ERRA

43.7K posts

ERRA banner
ERRA

ERRA

@imErra25

Chennai,TAMILNADU. Katılım Ekim 2013
2K Takip Edilen484 Takipçiler
ERRA
ERRA@imErra25·
@___Arjun___04 Put varuthapadatha valibar sangam tea kadai fight scene template
Eesti
0
0
0
54
ERRA
ERRA@imErra25·
@niranjan2428 அப்பவும் நீ dmk ku thana sombu adippa
Indonesia
0
0
0
40
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
இன்னும் 15 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் முதல்வராக யார் வந்திருப்பார் சிவகார்த்திகேயன் பிரதீப் ரங்கநாதன்
தமிழ்
579
354
2.1K
95.9K
ERRA
ERRA@imErra25·
@IndianGems_ One more neutral page admin aka dmk page
Français
0
0
0
2
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
This guy is serious example that development doesn’t buy you votes in India.
🚨Indian Gems tweet media
English
861
3.3K
26K
470.3K
ERRA
ERRA@imErra25·
@KuttyNaai_ Pathukite iruntha pothuma 30 years ah
Filipino
0
0
0
16
நாய்க்குட்டி (The Dog)
டேய் சென்னையன்ஸ் மழை வெள்ளத்தில இரவு பகல் பாக்காம Spot ku எல்லா தடவையும் வந்து நின்னதுக்கு பெருசா சம்பவம் பண்ணிவிட்டிங்க டா...
நாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet mediaநாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
348
490
2K
114.4K
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Hung Assembly in Tamil Nadu after 74 years. TVK finishes with 108. Not a good sign for stable government. Hope TVK sails through and finds support as soon as possible...🤧🙏 #TNElections2026 #TVK
English
36
62
1K
41.4K
SmartBarani
SmartBarani@SmartBarani·
I still dont understand how this guy won 🙄🙄
SmartBarani tweet media
English
263
112
2.9K
297.5K
ERRA
ERRA@imErra25·
@iprakasharavind 2 hours malaiku thanguma ya. Poyi nalla inum 4 write up potu orgasm adanjuko
Indonesia
0
0
0
225
Prakash Aravind | Reddit Pro
Prakash Aravind | Reddit Pro@iprakasharavind·
நான் சென்னையில் தான் இருக்கேன். பெருசா எந்த குறையும் இல்ல. Metro work னாலே, traffic இருக்கு. அத ஈடுகட்ட பாலம், metro rail எல்லாமே நல்லா இருக்கு. சில இடத்துல ரோடு சரி இல்ல, அதுவும் metro work னாலே தான். Safety பிரச்னையும் இல்ல, விடிய விடிய சாப்புட போறாங்க, வராங்க. அரசாங்க hospital ம் நல்லா இருக்கு. தண்ணீர் பிரச்சனை இல்லை. வேற என்ன எதிர்பார்த்து, சென்னை மக்கள் TVK க்கு ஓட்டு போட்டாங்க 🤔 ரொம்ப கொடும, கொளத்தூர் தொகுதி ரொம்ப நல்லா இருக்கும். அங்க ஏன் ஸ்டாலின் தோற்கடிக்கபட்டார்னு புரியல? சென்னையன்ஸ் உங்களுக்கு வேற என்ன தான்டா வேணும்? 🤦🏼
தமிழ்
216
387
1.9K
129.9K
ERRA
ERRA@imErra25·
@SuthanNayagam வட்ட வட்ட பாறையிலே*********
தமிழ்
0
0
0
1
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
