http

24.6K posts

http banner
http

http

@http_here

SSE - IT | MoviePuff | #Thalapathy_Fan 😎 #THALA_MSD 😍😎🎉 !Belongs to the TVK | 🎉

Work From Home.. Katılım Mayıs 2011
3.8K Takip Edilen567 Takipçiler
Sabitlenmiş Tweet
http
http@http_here·
இஷ்டப்பட்ட வேலை..♥️
http tweet media
தமிழ்
0
3
14
0
http
http@http_here·
ZXX
0
0
0
2
http retweetledi
TELUGU MSDIANS🦁™
TELUGU MSDIANS🦁™@TeluguMSDians·
First, let's shake hands with the opposition" - MS Dhoni after winning IPL finals 🥹💛💛
TELUGU MSDIANS🦁™ tweet media
English
4
420
6.2K
48.6K
http retweetledi
A.R.Murugadoss
A.R.Murugadoss@ARMurugadoss·
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
A.R.Murugadoss tweet media
English
326
8.4K
54.1K
625.4K
http retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
சாக்லேட்டை காட்டி கொடூரம் கோவை சிறுமி வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் இருவரும் அந்த சிறுமிக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதனால் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சாக்லேட்டை காட்டி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கொன்றது விசாரணையில் அம்பலம் சிறுமி காணாமல் போன பிறகு அனைவருடன் சேர்ந்து நல்லவர்கள் போல் தேடியதும் அம்பலம். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் CCTV-ஐ சோதித்த பின் இருவரும் சிறுமியை பைக்கில் அழைத்து சென்றது கண்டுபிடிப்பு. கையும் களவுமாக சிக்கிய பின் சிறுமியை கொன்றதாக கார்த்தி வாக்குமூலம் #KovaiGirlDeath #TnPolice #Cctv #KovaiGirlDeathIssue #Thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
59
269
642
136.2K
http retweetledi
Solai Arumugam
Solai Arumugam@dir_Arumugam·
❤️
Solai Arumugam tweet media
QME
10
1.9K
15.1K
72.6K
http retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஆம்பளைங்க கூட பகல் நேரத்துல்ல போக பயப்படும் கோவை விமான நிலைய பின்பகுதியில் நைட் 11 மணிக்கு ஒரு பொண்ணு தன் காதலனோட தனிமையில் சந்திந்து தன் வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்கும் சமயத்தில்,2 தேச விரோதிகள் காதலனை அடித்து அந்த பொண்ணை ரேப் பண்ணின விவகாரத்தில்
தமிழ்
2
134
341
43.2K
http retweetledi
Divya das // #sackfleming
that sulur incident is so scary💔kadasiya naa school padikum podhu this city was so messed up. one encounter happened and the city got so much better. only actions like that can improve the law and order🙏
English
8
72
495
23.2K
http retweetledi
http retweetledi
Mr. Tanikella 🔱
Mr. Tanikella 🔱@sivatanikella99·
Never ever Doubt his Statements " No Spark in Rutu "
Mr. Tanikella 🔱 tweet media
English
16
162
2.6K
29.5K
http retweetledi
Ragav X
Ragav X@ragav_x·
Gujarat Kids btw. National Franchise 🔥.
Ragav X tweet media
English
12
382
6K
173.8K
Ashok R
Ashok R@idonashok·
மனோதத்துவ ரீதியில் அமைச்சரவையை உருவாக்கிய விஜய்ணாவிற்கு வாழ்த்துகள். #tvk #vijay #dmk
தமிழ்
13
201
567
10.9K
http retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
🚨 COMRADE STRIKES 🚨 அதிமுக - திமுக சேர்ந்து கொண்டு பாஜக ஆட்சியை இங்கு கொண்டு வர நினைத்தது உண்மை - தோழர் @Shanmugamcpim
தமிழ்
19
2.9K
8.9K
110K
S.Prabhakaran., PHD
S.Prabhakaran., PHD@sprabhakaran792·
திமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வராக தளபதி @mkstalin அவர்களை முன்னிறுத்தி வெற்றி பெற்ற VCK மற்றும் IUML ஒரு அமைச்சர் பதவிக்காக இப்படி நடப்பது பச்சை அயோக்கியத்தனம்! 🚨 நாளை முதல் @thirumaofficial அவர்கள் சொன்னதுபோலவே RSS-இன் பேரனாகவே பார்க்கப்படுவார்! 🤦🏻‍♂️🔥 @mkstalin @DMKITwing @sunnewstamil #TamilNaduPolitics #DMK #VCK #IUML
தமிழ்
70
378
1K
52.4K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பா...
தமிழ்
91
24
242
14.2K
http retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
333
4.2K
19.3K
642.9K
River🔥
River🔥@RiverFiree·
எனக்கென்னமோ இவனுங்க தனிப்பெரும்பான்மை வாங்காம இப்படி தொங்கல்ல நின்னது இப்ப நடக்குறது வரை எல்லாமே preplannedஆ இருக்க மாதிரி தோணுது. எல்லாமே திமுகவ தனிமைப்படுத்தி அத பலவீனப்படுத்தி உடைக்குற முயற்சி மாதிரி இருக்கு.
தமிழ்
36
107
449
13.7K