பல தொகுதியில்..
TVK vs ADMK
TVK vs DMK இடையே
500-3000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் TVK பின்தங்கி உள்ளது.
மாலை 5 மணிக்கே தனிப் பெரும்பான்மை TVK க்கு வருமா இல்லையா என்று தெரியும்!
🔴எனக்குத் தெரிந்து பல பேர் விடுமுறை எடுத்து தேர்தல் முடிவை கவனிக்க இருக்கிறார்கள்.
அவர்கள் இதற்கு முன்பு அரசியலை கவனிக்காத நபர்கள்.
உண்மையிலேயே சாதித்து🔥 விட்டாய் தலைவா @TVKVijayHQ ...
நாம் தமிழர் மாதிரி Rowdy Tharkuri கட்சி,
பாஜக மாதிரி..
மாட்டு மூளை கட்சி பக்கம் எல்லாம்..
தமிழ்நாட்டு Youth போறத தடுத்த பாரு..
அதுக்கே.. பெரிய Salute அண்ணா..
▫️தற்குறி
▫️மடக்குதி
▫️அணில்
▫️கொலைகாரன்
▫️கோளை
▫️தொடைநடுங்கி
கடந்த 2 வருடங்களில் மட்டும் எவ்வளவு அவதூறுகள்.
இருப்பினும் அனாதைபோல் பிரசாரத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்த சீமானையோ அவர் தமிபிகளையோ ஒரு கல் தாக்குதல் கூட செய்ய விரும்பாமல் பக்குவமாக நடந்த தவெக தம்பிகள் — தங்கங்கள் 🫶❤️
உறவுகளுக்கு அவசரச் செய்தி..
திராவிட நாய்கள் தங்கள் வேலையை காட்டத் தொடங்கி விட்டது... அண்ணன் ராஜா அவர்கள் நெல்சனின் அம்மாவை தாக்கியதாக வரும் காணொளி உண்மை கிடையாது.. அங்கே நடந்தது அவர்களுக்குள் நடந்த தனிப்பட்ட காரணங்கள்.. அதில் சண்டை வந்து அடிதடி ஆகிவிட்டது... இதைப் பயன் படுத்தி நெல்சனின் தாயாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் என அவதூறு செய்யும் நாய்கள் காணொளி பரப்பி சுகம் அடைகிறது.. நீங்களும் சேர்ந்து கொண்டு என்ன நடந்தது என்று தெரியாமல் கட்சியை இழுக்க வேண்டாம்... அந்த வீடியோவில் நெல்சனின் தாயை தாக்கிய காட்சிகள் எங்கே??
மூளை என்ற உறுப்பு இருந்தால் சிந்தியுங்கள்.. திராவிட சூழ்ச்சியில் சிக்கவேண்டாம் 🙏
@PandiGa52935464 தங்கள் மேல் என்ன பிழை இருக்கு அதை எப்படி நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கை எப்படி பெறுவது என்று யோசிப்பதை விட்டு…மக்களை ஏளனம் முட்டாள் என்று நினைத்து சமூகத்தை குறை சொல்பவர்கள் எப்போதும் மக்கள் அவர்களை எப்போதும் தள்ளி வைத்து விடுவார்கள்….