Naveen

17K posts

Naveen banner
Naveen

Naveen

@imNaveenJD

Introvert | Agriculturist

Katılım Mart 2019
769 Takip Edilen186 Takipçiler
Naveen retweetledi
Rantz
Rantz@_crossfitdev·
Black Shirt for the CM alone. White for others. So CM stands out. For the optics and for the thousand reels that will be bombarded. For PR. There is not even a chance for naive voters to see the light.
PttvOnlinenews@PttvNewsX

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல் ஆளாக ஓடிய முதல்வர் விஜய் #CMVijay | #Vijay | #SayNotoDrugs | #Marathon

English
29
87
750
25.9K
Naveen retweetledi
Gypsy Griffin
Gypsy Griffin@gypsygriffin_·
Saavadikuraainga 🫩
Gypsy Griffin tweet media
Eesti
2
49
181
2.3K
Naveen retweetledi
HáKi
HáKi@haki21k·
3 நாளைக்கு முன்னாடி போட்ட KVN Producer Posting ஏன் திடீர்னு இன்னிக்கு வெளிய வருது தெரியுமா ?? கண்டு புடிங்க பாப்போம்.
HáKi tweet mediaHáKi tweet mediaHáKi tweet mediaHáKi tweet media
தமிழ்
7
146
311
6.1K
Naveen retweetledi
Munthaseer Yaseen
நேத்து GR சாமிநாதன் அமர்வு மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு திமுக அரசு கொடுத்த BCM இட துக்கீடு GO வை ரத்து பண்ணிருக்கு. தமிழ் நாடு அரசு இதுக்கு எதிரா எந்த எதிர்ப்பும் காட்டாமல் இஸ்லாமிய சமூகத்தை முதுகுல குத்திருக்கு. டேய் எச்ச @IUMLTNOfficial எங்க டா நக்கி தின்னுட்டு இருக்கீங்க? இஸ்லாமியர்களின் காவலன்னு சொல்லி ஓட்டு கேட்டு இப்படி அந்த மக்கள் முதுகுல குத்த வெக்கமா இல்லையா @CMOTamilnadu சார்? சட்டத்துறை அமைச்சரா ஒரு RSS சங்கிய போட்டது இதையெல்லாம் சாதிக்க தானா? ஏற்கனவே மாடு குர்பானி விஷயத்துல முதல் முதுகு குத்து. இப்போ இட ஒதுக்கீட்டுல இரண்டாவது முதுகு குத்து. அடுத்து என்ன திருப்பரங்குன்றம், BCM உள் ஒதுக்கீடு ரத்து, பொது சிவில் சட்டம் எல்லாத்தையும் கொண்டுவர போறீங்களா @CMOTamilnadu சார்?
Munthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet mediaMunthaseer Yaseen tweet media
தமிழ்
2
159
232
7K
Naveen retweetledi
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
🎯
Vignesh Anand tweet media
QME
5
771
2.1K
21.4K
Naveen retweetledi
பாக்டீரியா
எதாவது ஒரு சர்ச்சைல தவெக சிக்கும் போது அத divert பண்ண pre-dated GO ரிலீஸ் ஆகுதே... என்னவா இருக்கும்..
பாக்டீரியா tweet media
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb

Venkata Narayana of KVN Productions, which produced Tamil Nadu Chief Minister C Joseph Vijay's cinematic swansong Jana Nayagan, appointed as Special Representative to the Tamil Nadu government in New Delhi Venkata Narayana is based out of Bengaluru

தமிழ்
6
102
322
6.3K
Naveen retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமனம் - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா விமர்சனம் #SunNews | #VenkatNarayana | #Vijay
Sun News tweet media
தமிழ்
13
694
1.8K
42.8K
Naveen retweetledi
Pravin
Pravin@PravinTweets1·
தமிழ்நாட்டைச் சாராத, தமிழே தெரியாத, தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யாத இவருக்கு ஏன் தமிழ்நாட்டு அரசின் டெல்லி பிரதிநிதி பதவி @CMOTamilnadu ?
Sun News@sunnewstamil

#BREAKING | ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அரசுப் பதவி #SunNews | #JanaNayagan | #TVKVijay

தமிழ்
7
55
121
3.1K
Naveen retweetledi
பாக்டீரியா
படத்த லீக் பண்ணவனுக்கு மன்னிப்பு... Now connect the dots.. plan பண்ணி sympathy create பண்ண தான் படத்த லீக் பண்ணிருக்கணுங்க...
Sun News@sunnewstamil

#BREAKING | ‘ஜனநாயகன்’ தயாரிப்பாளருக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அரசுப் பதவி #SunNews | #JanaNayagan | #TVKVijay

தமிழ்
7
210
478
8.2K
Naveen retweetledi
Minion✨️
Minion✨️@riya_minion·
Ghilli sarath issue, kvn posting and this All in one day to dilute everything Masterplan 🔥🫡
Sun News@sunnewstamil

#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” -அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி #SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard

English
10
68
343
18K
Naveen retweetledi
Jack
Jack@jackson8_8998·
ஓகே ஓகே ...! 🙌👍
Jack tweet mediaJack tweet media
தமிழ்
9
580
1.6K
47K
Naveen retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா @actorvijay? அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்? புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!
AIADMK IT WING tweet mediaAIADMK IT WING tweet media
தமிழ்
28
454
861
33K
Naveen retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதி ஒரு கன்னடர்! சிறப்பான மாற்றம்👌 காவிரி விவகாரத்தில் என்ன நிலைபாடு என்று தெளிவாக தெரிந்துவிட்டது.. 😢
தமிழ்
3
235
665
12.9K
Naveen retweetledi
Richardson Wilson
Richardson Wilson@sine_lege·
#TVK Government is being run exclusively for friends and family of the CM @actorvijay ! His friends, film producers, bodyguards, cameraman, hairstylists etc. are being appointed to top government posts. This post of Special Representative to Government of TN at Delhi carries a ministerial rank and entitlement to a government bungalow etc. For context, under the DMK Government, 3 time Lok Sabha MP Thiru. AKS Vijayan was appointed to this post. Being a 3 time MP with decades of public service & extensive experience in Parliamentary affairs, he was able to liason with the Union Government. Couldn’t CM Vijay find anyone in TVK with experience in dealing with the Union Government? Say a former bureaucrat? Someone with domain experience? What will a film producer bring to the table? These are posts paid through public exchequer!
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb

Venkata Narayana of KVN Productions, which produced Tamil Nadu Chief Minister C Joseph Vijay's cinematic swansong Jana Nayagan, appointed as Special Representative to the Tamil Nadu government in New Delhi Venkata Narayana is based out of Bengaluru

English
10
70
201
9.3K
Naveen retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
55
663
2K
96.2K
Naveen retweetledi
Vignesh Theni
Vignesh Theni@Vignesh_twitz·
Appointment of Jagadish Palanisamy as the Chief Minister's Private Secretary came to only after he himself announced it. Appointment of Venkat K. Narayana as the Tamil Nadu Government's Special Representative in Delhi became known only after it was revealed by Nainar Nagendran.
English
5
83
369
25.4K