Thozha
35K posts

Thozha
@thozhaaaa
Goats are used for sacrificial offerings and not lions.
India Katılım Ekim 2015
1.4K Takip Edilen12.5K Takipçiler

தளபதி @TVKVijayHQ ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருக்காங்க.♥️
சிறப்பு சகோ @mariyaanX 👌
Ilyas@mariyaanX
மாண்புமிகு @TVKVijayHQ திரைப்பயணம் குறித்து நான் எழுதிய ‘Performing ‘The Man of the Masses’: Vijay and Construction of Stardom in Contemporary Tamil Cinema' ஆய்வுக்கட்டுரை தற்போது Quarterly Review of Film and Video ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது. doi.org/10.1080/105092…
தமிழ்

@thozhaaaa When we go through bangalore velore road we can see lot of this
English

Despite the leak,
#JanaNayagan is setting Kerala BO on fire! 🔥
Unstoppable @actorvijay fort
💪 💥👑🥳
English

அரசு அலுவலகங்களில் விநாயகர் சிலை இருக்கும்போதும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடும்போதும் அமைதியாக இருப்பவர்கள்...
முதல்வர் அருகில் ஒரு சிறிய சிலுவை இருந்தாலே "Be Secular Vijay" என்று குரல் கொடுக்கிறார்கள் சாதி/ மத வெறிபிடித்த கொத்துஸ் 🤡

Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD
CM Annadurai in 1968 issued a circular to HODs to ensure that pictures/idols of gods be 'removed gradually & unostentatiously' Madam Jayalalitha issued G.O. in 1993 amending ‘Tamil Nadu Office Manual’,prohibiting practice of worship by govt staff at offices Be #Secular Vijay
தமிழ்

@TVKVijayHQ நினைக்கலாம்.
சக தவெக ஆதரவாளர்களே, அவர்களைக் கடந்து செல்லுங்கள்.
நம் கவனம் நம் பயணத்திலும், மக்கள் பணியிலும் மட்டுமே இருக்கட்டும்.
💛❤️
தமிழ்

காமராசர்,
எம்.ஜி.ஆர்.,
கலைஞர்,
ஜெயலலிதா...
இந்த வரலாற்று வரிசையில் தளபதி விஜயின் பெயரும் இடம்பிடித்துவிட்டது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அந்த பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்.✌️
@TVKVijayHQ-யை எதிர்த்தால் தாங்களும் பெரிய ஆளாகிவிடலாம் என்று சில நடிகர்களின் ரசிகர்கள் ..
தமிழ்

Your father is a huge celebrity. Yet you couldn't establish yourself as a leading actor in Mollywood. Now you're mocking someone who excelled in cinema, won his debut election, and became Chief Minister.
Mocking others is easy. Earning success in multiple fields is not.
Deepu@deepu_drops
Dhyan Sreenivasan continuous to mock CM Joseph Vijay 😨
English

Sub registrar க்கு போகிற இலஞ்சம் பத்திர எழுத்தர் மூலமும்
RTO ஆபிசுக்கு போகிற லஞ்சம் DRIVING SCHOOL வழியாக பல வருடங்களாக சுலபமாக Systemic ஆக நடக்கிறது.
பத்திர எழுத்தர் வீடு பல கோடி போகும் போல 👍
PttvOnlinenews@PttvNewsX
தமிழ்
Thozha retweetledi

லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.




தமிழ்

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்தியதை அடுத்து அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67164-ல் இருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளது - சென்னை மாநகராட்சி
@TVKVijayHQ 👌👏♥️
தமிழ்
Thozha retweetledi

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
#CMJosephVijay
தமிழ்