தவெகவுக்கு ஓட்டு போட்டவர்களிடம்... அவர்களின் தொகுதியின் வேட்பாளர்களின் பெயர்கள் & போட்டியிட்ட கட்சிகளின் பெயர்களை கேட்டு பாருங்கள் 90% பேருக்கு தெரியாது.! இது சத்தியம்.! தவெகவுக்கு ஓட்டு போட்ட 90% பேருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.!
தமிழ்
644
398
1.4K
53.7K
ERRA
ERRA@imErra25·
@likith004 Sorry. He educated all the fans . Don't try to manipulate fans in sack of stardom .
English
0
0
31
1.9K
ERRA
ERRA@imErra25·
@lowkeyxmenace எப்பவே , த்ரிஸா பனையூர் சமஸ்தானத்துக்கு வந்து எல்லாத்தையும் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டா.
தமிழ்
0
0
0
10
i stay unbothered
i stay unbothered@lowkeyxmenace·
Bussy or Sengottaiyan, who'll be our deputy CM?
English
149
44
1.7K
109.1K
ERRA retweetledi
shynumash
shynumash@shynu_mash·
காட்டுன 70 படத்துலயும் பெஸ்ட் ஸ்க்ரீன்ப்ளே இதான் நோவ் @actorvijay #TVK
தமிழ்
6
1.3K
5.6K
57.4K
ERRA
ERRA@imErra25·
@thug1one 3rd round la ye kalati vandila yethi tanga
HT
0
0
3
465
THUG 1
THUG 1@thug1one·
நேத்து ரெண்டாவது தடவ ஆட்சி அமைக்க அறிவாலயத்துல timer லாம் செட் பண்ணிருந்தானுகளே அது என்ன ஆச்சு
THUG 1 tweet media
தமிழ்
16
234
1.7K
29.7K
Darshit Patel
Darshit Patel@darshitpatel84·
Imagine India as Prime Minister - Rahul Gandhi Home Minister- Mamta Benarjee Defence Minister - Asaduddin Owaisi Finance Minister - Akhilesh Yadav Education Minister- Uddhav Thackeray External Affair Minister - Arvind Kejariwal Education Minister - M K Stalin Commerce Minister - Mahua Moitra President of India - Mehbooba Mufti Indi Alliance…..
Indonesia
4.3K
595
5.1K
1.1M
ERRA
ERRA@imErra25·
@___Arjun___04 இந்த ஆளுக்கு குஞ்ச கட் பன்னி விட்டு இருந்தா , எப்படி நடிகைகள் கூட குஜால் பன்னி இருப்பான்.
தமிழ்
0
1
6
994
ERRA
ERRA@imErra25·
@BharathiVoice கொடைகானல் கோவாலு
தமிழ்
0
0
2
48
MIRROR VENKAT
MIRROR VENKAT@BharathiVoice·
ஜெயலலிதாவை கொடநாடு பாப்பான்னு நக்கலடிச்சியே... இப்போ உன்னை... கொடைக்கானல் கொரில்லானு சொல்லலாமா??
MIRROR VENKAT tweet media
தமிழ்
9
290
1.4K
11.3K
soo washed
soo washed@anubhav__tweets·
He was there during Mccullum 158 He was there during Gayle 175 He is here during KL 152 Rajiv Shukla is omnipresent
soo washed tweet media
English
73
1.1K
23.4K
218.5K
ERRA
ERRA@imErra25·
@antojeyas ஏன்னா, சைமன் வாங்கி திங்கிற பய
தமிழ்
0
0
0
14
Dr. ஜெயசீலன் 🐦
மாற்றம் வேணும்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்னு சொல்ற தற்குறிகள் ஏன் சீமானுக்கு இந்த வாய்ப்பை முன்னாடி தரலையாம்?!
தமிழ்
527
344
1.8K
115.7K
ERRA
ERRA@imErra25·
@maduraipillai Ohh அப்போ, விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் தனியா மகன் இருக்கானா.
தமிழ்
0
0
1
19
மதுரைப்பிள்ளை
சீமான் மகன் இன்னும் பள்ளிக்கே போகல... அது தெரியுமா!.... 9 பக்கத்துக்கு writeup 😂😂
Subathra Devi@SubathraDevi_

