Bharathi Kannan retweetledi
Bharathi Kannan
15.9K posts

Bharathi Kannan
@imBK08
Sports Journalist, Sub Editor at @cricketnmore, Sr. Content Editor @EtvBharatTN, Salem, Tamil Nadu, India.
Salem, IN Katılım Aralık 2019
90 Takip Edilen81 Takipçiler
Bharathi Kannan retweetledi

நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தமிழ்
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi

தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கி மக்கள் பணத்தை திருடினார்கள். ஒப்பந்ததாரர்களுடன் செட்டிங் செய்து சந்தை விலையை விட அதிக விலைக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி மக்கள் பணத்தை திருடினார்கள். இப்போ ஹார்ட் டிஸ்க்குகளை திருடுகிறார்கள். இன்னும் என்னவெல்லாம் திருட இருக்கிறார்களோ..!
திருட்டை தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது!! இவர்களால் திருடாமல் இருக்கவே முடியாது.

தமிழ்
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi

@AntoJoseph @TVKVijayHQ Leave the bill aside. Even quality drinks are distant dream in TASMACs.
English
Bharathi Kannan retweetledi

Now Meenakshi protests her final loss against Antim in 53kg. Her father, coach also join the row. WFI prez requested for interference but of no use. It's only intensifying even as Vinesh left the venue. @indraneel0 @NewIndianXpress @Xpress_Sports
English
Bharathi Kannan retweetledi

Watch 🎥
Chaos reached its zenith at the Asian Games trials.
A lot of drama unfolded after bout as Meenakshi & her father refused to accept the referee's decision.
Meenakshi protested for more than 10 minutes, alleging bias in the passivity points awarded to Antim. However, the decision stood, and Antim was declared the winner by a narrow 3-2 margin.
English
Bharathi Kannan retweetledi

Media reports claiming 87 people fainted due to overcrowding during the Vaikasi Visakam festival held at the Tirupparankundram Arulmigu Subramaniya Swamy Temple are false - Temple administration @RameshOffcl


English
Bharathi Kannan retweetledi

மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Anitha R Radhakrishnan@ARROffice
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு கண்டனம்.
தமிழ்

நேத்து வரைக்கும் மன்னிப்பு கடிதம் மட்டும் கேட்டுட்டு விட்டுட்டாங்கன்னு கேள்வி கேட்டவங்க... சரி, இப்ப நடவடிக்கை எடுத்தா இழிவுபடுத்திட்டாங்கன்னு கதறுறாங்க. உங்க பிரச்சினைதான் என்ன?
PttvOnlinenews@PttvNewsX
#BREAKING | கோயிலில் ஆய்வு: அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் #AnithaRadhakrishnan | #MinisterRamesh | #TiruchendurTemple
தமிழ்
Bharathi Kannan retweetledi

Scam!! Scam!! Scam!!
At IPL stadium, water coolers were installed for spectators, but vendors allegedly disconnected the power supply so people couldn't access free drinking water and were forced to buy water at ₹20 per glass.
If these allegations are true, this is daylight robbery.
Authorities must investigate and take action if this happened.
English
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi

Who will get them TRP & YouTube revenue?
Manoj Prabakar S@imanojprabakar
செய்தியாளர்களை புறக்கணிக்கும் விஜயை செய்தி நிறுவனங்கள் புறக்கணிப்பார்களா? #Doubt
English
Bharathi Kannan retweetledi
Bharathi Kannan retweetledi

Lalit Modi Hails Sooryavanshi As RR's 'best Buy' In IPL History On Cricketnmore cricketnmore.com/cricket-news/l…
English
Bharathi Kannan retweetledi














