iamsrinithi

1.6K posts

iamsrinithi banner
iamsrinithi

iamsrinithi

@iamsrinithy

aandavar die hard fan girl

Katılım Kasım 2025
211 Takip Edilen149 Takipçiler
Sabitlenmiş Tweet
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
Shame on you dhanush, for supporting cowards like Vetrimaaran... உங்களை எல்லாம் செருப்பால அடிச்சா கூட தப்பில்லை.. இந்த படம் இப்பிடி திரிச்சு எடுத்தா கண்டிப்பா உங்களுக்கு அது தான் நடக்கும் .. @Dir_Vetrimaaran @dhanushkraja
Raagul Srinivasan@RaagulSrini

Yes you're right it's a third rated cheap dravidian propaganda book. Here is the short analysis and crux of that book இந்த புத்தகம் மூன்றாம் தர குப்பை திராவிட மாடல் புக் புத்தகத்தோட பெயர்: தமிழ் முருகன் ஆசிரியர்: அறிவுமதி வெளியீடு: 2018 புத்தகம் என்ன சொல்ல முயல்கிறது? இந்த புத்தகத்தோட முக்கிய கருத்து ரொம்ப சிம்பிள்: முருகன் முதல்ல கடவுள் இல்ல.அவர் உண்மையா வாழ்ந்த ஒரு தமிழ் போர் வீரன் / அரசன் தான் என்று மடைமாற்றம் செய்யும் நூல். புத்தகம் சொல்றது: முருகன் குறிஞ்சி (மலை) நிலமும் நெய்தல் (கடல்) நிலமும் ஆண்ட ஒரு வீரமான தமிழ் மன்னன். அவர் யானை மீது நிலப் போர் பண்ணி எதிரிகளை வென்றவர். கப்பல் (நாவாய்) மூலமா கடல்லயும் போர் பண்ணினவர். இது சங்க காலத்துக்கு முன்னாடி இருந்த தமிழ் இன அடையாளமுள்ள வீரன். அவருக்கு மத அடையாளம் இல்லை. அவர் தமிழ் இனத்தோட இன அடையாளச் சின்னம் மட்டும் என் குழப்பும் நூல் பின்னாடி அவரை கடவுள் ஆக்கிட்டாங்க. ஆறுமுகன், மயில், தேவசேனை-வள்ளி திருமணம், எல்லாமே பிற்காலத்தில் போட்ட கதைகள் என்று திரித்து சொல்கிறார் . முடிவு: இப்ப கோயில்ல வழிபடுற முருகன் (பழனி, திருச்செந்தூர்) நம்ம தமிழ் முருகன் இல்ல. அது சிதைக்கப்பட்ட, ஆரியமயமாக்கப்பட்ட வெர்ஷன் என திராவிட சித்தாந்தத்தை தினிக்கிறார். புத்தகம் திரும்ப திரும்ப சொல்றது “இப்ப இருக்கிற முருகன் நம்ம முருகன் இல்ல”. புத்தகம் என்ன திட்டமிடுது? (அதோட நோக்கம்) ? இது திராவிட இன தேசியவாத பிரச்சாரம்: தமிழர்களுக்கு தனி பழங்கால நாகரிகமும் தனி கடவுளும் இருந்தது. முருகன் அதோட