அன்றில்🦩

4.8K posts

அன்றில்🦩 banner
அன்றில்🦩

அன்றில்🦩

@iAndril9

I'm glad we are all here;

நிகாமா Katılım Ağustos 2019
440 Takip Edilen102 Takipçiler
Laxmi
Laxmi@K_Laxmi·
வாழ்வென்பது என்ன எத்தனைக் காலடிகளை கடல் அலைகளால் அழித்தாலும் கோடிப் பூக்களால் பூமி மகரந்த சேர்க்கை செய்துகொள்வது தானே ?! எனில் அன்பு 🫶🏼 என்பது புதிய ஞாபகங்களை கனவு காணும் எந்திரம் 💕 #நேசமித்ரன் 💙
தமிழ்
0
0
0
15
.
.@iamdot_0808·
@BiancoDavinci @JenuTuppa பக்கத்துலருக்க கல்லும் அப்டிதான்ல இருக்கு
தமிழ்
1
0
1
43
DaVinci
DaVinci@BiancoDavinci·
A happy tree in Colorado.
DaVinci tweet media
English
97
1.4K
18.9K
161.3K
அன்றில்🦩 retweetledi
அகல்
அகல்@Agal2026·
ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் நான் என்னை உயிர்த்தேன் பிரிவில்….
தமிழ்
2
1
7
156
கார்த்திகா
@iAndril9 Thanks. உண்மையாவே அப்படிப்பட்ட ஒரு மந்தமான மனநிலை இருக்கும்போது தான் என் தங்கச்சி மெசேஜ் பண்ணுனா :) அவளுடைய ஒற்றை மெசேஜ் எல்லாத்தையும் மாத்திடுச்சு அதனாலதான்
தமிழ்
1
0
1
12
கார்த்திகா
பரபரப்பான நேற்றைக்குப் பிறகு நிகழ்வுகள் அற்றதோர் மற்றை நாளில்.. மதிய வெயிலின் மந்த நிலை மனநிலையாக மாற்றம் கொள்ளும் அந்த நொடியில், அவளின் ஒற்றை குறும் செய்தி. தண்ணிலவாய் குளிர் சேர்க்கும். தாரகையாய் மினுமினுக்கும். மொத்தத்தில் இது சற்றென்று மாறிவிட்ட சாரல் வானிலை ♥️
தமிழ்
4
0
7
327
கார்த்திகா
காலையில கிளம்புற அவசரத்துல இதை கையில எடுத்துக்கிட்டு ஓடுது.. சாப்பிட போ தூங்குறப்போ எப்போ பாரு கையில இதுதான். ஸ்கூலுக்கு எதுக்குடி எடுத்துக்கிட்டு போறேன்னு கேட்டா லஞ்ச் டைம்ல படிப்பேன் மா ங்குது. 🤷🏼‍♀️🤷🏼‍♀️ ஒன்னும் சொல்லவும் முடியல.. ஒரு காலத்துல நான் செஞ்சது தானே 😷😷 #மகளதிகாரம்
கார்த்திகா tweet media
தமிழ்
15
3
64
4K
Wallfl🌼wer
Wallfl🌼wer@absurd_being·
@iAndril9 Yes...apdiyum sollalam Just stepped out from my usual to do something that make me uncomfortable
English
1
0
1
12
அன்றில்🦩
@gmol21 :)) எழுத்துநடை நல்லாருக்கு ♥️ /மதிய வெயிலின் மந்த நிலை மனநிலையாக மாற்றங் கொள்ளும்/ இதெல்லாம்...‌ 😊
தமிழ்
1
0
1
11
{m}
{m}@serverdown_·
@iAndril9 ஏய்யா எதக்கூட எத கனக்ட் பண்றீங்க..
GIF
தமிழ்
1
0
2
106
{m}
{m}@serverdown_·
நம்மளோட presence இல்லாமயே நம்மளோட presenceஅ எந்த எடத்துலயும் தோண வைக்கணும். எந்த ஒரு விஷயத்துலயும் அதுதான் ஒரு வெற்றிக்கான மந்திரம். புரியறமாதிரி சொன்னனா தெரியல. But it is what it is.
தமிழ்
12
5
29
4.7K
அன்றில்🦩
@Agal2026 ட்சூ.... ஃபேமிலி எல்லாம் சீனா தான அகல் 😊
தமிழ்
0
0
0
5
அகல்
அகல்@Agal2026·
@iAndril9 Huh .. ரோம்லருந்தா வந்துருக்கு என் பேரு 😅
தமிழ்
1
0
1
15
அகல்
அகல்@Agal2026·
எதையும் நிறுத்துறதிலயோ மாத்துறதிலயோ அர்த்தம் இல்லனு புரிஞ்சுகிட்டதால எதையும் நிறுத்தறதோ மாத்தறதோ இல்ல
ராகவ்@bakthisaran

4. இதில் அர்த்தம் இருப்பதாய் தெரியலன்னு நீங்க நிறுத்திய / மாத்திக்கிட்ட விஷயம் ஒன்னு?

தமிழ்
2
0
4
210
.
.@iamdot_0808·
@iAndril9 அந்த சாத்தான் குளம் வழக்கு
தமிழ்
1
0
0
14
.
.@iamdot_0808·
2192 days.
English
1
0
0
81