Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

66.4K posts

Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@iamyacoob

India is my country, Thamizhan,Indian,Muslim | Belongs to the Dravidian Stock | ProfessorYStudio

தமிழ்நாடு,INDIA Katılım Şubat 2010
1.5K Takip Edilen807 Takipçiler
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இன்றைய நாளின் தமிழ்நாட்டில் நடந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்! மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று வாய் சவடால் விட்ட முதலமைச்சர் திரு.விஜய் இப்போது திருவாய் மலர வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். #TVKFails
தமிழ்
16
470
555
7.1K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
@itisprashanth @raja_sd22122 @RameshOffcl அதெல்லாம் இருக்கட்டும் அம்மா உணவகத்தை திமுக மூடிடுச்சுனு மாங்கு மாங்குனு நரேடிவ் செட் பண்ணிட்டு இப்படி திறந்து தான் இருக்குனு நீங்களே எக்ஸ்போஸ் ஆகுறீங்களேடா 🤦
தமிழ்
2
20
85
2K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Priya
Priya@DrHolyhemp·
தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் அதிமுக எம்எல்ஏலாம் பாண்டிச்சேரி ரிசார்ட், தவெக எம்எல்ஏலாம் ECR நட்சத்திர விடுதினு பாதுகாத்தாங்க.. அப்டி எதுவும் பண்ணாம இருந்தது கழகம். ஆனா தினம் அவங்க நேர்மைக்கு தான் acid test வைக்கிறானுக..
தமிழ்
5
218
447
8.1K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
AI Practitioner
AI Practitioner@Upskill_matters·
ஓட்டா போடுறீங்க ஓட்டு இருங்கடா உங்களுக்கு நல்லது செய்யாம விடமாட்டேன் 😂😂😂😂😂😂😂😂😂
AI Practitioner tweet media
Polimer News@polimernews

#NEWSUPDATE || மே 10 முதல் வீடுகளுக்கான புதிய மின் கட்டணம் அமல்: மின்வாரியம் || #ElectricityBoard | #Electricitytariff | #Tamilnadu | #TNGovernment | #PolimerNews

தமிழ்
8
262
662
42.5K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️
பாட்டிலுக்கு ₹10 பாட்டு பாடி ஓட்டு கேட்டு ஆட்சியை பிடித்த நடிகர் அரசும் பாட்டிலுக்கு ₹10 வாங்குவதால் கடுப்பாகிய குடிமகன் புகழ்மாலை பொழிந்திருக்கிறார் 😄
தமிழ்
12
396
889
21K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
தல அரவிந்த்
கரூர்ல யாரும் எதிர்பார்க்காம நடந்த 41பேர் மரணத்தை இவளுகமாதிரி முண்டைங்க தான் அடுத்தநொடியே ஆளுங்கட்சிமீது பழிபோட்டு தவெக தலைவரை காப்பாத்தினாளுக இப்போ கொலை கற்பளிப்பு இதெல்லாம் 5நாள்ல எப்படிங்க சரி செய்யமுடியும் னு கிளம்பிட்டாளுக ட்ராமா ஆட்டிஸ்ட் .. Don't look for mercy where you showed none
தமிழ்
80
253
489
12.8K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
பல ஆண்டுகளாகவே இதையெல்லாம் மக்கள் ஆன்லைன்ல download பண்ணிட்டுதான் இருக்காங்க. தற்குறி தலைமுறைக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. திமுக ஆட்சியிலேயே இதை வாட்சப்லயும் கொண்டு வந்துட்டாங்க.
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮@TVK_Dinshu

பிரச்சாரத்தின் போது பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க கூட லஞ்சம் கொடுக்க வேண்டிருக்குனு சொல்லிருந்தாப்ல முதல்வர் விஜய் 🤗 இனி பிறப்பு சான்றிதழ் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு 😎

