பாலா

3K posts

பாலா banner
பாலா

பாலா

@iRoots

Entrepreneur || Dravidian stock

Source code Katılım Ağustos 2009
742 Takip Edilen423 Takipçiler
பாலா retweetledi
Mini Nair
Mini Nair@minicnair·
In 2014, Corporate Tax was double of the Income Tax collection. After 10 Yrs, Individual Income Tax is more than Corporate Tax.
Mini Nair tweet media
English
291
2.1K
4.8K
219.5K
பாலா
பாலா@iRoots·
@akaasi Positioning and branding a business software developed by me. After a long struggle monetize it.
English
0
0
1
91
Kasi காசி
Kasi காசி@akaasi·
நானே தொடங்குகிறேன்: பணியிலிருந்து ஓய்வுபெற்றபின்னும் தொடர்ந்து ஒரு பொறியாளனாக தனியராக செயல்பட்டு ஒரு கைக்கருவியை இந்த ஆண்டு உருவாக்கியிருக்கிறேன். அது தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரலாம். வராமலும் போகலாம். கதாசிரியர் உருவாக்கிய ஸ்க்ரிப்ட் போன்றது இது. படமாகுமா, தெரியாது. நீங்க? 2/2
தமிழ்
13
11
70
6.3K
Kasi காசி
Kasi காசி@akaasi·
இந்த ஆண்டு செய்ய நினைத்த பெரும் செயல் எதையாவது (பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிற்பவை) செய்து முடித்தீர்களா? அடுத்தவருக்கு ஆர்வம்/inspiration வரக்கூடியது என்றால், சொல்ல முடிந்தால் சொல்லுங்க. 1/2
GIF
தமிழ்
26
11
39
110.9K
பாலா retweetledi
Prof. Feynman
Prof. Feynman@ProfFeynman·
"When stupidity is considered patriotism, it is unsafe to be intelligent." -- Isaac Asimov
English
89
3K
11.8K
897.5K
பாலா retweetledi
D. Navamani
D. Navamani@TechNavamani·
2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். கலைஞர் டிவி நிகழ்ச்சி. /1 youtube.com/watch?v=CLPchs…
YouTube video
YouTube
D. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet mediaD. Navamani tweet media
தமிழ்
59
736
995
207.6K
பாலா retweetledi
The Common Man
The Common Man@thecommonman__·
BJP aka RSS remembering Gandhiji...
K.Annamalai@annamalai_k

அகிம்சையும், வாய்மையும், அறவழியும் போதித்த மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. அகிம்சை என்பது மனிதகுலத்தின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி. இது மனிதனின் புத்திசாலித்தனத்தால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய அழிவு ஆயுதத்தை விட வலிமையானது என்ற அவரது வாக்கிற்கிணங்க, உலகம் முழுவதும் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதன் ஆன்மீக ரீதியாகப் பயனடைந்தால், முழு உலகமும் அவனுடன் பயனடையும்; ஒரு மனிதன் வீழ்ச்சியடைந்தால், முழு உலகமும் அவனுடன் வீழ்ச்சியடையும் என்று, மனிதகுலம் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதைப் பற்றி மகாத்மா காந்தி கூறிய தத்துவம், இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் வாசுதேவ குடும்பகம் எனும் உயரிய தத்துவத்தை ஒத்திருக்கிறது. அமைதி, சகிப்புத்தன்மை, புரிதல், கலாச்சாரப் பாதுகாப்பு என, மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம்.

Indonesia
1
99
173
17.7K
பாலா retweetledi
M S Swaminathan
M S Swaminathan@msswaminathan·
Dr M #Karunanidhi was a scientists’ scientist. Among his numerous contributions to Tamil Nadu's development are outstanding universities like Anna University as well as the State Biotechnology Council and gender-sensitive institutions like the Women’s Biotechnology Park.
English
50
1.8K
3.2K
0
பாலா retweetledi
Ravi
Ravi@tamilravi·
திராவிட மாடல் திட்டங்கள் மிக எளிமையானவை. அவை Rocket Science கிடையாது. ஆனால், அவற்றை மற்ற மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். எடுத்துக்காட்டுக்கு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் தர வேண்டும் என்றால் அரசிடம் மாதம் 10,000 கோடி ரூபாய் வேண்டும். ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் தான் அவர்களுக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் போல் குஜராத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்துகள் விடலாம். ஆனால், அதற்கு முதலில் ஊருக்கு ஊர் செல்லும் பேருந்துகள் வேண்டும். கலைஞர் 1969ல் பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கியது போல் ஆக்கினால் கூட, குஜராத் பெண்கள் பயன் பெற இன்னும் 50 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களில் காலை சத்துணவு தரலாம். ஆனால், அதற்கு முதலில் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கோணும். அதற்குப் பிள்ளைகள் போகோணும். சமைத்துப் போட சத்துணவுத் திட்ட கட்டமைப்பு இருக்கோணும். யார் சமைத்துப் போட்டாலும் எல்லா சாதிக்காரனும் திங்கோணும். தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளைக் கட்டினால் கூட, அவற்றில் பணி புரிய மருத்துவர்கள் முன்வர வேண்டும். அப்படி அவர்கள் முன்வர, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு சாதிகளில் இருந்தும் ஆட்கள் வர வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும். தமிழ்நாடு 1920கள் தொடங்கி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆக, தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்கள் மாற இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், இவற்றை எல்லாம் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று கனவு கண்ட பெரியார், அண்ணா, கலைஞரைப் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாளும் பிறக்க மாட்டார்கள். ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம்.
தமிழ்
88
1K
2.5K
113.2K
பாலா retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | "இந்த மாநாட்டை பார்த்து, சனாதனவாதிகள் சிலருக்கு வயிறு எரியும்.. எவ்வளவு எரியுதோ எரியட்டும்..!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் FULL SPEECH - youtu.be/CKlQXXNuncQ #SunNews | #UdhayanidhiStalin | @Udhaystalin
YouTube video
YouTube
Sun News tweet media
தமிழ்
23
107
331
13.2K
பாலா
பாலா@iRoots·
🤣🤣
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள். விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம். இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்.

ART
0
0
0
134
பாலா retweetledi
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இதான் கரெக்டான டைம். லாலுவுடன் Chilli Beefனு ஒரு புரோகிராம் போட்டா ஜகஜோதியா இருக்கும்.
தமிழ்
3
30
103
4.3K
பாலா
பாலா@iRoots·
இந்த மாதிரி சங்கி ஐடி விங்க அப்பப்ப trigger பண்ணி விட்டா போதும். மிச்சத்த அவனுகளே பார்த்துக்குவானுக. 😁😁
தமிழ்
0
0
1
80
பாலா
பாலா@iRoots·
@jill_online Sun TV last week buy panni vachrukken 😊😊. Election varaikkum 🤩🤩
Nederlands
1
0
0
59
Jill~ஜில்
Jill~ஜில்@jill_online·
@iRoots காங்கிரஸ win பண்ண வைக்கிறேன் 😀👍
தமிழ்
1
0
0
88
Jill~ஜில்
Jill~ஜில்@jill_online·
Vodafone Idea share ! Any View 🫣
English
2
0
0
798
பாலா retweetledi
Khemā 𑀔𑁂𑀫𑀸 ☸
Khemā 𑀔𑁂𑀫𑀸 ☸@bluewiz3691·
Now they are doing it openly. Watch and understand, this is how Buddhism was eradicated from this land.
English
63
452
975
136.7K