற்கு பதிலாக, அமெரிக்க கூட்டாளிகளின் மின்சாரம், IT மற்றும் குடிநீர் (desalination) அமைப்புகளை தாக்குவோம் என இரான் எச்சரித்துள்ளது.
இந்த பகுதியில் குடிநீர் பெரும்பாலும் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. அவை தாக்கப்பட்டால் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம்.
மொத்தத்தில், இந்த போர் வேகமாக விரிவடைந்து, அணு அபாயம், நீர் பற்றாக்குறை, மற்றும் பிராந்திய அளவிலான பேரழிவிற்கு நகரும் நிலையில் உள்ளது.
நேரம் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது — அடுத்த சில நாட்கள் தீர்மானமாக இருக்கும்.
நாளை மார்கெட் விழுந்து திரும்ப மேல செல்ல வாய்ப்பு உண்டு
செவ்வாய் புதனில் நல்ல செய்தி வரும், மார்கெட் மீண்டு எழும்
நாளை மதியம் மேல் வாங்கும் ce trade செவ்வாய் வுதனில் பயன் தர வாய்ப்பு உள்ளது
தமிழ்

Also bombing the entire gulf was unexpected..
gt®@gtr2601
ட்ரம்ப் இந்தப் போர் வேகமாக முடியும் என்று நினைத்தார்- வெனிசுலா மாதிரி. ஆனா ஈரான் தயாராக இருந்தது. மிடில் ஈஸ்ட் முழுக்க counter attack கொடுத்தது. இது short war இல்லை என்று US இப்போது புரிந்து கொண்டது குறிப்பாக, Hormuz Strait move - இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. #IranWar
English

Any listed company in the space for making seal or special printing or ink for this
Sun News@sunnewstamil
#NewsUpdate | "ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி கட்டாயம்!" -உ.பி., அரசு உத்தரவு! #SunNews | #UttarPradesh | #Eggs
English

gt® retweetledi

🚀 Hiring: Salesforce Developer
Looking for someone with strong hands-on experience.
If you’re open to new opportunities, DM me.
#hiring
English

#KAZAKHSTAN – #Almaty : It was a dream place visited with @Karthi_Wanders and @NalaiyaVivasayi
இந்த ட்ரிப் ஆரம்பிக்கும்போது நாங்கள் 4 பேர். ஆனா, எப்போதும் போல— “பிளான் பண்ணது” ஒருமாதிரி, “நடந்தது” இன்னொருமாதிரி. கடைசியில நாங்கள் 3 பேர்தான்.முதல் டார்கெட் Georgia. டிக்கெட் பார்த்தோம், connecting flight கிடைக்கல அப்படின்னு Google-ல உலகமே explore பண்ணி, கடைசியில் நெஞ்சை கவர்ந்தது – #Kazakhstan இருக்கும் #Almaty தான்!
#ALMATY — is the biggest city in #kazakhstan . Spoke with many Travel agents and finalised with #NomadClub.“Flight நீங்களே book பண்ணிக்கோங்க”ன்னு சொல்லிட்டாங்க.
Route என்னன்னா: Bangalore → Delhi → Almaty
Return: Almaty → Mumbai → Bangalore
ஃப்ளைட் ஒருஆளுக்கு 45k வரைக்கும் செலவு ஆச்சு.பேக்கேஜ் ஒருத்தருக்கு ₹80,000.(Clothes, jackets, boots வாங்கின பில்? அதைப்பத்தி கேட்காதீங்க… அது தனி EMI story 😂)

தமிழ்












