
𝗠𝗦𝗞
57.5K posts

𝗠𝗦𝗞 retweetledi

வரலாற்று வெற்றி, வேலூர் தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக மாறியுள்ளது வேலூர் 04/05. #vellorenkr #tvkvijay @vinothkannanmm
தமிழ்
𝗠𝗦𝗞 retweetledi
𝗠𝗦𝗞 retweetledi
𝗠𝗦𝗞 retweetledi

Saar @ARMurugadoss You should watch this , Sarkar la sonna Madhiri Orey Oru Vote la 🔥🫡
Thank you so much for SARKAR 🔥

English
𝗠𝗦𝗞 retweetledi

தளபதி விஜய் தோள்மேல கையை போட்டுட்டு வராரே அவர் தான் பெரம்பூர் தொகுதி தவெக பொறுப்பாளர். அவர் தான் அங்க போட்டியிட்டுருக்கனும்.. ஆனா தலைவர் போட்டியிட்டதால அவருக்கு வாய்ப்பு கிடைக்கல. இதை விட பெரிய அங்கீகாரம் அவருக்கு விரைவில் கிடைக்கும்..
நம்ம தோள் மேல தமிழக முதலமைச்சர் கையை போட்டு முன்னிலை படுத்தி கூட்டிட்டு போறதே இப்போதைக்கு அவருக்கான பெரிய அங்கீகாரம் தானே. இதை விட என்ன வேணும்ன்னு கூட அவர் நினைப்பார்..😍
பெரம்பூரில் தளபதி விஜய்..❤💛

தமிழ்
𝗠𝗦𝗞 retweetledi

I’ve seen you as a kid, taking your first steps… and today, I see you leading millions. From cinema to politics—you owned every stage. You came, you conquered, you won big. This is just another beginning for you. #TVKVijay

English
𝗠𝗦𝗞 retweetledi

Congratulations, dear Vijay, on this wonderful victory. The people have chosen you; their trust is a true honour. I am sure you will wear it with pride and purpose as you embark on this new journey of service. My best wishes to you and your team. @TVKVijayHQ
English
𝗠𝗦𝗞 retweetledi
𝗠𝗦𝗞 retweetledi
𝗠𝗦𝗞 retweetledi

மதுரை கிழக்கு - விஜய்
மதுரை மேற்கு - விஜய்
மதுரை வடக்கு - விஜய்
மதுரை தெற்கு - விஜய்
மதுரை மத்தி - விஜய் திருப்பரங்குன்றம் - விஜய் மேலூர் - விஜய்
சோழவந்தான் - விஜய்
உசிலம்பட்டி - விஜய் திருமங்கலம் - விஜய்
என்று மதுரை மாநாட்டில் 2025 ஆகஸ்ட்டில் சொன்னபோது
அத்தனை பேரும் கொத்துக்கறி போட்டதுபோல வெட்டிக் கொத்திக் குதறினார்கள்.
ஆனால், 2026 மே மாதம் நடந்திருப்பது என்ன?
மதுரை கிழக்கு - விசில்
மதுரை மேற்கு - விசில்
மதுரை வடக்கு - விசில்
மதுரை தெற்கு - விசில்
மதுரை மத்தி - விசில் திருப்பரங்குன்றம் - விசில்
சோழவந்தான் - விசில்
உசிலம்பட்டி - விசில்
என்றே நிஜ நிலவரம் மாறி இருக்கிறது.
விஜய்தான் விசில்
விசில்தான் விஜய்
விஜய்தான் வேட்பாளர்
வேட்பாளர்தான் விஜய்
என்று மாறியிருக்கிறது.
கள நிலவரமும்
கள யதார்த்தமும் புரியாத மேதாவிகள்
அதீத அனுபவசாலிகள்
இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?.
வாக்களித்த மக்களை இன்னமும் தற்குறிகள் என்று சொல்லப் போகின்றனரா?
அப்படி சொன்னால் இவர்கள் யார் என்பதை உலகத்திற்கு மக்கள் அடையாளம் காட்டிவிட்டதாகத்தானே அர்த்தம்?!

தமிழ்

Deeiiiii irukiyaaaa
Nelson Xavier@nelsonvijay08
திட்டவட்டமாக திமுக கூட்டணி 201 இடங்களைத் தொடும். எந்த மாற்றமும் இல்லை.
हिन्दी
𝗠𝗦𝗞 retweetledi

தவெக வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர்கள் 👇🏽
@Senthilvel79
@Saattaidurai
@GunasekaranMu
@nelsonvijay08
@Madeshjournali1
@devpromoth
@DrSharmila15
@Milton_Off
@THE_INDRA_KUMAR
@U2Brutus_off
@CheGuevaraOffi1
@DivyaSathyaraj_
@prakashraaj
@iMariaJuliana
@karthickselvaa
@RoastbrotherS
@nakkheeranweb
@sathrak1967
@arnoldkote4
@jeevasagapthan1
@MMathivadhani
@VinodhiniUnoffl
இந்த தற்குறிகள் நமக்கு எதிராக பேசியதால் தான் மக்கள் இந்த மூஞ்சிகளையும் பேசும் பேச்சை கேட்டு மிகவும் எரிச்சல் அடைந்து தவெகவிற்கு வாக்கு செலுத்தி விட்டார்கள் 😂😂😂
தமிழ்
𝗠𝗦𝗞 retweetledi
𝗠𝗦𝗞 retweetledi