சீமான் மகன் படிக்கும் பள்ளி பற்றி தெரியுமா? சென்னையில் (தரமணியில்) உலகத் தரத்திலான ஒரு பள்ளி உள்ளது.அதன் பெயர் இன்டர்நேஷனல் பக்கலோரியட் (International Baccalaureate—IB) எனப்படும். இதை லோக்கலாக அமெரிக்கன் ஸ்கூல் என்று கூறுகிறார்கள். இப்பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே அளிக்கப் படுகிறது! மொழிப்பாடம் என்ற முறையில் ஆங்கிலம் பிரெஞ்சு ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்பிக்கப் படுகின்றன. தமிழுக்கு அங்கே அறவே இடமில்லை!! தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ளது. இங்கே மழலையர் வகுப்பிற்கும் முந்தைய நிலையிலேயே கட்டணம் 4000 $ ரூபாய் 3,70,000 ! பள்ளி வளர்ச்சிக் கட்டணம் 12,000 $ அதாவது, 11,08,446 (பதினோரு லட்சத்து எட்டாயிரத்து நானூறு) ரூபாய்!!! அமெரிக்க டாலர்களில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒரே ஓர் ஆண்டு கட்டண விவரம்—மழலையர் வகுப்பிற்கு முந்தைய (இரண்டரை வயதேயான) பிள்ளைகளுக்கு--- 14,630$ (சுமார் பதின்மூன்றரை லட்சம் ரூபாய்) கே.ஜி. முதல் 5 வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 28, 730$ (26 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) 6 முதல் 8 வகுப்புவரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 29,415$ (27 லட்சத்துப் பதினாறாயிரம் ரூபாய) 9 முதல் 12ம் வகுப்பு வரைக்கான ஆண்டுக் கட்டணம்--- 33,045 $ (30 லட்சத்து 51ஆயிரம் ரூபாய்) மொத்தம் 665 பிள்ளைகள் படிக்கிறார்கள் அமெரிக்க நாட்டுக் குடிகள் 94 பேர். இந்தியர்கள் 57 பேர். பிற நாட்டினர் 514 பேர். இந்தப் பள்ளியில் பயிலும் 57 இந்திய மாணவர்களில் இரண்டு மாணவர்கள் யார் தெரியுமா? நாம் தமிழர் சீமானின் மகனும், அவரது மைத்துனி மகனும்!!!! ஆனால் சீமான் தேர்தல் அறிக்கை? “தொடக்கக் கல்வி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப் படும். தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாட மொழி. இந்தி உட்பட உலக மொழிகள் அனைத்தும் விருப்ப மொழி. ஒரு மொழிக் கொள்கையே பின்பற்றப் படும்". ஒரு இடத்தில் “என் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். எனக்கே அவமானமாக உள்ளது,” என்று மட்டும் கூறிவிட்டு தமிழன் சீமான் ஓடி விடுகிறார். சீமான் பிள்ளைகள் எத்தகைய உலகத் தரம் வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் எத்தனை லட்சங்கள் கொட்டிப் படிக்க வைக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் தமிழ்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கூட அவர்கள் பயிலவில்லை என்பதைப் பற்றியும் தமிழ்மக்கள் பலரும் அறிந்திடுமாறு செய்ய நீங்கள் தான் உதவ வேண்டும். பேராசிரியர் மருதமுத்து பதிவு இவ்வளவு காசு இவருக்கு தொடர்ந்து எங்கிருந்து வருகிறது? இவரது பணம் RSS வட்டாரங்களில் இருந்து வருகிறது. கடந்த 14 வருடமாக இவருக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேலை தான். காங்கிரஸ் பெயரை கெடுப்பது. எதை பேசினாலும் காங்கிரஸ் தமிழர்களின் எதிரி என்ற ஊதி பெரிதாக்கப்பட்ட கதையை பத்தாயிரம் முறை மீண்டும் மீண்டும் பேசி கொண்டு இருப்பதற்காக இவர் RSS ஆல் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணை தான் சீமான். காங்கிரஸ் தமிழக மக்களுக்கு கட்டிய அரசு பள்ளிகள், அணைகள், ராஜீவ் காந்தி வித்திட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொலைதொடர்பு புரட்சியால் தமிழகம் இன்று லட்சக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்களுடன் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முதல் நூறு நாள் வேலை திட்டம் வரை காங்கிரஸ் தமிழக மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பேசவே மாட்டார். ஆபரேஷன் பூமாலை மூலம் 25 டன் உணவை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய ராஜீவ் காந்தி பற்றி பேச மாட்டார். ஈழ போரில் ஈழ தமிழர்களுக்காக உயிர் விட்ட 1100 இந்திய வீரர்கள் பற்றி பேச மாட்டார். அதில் யாரோ 2 இந்திய வீரர்கள் ஈழ பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பத்தாயிரம் முறை பேசி வருகிறார் கடந்த 14 வருடங்களாக. ஆனால் இங்குள்ள ஈழத்து மக்களுக்கான அகதிகள் முகாமுக்கு ஒரு முறை கூட சென்று எட்டிப்பார்த்தது இல்லை இந்த சீமான். இந்த RSS கைக்கூலி, பாசிசவாதி போலவே வாயை திறந்தால் பொய், பழம் பெருமை, சாதி ஆணவக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதை குடி பெருமை கொலை என்று சொல்லி தமிழ் மக்களை ஏற்று கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இறுதியாக ஏப்ரல் 2025 SRM நிகழ்வில் மோடி உலகம் முழுவதும் தமிழை வளர்க்கிறார் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள்! அடுத்த ஜுன் 2025 தந்தி டிவி பேட்டியில் "மோடி கடின உழைப்பாளி" என்றார். அடுத்து பிராமணர்கள் பாகுபாடு பார்க்காதவர்கள் என்று புகழ்ந்து பேசுதல் இதெல்லாம் அவர் RSS கைக்கூலி என்பதற்கான சிறந்த உதாரணம். இதன் மூலம் தனது 14 வருட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் சீமான். சீமானை அறிவோம். தமிழ் மக்களுக்கு அதை எடுத்துரைப்போம்! சுபத்ரா தேவி தனசிங்

தமிழ்
73
149
702
92.8K
ERRA
ERRA@imErra25·
@SivaKum56664767 Radisson Hotel la branded saraku adika simon ku mattum urimai iruku
Indonesia
0
0
0
8
மு. சிவக்குமார் நாதக
பூத் ஏஜென்ட்க்கு திமுக, அதிமுககாரன் காலை டிஃபனும் மதியம் பிரியாணியும் வாங்கி குடுத்து 1000 ரூபாய் பணமும் கொடுத்து இருக்காங்க.... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகள் வீட்ல பழைய கஞ்சிய குடிச்சிட்டு மறுபடியும் வாக்கு சாவடியில் உட்கார்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்... புலி பசித்தாலும் புல்லை தின்னாது.🔥🔥🔥
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
126
340
1.5K
111.7K