தமிழ்
9
871
1.5K
35.2K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
CM அங்கிள் டு மக்கள் ~ 500 யூனிட் மின்சாரத்துக்குள் பயன்படுத்தும் அனைவருக்கும் 200 யூனிட் இலவசம்... CM டு நிர்மல் குமார் ~ ஜூலை 1 ல இருந்து மின்சார கட்டணத்த ஏத்தி விடு... கமெண்ட் ல் பார்க்க... என்னண்ணா இப்டி பண்ற ணா... உன்ன நம்பி ஓட்டு போட்டவங்கல்லாம் பாவமில்லையா!?
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫 tweet media𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫 tweet media
தமிழ்
1
28
51
2.4K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
youturn
youturn@youturn_in·
மீண்டும் மீண்டும் பரப்பப்படும் பொய் செய்தி! 2025 ஆம் ஆண்டு அறிக்கையை தற்போது பரப்பும் தவெகவினர்! தவெக ஆட்சிக்கு வந்தவுடன், “சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் தவறானது. “பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை உறுதி செய்ய வேண்டும். எனவே அலுவலகங்களில் பதிவாளர்களுக்கு எதிரில் குறைந்தது இரண்டு நாற்காலிகளாவது இருக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்“ என்று குறிப்பிட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு மே 15 அன்றே அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “2025 மே 15” என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையை, தேதி கூட பார்க்காமல் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு போன்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். Proof: timesofindia.indiatimes.com/city/chennai/k…
youturn tweet media
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

. @CMOTamilnadu Vera Mari 🔥🔥

தமிழ்
3
232
305
4.8K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
சபாஷ் நியாயமான அணுகுமுறை.மற்றும் நேர்மையான கேள்வி...💯🔥 இடம் - சேலம்
தமிழ்
7
203
477
11.1K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
மெத்த வீட்டான்
77 வருட அரசியலில் இதுவரை கட்சி சின்னம் முடக்கம்,குதிரை பேரம், MLAக்களை ரிசார்ட்டில் அடைக்கும் அரசியல் என எதிலும் ஈடுபடாத தூய சக்தி திமுகதான் !
தமிழ்
2
44
126
771
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும். sofa model ஆட்சி நடத்தும் முதல்வரே தூக்கத்தை விட்டு எழுந்து மக்களின் துக்கத்தை போக்க முயற்சி செய்யுங்கள். #TVKFails
தமிழ்
102
1.6K
2K
83.4K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Joe Milton
Joe Milton@joe_milton·
தமிழ்நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்த நன்மைகளுக்கு நன்றி பாராட்டியவர்கள் இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமே . Dot .
தமிழ்
25
172
869
10.3K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
விஜய் பொம்மை முதல்வரா? ஆதவ் அர்ஜுனா நடந்து சென்றார், உணவு சாப்பிட்டார், அலுவலகம் சென்றார் என ஊடக உலகம் ஆதவ் அர்ஜுனாவை சுற்றியே இயங்கி வருகிறது. முதலமைச்சராக உள்ள விஜயை விட ஆதவ் அர்ஜுனா பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றது. விஜய் கொழு பொம்மையா? #tvk #TVKFails #tvkfailed
தமிழ்
20
138
373
4.5K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Pudhiyavan (புதியவன்)
“மாற்றம்”ன்னு சொல்லி வந்த TVK அரசு, இப்போ மின்கட்டண உயர்வை “புதிய மின் கட்டணம்”ன்னு பெயர் மாற்றி மக்களிடம் திணிக்குது.
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
1
49
64
1.6K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
R Ayyappan
R Ayyappan@rajavargal·
திமுக இருக்கும் வரை அது நடக்காது தலைவர் மு.க.ஸ்டாலின்💫
தமிழ்
5
340
1.3K
25.8K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Vianney Cecil
Vianney Cecil@VianneyCecil·
திமுகவுக்கு என்னைக்குமே கூப்பு கிடையாது. திமுக ஆட்சியில் இல்லைனா தமிழ் நாட்டுக்கு தான் கூப்பு. சோ போய் அத பாருங்க.
தமிழ்
5
70
330
3.6K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
முஸ்தபா: பிடிஆர் தொகுதிக்கு ஒன்னுமே பண்ணல அவர் நின்னு பேசுற ரேசன் கடையை கட்டுனதே பிடிஆர் தான்
Vignesh Anand tweet media
தமிழ்
23
246
892
19.1K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
எதையுமே கண்டுக்காத எடப்பாடி கூட பொங்கி தீர்த்து விட்டார் நிகழ்ந்த கொடூரத்தை தடுக்க தவறிய ட்ராமா கம்பெனி ஆட்சியை கண்டித்து புகழேந்தி ஐயா ஒரு வார்த்தை சொல்லல..! நாகரிக அரசியலால் நாம நாசமா போனது பத்தலையா ஐயா? எடப்பாடி கிட்ட மட்டும் தான் மோதுவீங்களா? 😭
தமிழ்
4
100
237
11K
Mohammed Yacoob - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
ஆதிரன் 🇮🇳 ⚫🔴
விஜய்யின் வெற்றிக்கு பின்னால் யார் ?
ஆதிரன் 🇮🇳 ⚫🔴 tweet media
தமிழ்
4
108
127
1.8K