🔹Joseph Vijay அவர்களுக்கு அமோக வரவேற்பை நல்கி, தமிழ் குடிமக்கள் மீண்டும் நிருபவித்து இருக்கிறார்கள்...
🔹மதம், இனம், ஜாதி, லொட்டு கொசுக்குகள் எங்களுக்கு பொருட்டே இல்லை....
🔹மன்னர் ஆட்சியின் எச்சங்களை நாங்கள் மதிப்பதில்லை....
🔹ஆண்ட பரம்பரைகளை கண்டு நாங்கள் வியக்கவும் இல்லை....
🔹காசு கொடுத்து எங்கள் ஓட்டை யாரும் வாங்கி விட முடியாது....
🔹உரிமை தொகைகளுக்கு எங்கள் சுயமரியாதையை நாங்கள் விட்டு கொடுத்து விடவில்லை
🔹விளம்பரங்களை பார்த்து, அலங்கார தமிழை பார்த்து, உங்கள் வெற்று வாக்குறுதிகளை பார்த்து, நாங்கள் மசிந்து விடவில்லை.
🔹 Tokenism, condescending patronization மாதிரியான உருட்டுக்களை வைத்து, ஆகப்பெரிய corruption, looting and power mongering நாங்கள் மந்தமாய் பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.
🔹வாடகை வாயர்களை வைத்து, எங்களை மூளை சலவை செய்ய முற்பட்டபோதும், நாங்கள் கால்நடை மாதிரி அடங்கிக் கிடக்கவில்லை...
ஒரு மனதாய்,
ஒரே விரலால்,
ஓங்கி வெடித்து ஒட்டு மொத்த தமிழரும் புரட்சி செய்தோம்.
வரலாற்றை புரட்டு போட்டோம்....
அநீதி என்றும் தோற்கும். அறம் என்றும் வெல்லும்.
-Dr. Shalini Psychiatrist (Facebook post)
#மாற்றம்2026

தமிழ்
𝗠𝗦𝗞 retweetledi

தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இதுநாள் வரை தொடர்ந்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஆதரவாக பேசி வரும் உங்களுக்கு @ckmbsnl இந்த நேரத்தில் மனதார நன்றி சொல்கிறேன் சார்.🙏❤️
தமிழ்
𝗠𝗦𝗞 retweetledi

Thipattur constituency was won by just one vote for TVK. I’m proud that I travelled all the way from Muscat to India to cast my vote for Thalapathy ❤️❤️❤️❤️❤️ @vyasa1968 @TVKVijayHQ @actorvijay




Manikandan Sivanantham@mkxuv700
@vyasa1968 Booked my flight ticket to vote for TVK. Awake and hopeful — lots of prayers that the survey turns true on May 4th
English
𝗠𝗦𝗞 retweetledi

Sorry we proved you wrong like always
First BIGGEST PARTY. Infact only party with 30%+ this election 🔥🔥🔥
34.92% with close to 2 Cr VOTES.
Viber Raja@Viberraja
I predict that TVK will get approximately 73 lakh votes, 15% of the total vote, and will be the third largest party.
English
𝗠𝗦𝗞 retweetledi

Hats off on your analysis @PradeepGuptaAMI
1.Bang on seats prediction
2.35% vote share
3.TVK Wave in Chennai
4.TVK performance in south TN & west TN
5.DMK doing good in delta
6.TVK under performance in north TN except KTCC
7.Stalin losing in Kolathur
He predicted evrythng man🫡
English
𝗠𝗦𝗞 retweetledi

வாக்குப் பதிவு நாள் அன்று சென்னையில் பேருந்து கிடைக்காமல் அவஸ்தைப்பட்ட நபர்களில் திருப்பத்தூர் தொகுதியை சேர்ந்த 2 பசங்களும் உண்டு. தொழிற்சாலையில் வேலை செய்யும் 23 மற்றும் 24 வயது பசங்க அவர்கள் இருவரும். எங்கள் வண்டியில் தான் அவர்களையும் கூட்டி கொண்டு வந்து ஓட்டு போட வைத்தோம்
நாங்க நினைச்சு கூட பார்க்கவில்லை இப்படி நடக்கும் என்று 😃
இளைஞர்களின் வெற்றி 💪

Jeeva@Jeeva_Jeevanss
என்னுடைய புரட்சிக் கவிஞர் குழுவில் உள்ள சென்னை பசங்க 5 பேர் சென்னையில் இருந்து ஊருக்கு ஓட்டு போட வரமுடியாமல் தவித்தவர்களில் தெரிந்த 57 நபர்களை தனியாக வேன் ஏற்பாடு செய்து கூட்டிக் கொண்டு வருகிறார்கள். காலையில் 8 மணிக்கே கிளம்பி விட்டார்கள் மாலை 4 மணிக்கு முன்பாக 57 பேரும் அவரவர் பூத்தில் வாக்களித்து விடுவார்கள் என்னால் முடிந்த சிறு உதவி பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க நல்லதே நடக்கும் ❤️
தமிழ்



