CaptNesan

55.5K posts

CaptNesan banner
CaptNesan

CaptNesan

@iamnesan

என் இஷ்டத்துக்கு தான் பேசுவேன்... உங்க இஷ்டத்துக்கு இல்ல...💀 Powerful violence is silence. நானே சிந்திச்சேன்😍 பொழுது போவலைன்னா அப்படிதான் பேசுவேன்😎

India Katılım Ekim 2017
192 Takip Edilen430 Takipçiler
Sabitlenmiş Tweet
CaptNesan
CaptNesan@iamnesan·
ஒரு வேளை நான் இறந்தால் , நான் யாரையும் காலம் முழுக்க அழ வைக்கப் போவதில்லை என்பதே போதுமான நிம்மதியா இருக்கு... No marriage challenge 🙏🙌❤️
தமிழ்
0
2
7
0
CaptNesan
CaptNesan@iamnesan·
நீ மட்டும் 1.5லட்சம் சம்பளத்துக்கு ஓடீருவ மத்தவன் இயற்கை விவசாயம், நாட்டு மாடுனு சாணில ஊறணுமா... 🤬🤬🤬
ஆதித்தமிழன் முரளி@NanMMurali

@NamakkuEdhukku @Coimbatoraan 1.5 லட்சம் சம்பளத்தில் வெளிமாநில வேலையில் இருப்பதால் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.. இருந்ததை எல்லாம் விற்று விட்டேன் ... ஆனால் மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கு...

தமிழ்
0
0
1
16
CaptNesan
CaptNesan@iamnesan·
@ChessifyMe Pawn a4 and black takes that pawn with pawn b5 then rc5 check mate.
English
0
0
0
66
Chessify
Chessify@ChessifyMe·
Light and satisfying for Wednesday. ☀️♟️ White mates in 2
Chessify tweet media
English
17
4
21
1.3K
CaptNesan
CaptNesan@iamnesan·
@ImShahinyan Qa1 then Black has 1 move pawn a7. Ra6 or qa6. Checkmate
English
0
0
0
177
Waji Karso
Waji Karso@ajie_mat·
@Puzzlesonly (6/100)/(3/100) = (3/50)/(3/100) = (3/50)×100/3 = 300/150 = 2 = 200% c) 200%
Polewali, Indonesia 🇮🇩
1
0
1
642
Puzzles
Puzzles@Puzzlesonly·
Choose correct option
Puzzles tweet media
English
47
9
76
10.9K
CaptNesan
CaptNesan@iamnesan·
ஆனா புகழ்லாம் ஜெம்.... அடுத்தவன் பொண்டாட்டி கூட வழிஞ்சி நிக்கவே மாட்டாப்ல.... அவனை கூட வச்சுகிட்டே இப்படி பேசுனதால தூக்கிட்டாங்கன்றாரு... 🤦🚶🚶🚶🚶
𝓘𝓷𝓫𝓪 𝓗𝓮𝓶𝓪 ✨ 🦋😉@Inbahema26

"செல்லம்... ஒரு நாள் என்னோட இரு.." இப்படி எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட சொன்ன சும்மா இருப்பாங்களா என்ன அதான் வெளுத்துவிட்டாங்க போல அந்த watermelon ahhh🍉 |#MaKaPaAnand | #Pugazh

தமிழ்
0
0
0
26
CaptNesan
CaptNesan@iamnesan·
நொட்டுனான் நல்லவன்... 22பவுன் நகையை போட்டு விட்டா அதை வட்டிக்கு விட்டு சம்பாதிச்சி தான் அந்தகாசை தயார் பண்ணிருப்பான்... அத்து விடுறப்ப நகையை திருப்பி கேக்காம விட்டாங்க பாருங்க அதான் பவுனுத்தாயி 🔥🔥🔥
Gokul Cine Update 🗿@2024Gokul

நல்லவங்களுக்கு காலமே இல்ல இவனோட 4 லட்சத்த வாங்கி தான் அவங்க ஆபரேஷன் பண்ணாங்க கடைசியா இவனையே கழட்டி விட்டுட்டு போறாங்க இது சரியா தாய்க்கிழவி #Thaikizhavi

