
தச்சர்
42.5K posts

தச்சர்
@iamthachar
Belongs to Dravidian Stock. Web Developer(PHP) , Freelancer...


மனுஷன் எஸ்கேப் ஆகிட்டாரு ❤️✨.. Tiktok ல 2020 ல பிரபலம் ஆனவர்தான் இந்த khaby lame..இவர் சொத்து 1000 கோடி இருக்கும்னு சொல்றாங்க.. எப்டி எல்லா விஷயத்தையும் ஈஸியா கை ஆளனும்னு சொல்லுவாரு.. இப்போ இன்னொரு விஷயம் அப்டி சொல்லிருக்காரு.. கல்யாணம் பண்ண தன்னோட மனைவி இப்போ இவரை Divorce பண்ணிட்டாங்க.. இவரோட பாதி சொத்த ஜீவனாம்சம் கேட்ருக்காங்க.. அதாவது கிட்டத்தட்ட 500 கோடி!!! ஆனா தலைவன் எல்லா சொத்தையும் தன்னோட அப்பா பேர் ல ஏற்கனவே எழுதி வெச்சிட்டாரு.. அதனால அந்த பொண்ணுக்கு ஒத்த பைசா கிடைக்கல.... 👍

CM ஆனா ஒருநாள் அரசு விழாவுக்கு ஒரு ஊருக்கு போக வேண்டி இருக்கும், மறுநாளே ஏதும் அசம்பாவிதம்னா அங்க போயி நிக்கணும், வெள்ளம், புயல் வந்தா பாதிக்கப்பட்ட இடத்தை போயி பார்க்கணும், இப்பிடி நேரங்காலம் பாக்காம உழைக்க வேண்டி இருக்கும், இந்த @TVKVijayHQ தொடர்ச்சியா 3 நாள் பிராச்சாரம் கூட போக மாட்டேங்குறான்.. இவனுக்கு எப்பிடிடா மக்கள் ஓட்டு போடுவாங்க?!

#TVK Vijay gets nod for April 14 campaign in #Pudukkottai expected to begin at Viralimalai, cover multiple constituencies, and culminate in Aranthangi between 3–7 PM- permission comes with 15 conditions including crowd caps(1000) no entry for outsiders etc..

#தேர்தல்திருவிழா | “எப்பா தம்பிகளே.. எங்களை மறக்கலாமா?” -எடப்பாடி பழனிசாமி #SunNews | #EdappadiPalanisamy | #TNElectionWithSunNews

Oru Scene Kuda inum pakkala 🫡 Yaaruna irukingala #JanaNayagan

2031ன்னுவாக்குல மாநில கட்சிகளுக்கு பல்லு புடுங்கப்பட்டுருக்கும். தன் ஆட்சியிலுருக்கும் மாநிலங்களில் நூறு சதவீதமும், ஆட்சியில்லாத மாநிலங்களில் 75 சதவீதமும் ஒன்றிய ஆளுங்கட்சி நேரடி ஆட்சி செய்யும். யூனியன் பிரதேசங்களின் நிலைமை தான் மாநிலங்களுக்கும் குறிப்பா தென்மாநிலங்கள்.

"ஓசி பஸ்ல போறவங்க யாரும் எனக்கு ஓட்டு போட்றாத நான் ஏசி பஸ் தருகிறேன், காசு கொடுத்து போ.." - சீமான் பேச்சு #Seeman | #NTK | #Chennai | #ElectionWithPT







