sme
35.5K posts

sme
@im_sme
உலகின் தலைசிறந்த சொல்... செயல்! Overthinking is my nature & cant help it out

Idhu elevation illa… emotion 🥹🔥

இது அரசு துறை ஹாண்டில்டா.. BGM லாம் போட்டு ரீல்ஸ் போட்டுக்கிட்டிருக்கீங்க. உங்க தற்குறித் தனத்தை இதுல காட்டாதீங்கடா… @CMOTamilnadu படு கேவலமா இருக்குங்க உங்க துறை அமைச்சர்களின் விளம்பர பைத்தியம். கொஞ்சமாவது மாண்புடன் செயல்படச் செய்ங்க. @imrajmohan இந்த புரமோஷனல் ஸ்டண்ட்லாம் உங்க கட்சி ஹாண்டில்ல வச்சிக்கோங்க. முடிஞ்சா உங்க படிப்பு பத்தி வந்திருக்க controversy க்கு நேர்மையா பதில் சொல்லுங்க.

ஸ்டாலின் சொன்னதையெல்லாம் CM சொன்னாருன்னு வெளிப்படையா சொல்றாப்ல திருமா.. ஆனா யாரு அந்த புரோபஸல் கொடுத்ததுன்றத மாதிரி பூடகமா பேசுற இடத்துலலாம் ஆள் /கட்சி பேர் சொல்லாம சொல்றாப்ல.. அது தான் இப்ப திமுக பக்கம் மறுபடி திரும்புது.. அதிமுக இதுக்கு விளக்கம்லாம் சொல்லாது. ஒன்னு திருமா நேரா கட்சி/ஆள் பேர் சொல்லணும் இல்லன்னா இதுக்கு திமுக பக்கம்லருந்து மறுப்பு வரணும். அதுவரை இது திமுக பேர்ல எழுதி வைக்கப்பட்டிருக்கும். 🚶♂️



Gen Z அரசியலுக்கு மாறும் திமுக 2026 சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியால் Gen Z அரசியலுக்கு மாறும் திமுக. டெக்னாலஜியை பயன்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தவுள்ளது திமுகவில் உள்ள ஒவ்வொருவரும் influencer ஆக செயல்படவும் டீக்கடை அரசியலை சோசியல் மீடியாவில் பேசவும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு. Gen z தலைமுறைக்கேற்றபடி அரசியலை விவாதிக்க அறிவுறுத்தல் #dmk #GenZ #politics #thanthitv