தமிழ்
0
0
0
78
CaptNesan
CaptNesan@iamnesan·
கதையே ஆம்பளைங்களே இப்படித்தான் பொம்பளைங்க தான் உசாரா இருக்கணும்... இவனுக இஷ்டத்துக்கு வாரி இறைச்சிட்டு போயிருவானுக அந்த நேரத்துலயும் கண்ணை கசக்கிட்டு நிக்காம சொந்த கால்ல நிக்கணும்னு பொண்ணை வளத்துவாங்க... படத்தை ஒழுங்கா பாருங்கடான்னா கேக்குறாய்ங்களா...
palavesapandi@PalavesapandiS

@2024Gokul 300 சவரன் நகைக்கு பதிலாக தன்னோட பசங்கள ஒழுங்கா வளர்த்து இருக்கலாம் # தாய்கிழவி #

தமிழ்
1
0
0
39
Saravanan (மோடியின் குடும்பம்)
Important. Pls share maximum 🙏🙏 தமிழ் நாடு தற்போது ♦️543 யில் 39--> 7.18% இனி ♦️815 யில் 59 --> 7.18% உத்திர பிரதேசதம் தற்போது♦️543 யில் 80 -->14.7% இனி ♦️815 யில் 120--> 14.7% யாருக்கும் பலம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அறிவில்லாத வாரிசுகளுக்கு இது புரியாது 🤦‍♂️🤦‍♂️ அறிவார்ந்த தமிழ் சமூகத்திற்கு இது புரியும். ஒரு மசோதா தாக்கல் செய்கிறார்கள் என்றால் அதே பலம் தான் தமிழ் நாட்டுக்கு இருக்கு. சில அறிவு இல்லாத மூடர்கள், நமக்கு 20 அதிகரிக்கிறது ஆனால் உத்திர பிரதேசத்துக்கு 40 என்கிறார்கள்.. 🤦‍♂️🤦‍♂️😡😡 அடேய் நம் பலம் 7.18% தான், அது மாறவில்லை!! இந்த புதிய நடைமுறை யில் பெண்களுக்கு 33% கிடைக்க வழி வகை செய்ய படும். பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் 🙏🙏 @annamalai_k @ikkmurugan @AmitShah @NaMoInTamil @NainarBJP @EPSTamilNadu @MuraliS27 @BJP4TamilNadu @indhavaainko @vellumbharatham @sumanthraman
Saravanan (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
154
518
1.1K
73.6K
CaptNesan
CaptNesan@iamnesan·
@senbalan பாப்புலேசனை குறைங்கடானு திட்டமெல்லாம் போட்டு இங்க ஸ்ட்ரிக்ட் பாலோ பண்ணிட்ருந்தப்பவும் அவனுக 3-4னு பெத்து போட்டு இப்ப அதையே காரணமா வச்சு மொத்த நாட்டையும் வளைச்சு நாசமாக்க பாக்குறானுக. Punishment for following rules and regulations. 😭😭😭
தமிழ்
0
0
4
622
Sen Balan
Sen Balan@senbalan·
அண்ணனும் தம்பியும் தங்களுக்கு சொந்தமான வீட்டை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுகின்றனர். அண்ணனுக்கு 50 ஆயிரம், தம்பிக்கும் 50 ஆயிரம் அதில் பங்கு கிடைக்கிறது. காலப்போக்கில் விலைவாசி உயர்ந்து வாடகை ஒன்றரை லட்சமாகிறது. அப்போது அண்ணன் வந்து தம்பியிடம் “உனக்கு 60 ஆயிரம் தருகிறேன், மீதி 90 ஆயிரம் எனக்கு. அதான் பத்தாயிரம் உனக்கு அதிகமாக கிடைக்குதுல, போதும்” என்று கூறினால் எப்படி இருக்கும்? அப்படியான ஏமாற்று வேலையைத்தான் எடப்பாடி ஆதரிக்கிறார்.
Joe Milton@joe_milton

