hharish retweetledi
hharish
5.8K posts

hharish
@hharish2
Wish me on AUG 22 Artist 🖌 Model😎 Uploading✈
Pondicherry Katılım Nisan 2012
45 Takip Edilen12 Takipçiler
hharish retweetledi

Ravi Mohan knows what went down between #Dhanush and Aarthi but isn’t talking. He’s covering for Dhanush because the truth would hurt his own children.
#JusticeForRaviMohan
English
hharish retweetledi

Gen Z அரசியலுக்கு மாறும் திமுக
2026 சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியால் Gen Z அரசியலுக்கு மாறும் திமுக. டெக்னாலஜியை பயன்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தவுள்ளது
திமுகவில் உள்ள ஒவ்வொருவரும் influencer ஆக செயல்படவும் டீக்கடை அரசியலை சோசியல் மீடியாவில் பேசவும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு. Gen z தலைமுறைக்கேற்றபடி அரசியலை விவாதிக்க அறிவுறுத்தல்
#dmk #GenZ #politics #thanthitv

தமிழ்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ் மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். #cmotamilnadu #cmjosephvijay #tnsed #tnschools

தமிழ்
hharish retweetledi

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பிரபுக்கு கனிம வளத்துறை ஒதுக்கீடு
#TNCabinet | #Vijay | #Cabinet | #TNGovt | #TKPrabhu

தமிழ்
hharish retweetledi
hharish retweetledi
hharish retweetledi
hharish retweetledi
hharish retweetledi

இன்ஸ்டாகிராமுடன் AI கலந்த அற்புதமான ஆட்சி
இப்படியே தொடர்க...
வாழ்த்துகள் CM விஜய்...
#Route_Mafia

தமிழ்
hharish retweetledi

பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.



தமிழ்
hharish retweetledi
hharish retweetledi
hharish retweetledi
