தூய தமிழ் அடையாளம். சிவன், பிள்ளையார் மாதிரி கடவுள்கள் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்று சொல்லி, முருகனை மட்டும் “தூய தமிழ்”ன்னு பிரிச்சு காட்டுது. கடவுள்கள் முதல்ல கடவுள் இல்ல. அவங்க வரலாற்று மனிதர்கள் (அரசாங்க / வீரர்கள்), பின்னாடி தெய்வமா மாத்திட்டாங்கன்னு சொல்றது. இது பெரியார் ஸ்டைல் பொய் பகுத்தறிவு. இப்ப தமிழர்கள் சமஸ்கிருத பெயர் வைக்கிறாங்க, சிதைக்கப்பட்ட கடவுள்களை வணங்குறாங்க, தங்களோட பெருமையை மறந்துட்டாங்கன்னு குற்றம் சொல்றது. அப்ப ஆங்கில கிருத்துவ பெயர் பல பேர் வச்சிருக்காங்க அது தவறு என்று சொல்லவில்லை குமரிக்கண்டம் பத்தியும் பேசுது - பழங்கால தமிழ் நிலம் கடல்ல மூழ்கிப் போச்சுன்னு. திராவிட பிரிவினைவாத சித்தாந்தம்: இது திராவிட இயக்க இலக்கியத்தோட முழு முன்மாதிரி. தமிழ் கலாச்சாரத்தை இந்து மதத்திலிருந்து பிரிச்சு, பிந்தைய இந்து மதத்தை “ஆக்கிரமிப்பு”ன்னு காட்டுது. கிறிஸ்தவ மதமாற்றக் கும்பல்: இதோட மெயின் முறை (“உங்க முருகன் உண்மையா ஒரு மனித அரசன், பின்னாடி கடவுளா மாத்தினாங்க”) - தமிழ்நாட்டுல மிஷனரிகள் நிறைய வருஷமா யூஸ் பண்ற ஒரு டெக்னிக். இந்த மாதிரி புத்தகங்கள் மதமாற்றத்துக்கு மனசை தயார் பண்ண உதவும் (நேரடி உதவி இல்லாவிட்டாலும்). உண்மை நிலை மதிப்பீடு இது தீவிரமான வரலாறு இல்ல. இது சித்தாந்த பிரச்சாரம் தான். சங்க இலக்கியத்துல இருந்து தேவையான வரிகளை மட்டும் எடுத்து யூஸ் பண்ணுது. முருகனுக்கு சங்க காலத்துலயே தெய்வீக அம்சங்கள் இருந்ததை விட்டுடுது. 20ஆம் நூற்றாண்டு திராவிட அரசியலை பழங்காலத்துல போய் ஒட்ட வைக்குது. உணர்ச்சி நிறைந்த, மீண்டும் மீண்டும் சொல்லுற, முழக்கம் போடுற ஸ்டைல்ல எழுதியிருக்கு. கடைசி முடிவு: இது திராவிட பகுத்தறிவு வாதிகளுக்கும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் ரொம்ப பயனுள்ள பிரச்சார புத்தகம். ஆனா உண்மையான வரலாறு படிக்கணும்னா இது ரொம்ப பலவீனமா இருக்கு. இதோட உண்மையான நோக்கம் வரலாற்றை மீட்டெடுப்பது இல்ல - தமிழ் அடையாளத்தை இந்து மதத்திலிருந்து விலக்கி, இன அடையாளமா மட்டும் மாத்துறது தான். இது மூன்றாம் தர பிரச்சாரப் புத்தகம்.