ஒன்றிய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகளுக்குப் பதில் 49 தொகுதிகள் கிடைக்கும் . அதிக தொகுதிகள் கிடைப்பதை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார் என எடப்பாடியும் அண்ணாமலையும் அபாரமான கேள்வி ஒன்றை கேட்கிறார்கள் . நாம தற்குறியாக இருந்தால் அட ஆமால்ல ! என போய் விடலாம் . ஆனால் அதில் உள்ள சூட்சும் புரியாத அளவுக்கு நாம் தற்குறி இல்லையே . சின்ன உதாரணம் பார்ப்போம் . இந்த படத்தில் இருப்பது போல இப்போதிருக்கும் 543 சீட்களை மக்கள் தொகை அடிப்படையில் 846 சீட்களா அதிகரிக்குறாங்கண்ணு வையுங்க . தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 39 என்பது 39 / 543 . எனவே நமது பிரதிநிதித்துவம் 7.2% . அது 49 ஆக உயரும் போது 49/846. எனவே நமது பிரதிநிதித்துவம் 5.8 % ஆக குறையும் . இப்ப உத்தர பிரதேசத்தை எடுத்துக்குவோம் . இப்போ அவங்க 89/543 , அதாவது 14.7% . அவங்களுக்கு கிடைக்க இருப்பது 143/ 846, அதாவது 17%. அதாவது சப்பாத்தி செய்ய மாவு பிசைஞ்சு 543 உருண்டையில 39 உருண்டை எடப்பாடி கிட்ட குடுத்துட்டு , இப்ப பூரி செய்வோம்ண்ணு அதே மாவை சின்ன சின்னதா 846 உருண்டையா உருட்டி இந்தா 10 கூட வச்சுக்கோண்ணு 49 உருண்டை குடுத்தா , உடனே எடப்பாடி ஐ! 10 உருண்டை அதிகமாக கிடைச்சிருச்சுண்ணு துள்ளிக் குதிப்பாராம் . ஐ பி எஸ் அண்ணாமலை ஆகா ! அபாரம் என்பாராம் .

தமிழ்
14
209
381
20.5K
CaptNesan
CaptNesan@iamnesan·
193லாம் 16வது ஓவர்லயே அடிப்பாய்ங்க RCB... ப்ச் 200க்கு மேல அடிக்க மாட்டீங்களாப்பா... KKRகு இவ்வளோ போதும்னு விட்டுட்டாய்ங்க போல🚶🚶🚶
தமிழ்
0
0
0
11
CaptNesan
CaptNesan@iamnesan·
@johnwick194 தமிழ்நாட்ல பெரும்பாலான பெண்கள் கொஞ்சம் மாநிறம் தான் ... வெள்ளைத் தோல் அடிக்சன்லருந்து வெளிய வாங்க... தமிழ் சினிமாவுல ஏன் கருப்பு ஹீரோயின் இல்லங்க வேண்டியது மலையாள படத்துல தமிழ் ஹீரோயின் போட்டா கருப்பா இருக்காங்கன்ன வேண்டியது... 🤦🚶🚶🚶
தமிழ்
0
2
38
2.3K
Habitual offender
Habitual offender@johnwick194·
இந்த படத்துல மலையாள பொண்ணுங்களை நல்லா கலரா காட்டிட்டு தமிழ்நாட்டுல கரெக்ட் பண்ற பொண்ணுங்களை மட்டும் கருப்பா காட்டிருப்பானுக.அரிசி,காய்கறி,பழம்,பூ னு எல்லாம் இங்க இருந்து தான் போகுது,ஆனா சேட்டனுகளுக்கு ஏதோ அவனுக சோத்துல மண்ணள்ளி போட்ட மாதிரி நம்மமேல ஆழ்மன வண்மம் அதிகமாதான் இருக்கு
Akilan Tamilanin Cinema@TamilaninCinema

