Hariprasath
1.3K posts


A common citizen filed a single complaint on the official CM helpline WhatsApp number about an unauthorized banner blocking the view. Within hours, the administration took it down completely. 👏 @CMOTamilnadu

English
Hariprasath retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
#CMJosephVijay




தமிழ்
Hariprasath retweetledi
Hariprasath retweetledi
Hariprasath retweetledi
Hariprasath retweetledi

30 லட்சம் பேர் வாக்களிக்க முடியாமல் போனதற்கு பின்னிருக்கும் ஆளும் கட்சியின் சூழ்ச்சியை ஆதாரங்களோடு பேசிய நபர்😳
Video link : youtu.be/HkCbSoZ5GOc?si…

YouTube
தமிழ்
Hariprasath retweetledi
Hariprasath retweetledi
Hariprasath retweetledi
Hariprasath retweetledi

Breaking ‼️‼️‼️‼️
கிளாம்பாக்கத்திற்கு ஏன் பஸ்கள் வரவில்லை?
வண்டலூரில் U-turn எடுத்து கிளாம்பாக்கம் டிப்போவுக்கு செல்ல வேண்டிய கிட்டத்தட்ட 50 பஸ்களை கட்டாயப்படுத்தி U-turn எடுக்க விடாமல் சுற்ற வைத்து தாமதப் படுத்தி உள்ளனர் என்ற புகார், வீடியோ பதிவுகளுடன் வந்துள்ளது !
தீய சக்திகளின் திருட்டு வேலை?

தமிழ்
Hariprasath retweetledi

வாக்காளப் பெருமக்களே,
வணக்கம்.
நமது வாக்கு- நமது உரிமை.
ஜனநாயகக் கடமை.
எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,
வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.
ஜனநாயகம் காப்பது நம் கடமை.
ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்
Hariprasath retweetledi

Hariprasath retweetledi
Hariprasath retweetledi

TVK Sivagasi candidate was talking about the lack of safety for workers in her campaign. If only current politicians cared about their constituency people
Sun News@sunnewstamil
#BREAKING | பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு ஆலையில் 30 பேர் பணியாற்றி வந்ததாகத் தகவல்
English