தமிழ்
1
2
4
1.2K
iamsrinithi retweetledi
அபிஷேக்💫
அபிஷேக்💫@Abhishek_offcl·
KH237 update irukka illaya saare? 😭 x.com/Kamal_For_Life…
Raaj Kamal Films International@RKFI

An epic written for the ages. A voyage reimagined for the biggest screen. And a voice that has lived and breathed cinema. #KamalHaasan celebrates Christopher Nolan’s #TheOdyssey, as his ode joins the film’s voyage across theatres in India From Homer’s immortal journey to Nolan’s cinematic vision, the voyage continues🔥 #ChristopherNolan #MattDamon #AnneHathaway @TomHolland1996 @Zendaya @RKFI @turmericmediaTM @magizhmandram

Eesti
2
6
27
778
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
Found this in Kodaikanal today Thaaimaaman C.Joseph Vijay 💙💙
iamsrinithi tweet media
English
1
1
0
39
iamsrinithi retweetledi
சரண்யா
சரண்யா@saranya12121989·
படம் புரியல, நல்லா இல்ல, ஓடல, வசூல் இல்ல... இப்படி என்ன வேணா சொல்லட்டும்... 😏 இந்திய சினிமாவின் அடையாளம் இந்த சிவம்... 🔥 ஒரு செகண்ட் ல கோபம், ஏமாற்றம், பரிதவிப்பு, அன்பு, ஆற்றாம்மை... 💔💔💔
தமிழ்
26
293
1.4K
40K
iamsrinithi retweetledi
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
Still Kalki visuals better than Ramayana 🐐❤
iamsrinithi tweet media
English
0
2
6
83
iamsrinithi retweetledi
KH-Being centrist
KH-Being centrist@KH_Tweets_21·
Kamal Haasan's Vishwaroopam movie with huge political PRESSURE and Banned across the states with limited theatres , still able to Collect 220cr+ But Vijay last Movie can't even able to Collect 200cr .. We kamal fans Stay will kamal sir , but vijay fans not even supporting vijay
English
0
9
25
1.3K
iamsrinithi retweetledi
Thiru
Thiru@Thiru_1990·
கிட்ட தட்ட ஹர்திக் பாண்டியா கைமாற்றம் படலம் (படம்) முடிவுக்கு வர போகுது ரொம்ப நாளாக இதான் பேச்சு யாருக்கு பதில் யாரு னு அவளோ பேசி இருப்போம், பல நியூஸ் பார்த்தோம் இப்போ துபே +கலீல் அஹமத் ஆஹ் கொடுத்து ஹர்திக் பாண்டியா ஆஹ் பேசி முடிச்சு இருக்காங்க னு பெரிய பெரிய id பேசுறாங்க எப்படியும் சீக்கிரம் ஆஹ் சென்னை பேஜ் ல இருந்து நியூஸ் ஆஹ் பார்க்கலாம்
தமிழ்
11
1
13
2.1K
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
பூரா கிழவிங்களையா சொல்றாங்களே... ஏன் இன்னும் 2k கிட்ஸ் சார்ஜ் எடுத்துக்கல.. எந்த துறைலயும் ...
iamsrinithi tweet media
தமிழ்
0
0
3
136
iamsrinithi retweetledi
Vijaynews
Vijaynews@Vijaynews452632·
எங்கள் கண்,கருத்திற்குப் புலப்படுகிறது சீதைபோல முன்னால் தீபச் சிமிழோடு நிற்பவரே. சீதாப் பிராட்டி.. பின்னணியில் தோழியர்... @Sai_Pallavi92 @SaipallaviFC
iamsrinithi@iamsrinithy

இதுல யாரு சீதா தேவி..

தமிழ்
0
1
1
38
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
@_morpheus12 @Chinmayi @nsitharaman @nsitharamanoffc Ada mental... Rape kum affair kume Diff therila.. Un amma va virumbi oruthan kuda pona athu affair... Athu avanga personal .. Atha vera vithama divorce panni deal pannanum.. Athe avangala oruthan force panna avana arrest pannanum. Ipovavathu diff puriyutha
Română
1
0
0
18
.
.@_morpheus12·
@iamsrinithy @Chinmayi @nsitharaman @nsitharamanoffc நட்டு வச்ச வேல் ஒரு காரணம். இவரை கேள்வி கேட்ட சின்மயி தோழி திரிஷா பத்தி வாய் திறக்காம இருக்குறதும், அவங்க மேல இருக்குற நம்பகத் தன்மையை குறைக்குது.
தமிழ்
1
1
1
65
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
@RKFI We need aandavar movie update..
English
0
0
5
1.9K
Raaj Kamal Films International
An epic written for the ages. A voyage reimagined for the biggest screen. And a voice that has lived and breathed cinema. #KamalHaasan celebrates Christopher Nolan’s #TheOdyssey, as his ode joins the film’s voyage across theatres in India From Homer’s immortal journey to Nolan’s cinematic vision, the voyage continues🔥 #ChristopherNolan #MattDamon #AnneHathaway @TomHolland1996 @Zendaya @RKFI @turmericmediaTM @magizhmandram
English
73
835
6.6K
569.5K
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
இதுல யாரு சீதா தேவி..
iamsrinithi tweet media
தமிழ்
2
1
4
713
iamsrinithi
iamsrinithi@iamsrinithy·
2 வருசத்துல இந்த நாதாரி நாய கரெக்டா புரிஞ்சு விலகிட்டா..
iamsrinithi tweet media
தமிழ்
1
1
1
73