தலைவன் எவ்ளோ கூலா உக்காந்துருக்கான்னு பாருங்க 🤣😻 #Mammootty

தமிழ்
25
35
311
38.8K
CaptNesan
CaptNesan@iamnesan·
@LawrenceV112494 @joe_milton அதாவது உபிக்கு 80லருந்து 143 சீட் அதாவது 50+ எக்ஸ்ட்ரா ஆனா நமக்கு 40லருந்து 50 தான் அதாவது 10 சீட்.... இன்னொரு கணக்கு பாருங்க மொத்தமா தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா, ஆந்திரா, தெலங்கானா சேத்தாலே 145 தான் வருது... நாலே ஸ்டேட் வச்சு ஆட்சியை புடிக்க ப்ளான் பண்றாங்க மதவாத தீவி##₹₹க்ள
தமிழ்
0
0
1
53
Shepa
Shepa@LawrenceV112494·
@joe_milton பாராளுமன்ற கேண்டினில் பஜ்ஜி சமோசா சாப்பிட போறதுக்கு எத்தனை பேர் இருந்து என்ன. இந்த 10 வருடத்தில் 39. 39 ஜெயித்து மத்திய அரசை போராடி கொண்டு வந்த ஒரு திட்டங்களை சொல்லு சும்மா பிஜேபி மோடி எதிர்ப்பு அதை தாண்டி எதாவது உருப்படியாக நடந்ததா?
தமிழ்
8
0
21
4.6K
Joe Milton
Joe Milton@joe_milton·
ஒன்றிய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகளுக்குப் பதில் 49 தொகுதிகள் கிடைக்கும் . அதிக தொகுதிகள் கிடைப்பதை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார் என எடப்பாடியும் அண்ணாமலையும் அபாரமான கேள்வி ஒன்றை கேட்கிறார்கள் . நாம தற்குறியாக இருந்தால் அட ஆமால்ல ! என போய் விடலாம் . ஆனால் அதில் உள்ள சூட்சும் புரியாத அளவுக்கு நாம் தற்குறி இல்லையே . சின்ன உதாரணம் பார்ப்போம் . இந்த படத்தில் இருப்பது போல இப்போதிருக்கும் 543 சீட்களை மக்கள் தொகை அடிப்படையில் 846 சீட்களா அதிகரிக்குறாங்கண்ணு வையுங்க . தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள 39 என்பது 39 / 543 . எனவே நமது பிரதிநிதித்துவம் 7.2% . அது 49 ஆக உயரும் போது 49/846. எனவே நமது பிரதிநிதித்துவம் 5.8 % ஆக குறையும் . இப்ப உத்தர பிரதேசத்தை எடுத்துக்குவோம் . இப்போ அவங்க 89/543 , அதாவது 14.7% . அவங்களுக்கு கிடைக்க இருப்பது 143/ 846, அதாவது 17%. அதாவது சப்பாத்தி செய்ய மாவு பிசைஞ்சு 543 உருண்டையில 39 உருண்டை எடப்பாடி கிட்ட குடுத்துட்டு , இப்ப பூரி செய்வோம்ண்ணு அதே மாவை சின்ன சின்னதா 846 உருண்டையா உருட்டி இந்தா 10 கூட வச்சுக்கோண்ணு 49 உருண்டை குடுத்தா , உடனே எடப்பாடி ஐ! 10 உருண்டை அதிகமாக கிடைச்சிருச்சுண்ணு துள்ளிக் குதிப்பாராம் . ஐ பி எஸ் அண்ணாமலை ஆகா ! அபாரம் என்பாராம் .
Joe Milton tweet media
தமிழ்
64
772
1.3K
81.5K
CaptNesan
CaptNesan@iamnesan·
The women rejected that guy and gently explained only next day. And this woman explaining like it's a case study for everyone that men shouldn't split the bill even it's higher..... When women will be directly explaining all this to the actual person who needs explanation. 🤡🤦
︎ ︎venom@venom1s

She earns 80 LPA. But when a man asked her to split the bill 50-50, She rejected him. Was she a gold digger? Why do women start crying when it comes to paying equal bills?

English
0
0
0
21