G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸

61.6K posts

G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 banner
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸

G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸

@guruoffcl2

தளபதி ரத்தம் #தமிழகவெற்றிக்கழகம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️

Chennai Katılım Haziran 2022
2K Takip Edilen2.5K Takipçiler
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
விஜய் ரசிகை #TVK
சிறுமி சொன்னதை உடனே செய்த முதல்வர் விஜய் அண்ணா 🥹🙏 @CMOTamilnadu #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
14
1.3K
4K
39.4K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தலைமைச் செயலகத்தில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அலுவல் பணியைத் தொடங்கினேன். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகியவை பற்றி அலுவலர்களுடன் துறைசார் ஆய்வை மேற்கொண்டேன். புதிய திட்டங்கள், மக்களுக்கான தேவைகள், அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவை பற்றிய செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
6
703
3.1K
40.3K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
KaWin
KaWin@RR013C·
Hope He makes great reforms in TN sports Ecosystem. “Dei udhaya” was personal 😂😂😂
English
28
599
3.7K
69.6K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"சினிமா டிக்கெட் விலை அதிகம், சிறுபடங்களுக்கு மானியம், ராமோஜி ஃபிலிம் சிட்டி மாதிரி தமிழ்நாட்டிலும் வேணும்.." உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் மனு அளித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.. முதலமைச்சர் விஜய் சொன்னது குறித்தும் மகிழ்ச்சி பேட்டி #Chennai | #Cinema | #TVKVjiay | #Petition | #PolimerNews
தமிழ்
6
279
2K
69.6K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!
தமிழ்
1.3K
8.6K
26.5K
508.7K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இயங்கும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு #CMJosephVijay‌ | #AmmaUnavagam | #PolimerNews
தமிழ்
7
474
1.8K
18.1K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
🚨Chief Minister Vijay has ordered the renovation and modernization of "Amma canteens" across the state 👏🏻👏🏻👏🏻
Ayyappan tweet media
English
35
1.5K
10.3K
82.5K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தனது பெரம்பூர் தொகுதியில் முதல் நடவடிக்கையாக பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய்..! பள்ளிக்கு செல்ல முறையான பாதை இல்லாததால் 1 கி.மீ சுற்றி செல்லவேண்டிய நிலை இருந்த நிலையில், மாணவர்கள் சுலபமாக பள்ளிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு #CMVijay | #CMJosephVijay | #TNGovt | #Perambur | #TVK | #PolimerNews
தமிழ்
19
1.1K
4.3K
125.1K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
Vijay Fans Trends tweet media
தமிழ்
1
595
1.4K
11.9K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
📸 | நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தையுடன் அண்ணன் @TVKVijayHQ !!
Prakash Vijay tweet mediaPrakash Vijay tweet media
தமிழ்
9
2.1K
11.2K
117.3K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
venkat prabhu
venkat prabhu@vp_offl·
A history is made.. From a thought… to a vision… to this moment. Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️ This is only the beginning. TN07CM2026
venkat prabhu tweet mediavenkat prabhu tweet mediavenkat prabhu tweet media
English
304
9.4K
40.7K
425.4K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Alok Sharma
Alok Sharma@Aloksharmaaicc·
With a little friend from my Keralam family ♥️
English
105
743
5.1K
52.9K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
அவிநாசி (தனி ) சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் MLA கமலி M.A , B.Ed அவர்கள் 💥
தமிழ்
12
662
3K
41.2K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
TN07CM2026❤️
VTL Team tweet mediaVTL Team tweet mediaVTL Team tweet media
Indonesia
0
162
560
6K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Kathiresan
Kathiresan@kathiresan_offl·
Met Honourable Chief Minister of Tamil Nadu, Thiru. @cmotamilnadu Vijay sir, and presented our requests on behalf of the Tamil Film Producers. Sir assured us that he would consider them and take the necessary steps to fulfill our requests. - Five Star Kathiresan Tamil Film Producers Council Secretary @gkmtamilkumaran #Sujatha @studio9_suresh #Kamalakannan
Kathiresan tweet mediaKathiresan tweet media
English
5
417
2K
36.7K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
572
6.7K
21.5K
474.4K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு #IASTransfer #TNGovt #News18TamilNadu #TamilNews
தமிழ்
0
66
319
7.7K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
T Siva
T Siva@TSivaAmma·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. டி.ஜி. தியாகராஜன், பொதுச் செயலாளர் திரு. டி. சிவா, பொருளாளர் திரு. ஜி. தனஞ்ஜெயன் துணை தலைவர்கள் திரு.எஸ்.ஆர். பிரபு, திரு.எஸ்.எஸ். லலித் குமார், இணை செயலாளர்கள் திரு. முகேஷ் ஆர். மேத்தா மற்றும் திரு. எஸ். வினோத் குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். @CMOTamilnadu @Dhananjayang @SathyaJyothi @prabhu_sr @7screenstudio @e4echennai #CMJosephVijay
T Siva tweet mediaT Siva tweet mediaT Siva tweet media
தமிழ்
13
1.4K
6K
42.6K
G⋆U⋆R⋆Uッ𓃵🇪🇸 retweetledi
Nikilesh Surya 🇮🇳
Nikilesh Surya 🇮🇳@NikileshSurya·
Met with Honourable Minister in charge of the Cinematograph Act Thiru. @imrajmohan Avargal and presented our long pending demands on behalf of Millenial Exhibitors of Tamil Nadu. Very impressed by the humble and calm demeanour of the Honourable minister and his quick understanding of the issues we presented. நல்லதே நடக்கும்! 🙏🏼 @GKcinemas @VettriTheatres @CinemasBroadway @Varadharajaths @UmaaRajendra @RohiniSilverScr @rhevanth95 🙏🏼
Nikilesh Surya 🇮🇳 tweet media
English
6
454
2.5K
69.9K