IMJMBASHIR off

849 posts

IMJMBASHIR off banner
IMJMBASHIR off

IMJMBASHIR off

@imjmbashiroff

Veeramangai Rani Velunachiyar👑

Chennai, India Katılım Aralık 2017
233 Takip Edilen327 Takipçiler
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
#மாண்புமிகு #R_சபரிநாதன்(அரசு கொறடா) அவர்களை #ஜெ_எம்_பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #CMJosephVijay #tvk #anandtvk #tvksabarinathan #tvkbashir #jmbashir
தமிழ்
0
0
1
19
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
காயிதே மில்லத் கனவை நிறைவேற்றிய #தமிழகமுதல்வர்விஜய்!
IMJMBASHIR off tweet media
தமிழ்
0
0
1
8
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
#மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. #ராஜ்மோகன் அவர்களை தலைமை செயலகத்தில் #ஜெ_எம்_பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் 💐🙏 Chief Minister of Tamil Nadu Actor Vijay #CMJosephVijay
தமிழ்
0
2
2
37
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகப் பாசறையின் இளம் படைவீரர்களே, மாலை விருதுநகரில் சந்திப்போம்! கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் 2026-ல் மீண்டும் வெல்வோம் ஒன்றாக! #Youth4DMK2026 @arivalayam @dmk_youthwing
தமிழ்
110
670
1.2K
21.6K
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
தமிழக வெற்றிக் கழகம் சிறுபான்மை மக்களின் அரசு! ஜெ.எம்.பஷீர்
IMJMBASHIR off tweet media
தமிழ்
0
0
1
18
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
#மாலைமுரசு
IMJMBASHIR off tweet media
QME
0
1
1
21
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
அன்பின் ஒற்றை முகவரி... 'அம்மா' இந்த உலகை நமக்கு அறிமுகப்படுத்திய ஆதிப் பேராற்றல், உலகெங்கும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இனிய #அன்னையர்தினவாழ்த்துகள்.
தமிழ்
0
0
0
29
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
விஜய் வெற்றி பெற்றார் 🙏
தமிழ்
0
1
1
9
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
நாடக நடிகர்கள்
தமிழ்
0
0
0
9
IMJMBASHIR off retweetledi
N CHITRARASU ( நே.சிற்றரசு )
நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழகச் சட்டத்துறையின் சார்பில் வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் முகவர்களுடன், நுங்கம்பாக்கத்தில் உள்ள ராமா திருமண மண்டபத்தில் (பாம்குரோவ் ஹோட்டல் பின்புறம்) இருந்து இந்தக் கூட்டம் காணொலி வழியே நடத்தப்பட்டது. மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin #DMK4TN #Chitrarasu #ChennaiWestDMK
N CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet media
தமிழ்
0
8
29
398
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
எல்லோருக்கும் நல்லவராய் வாழ்ந்த எனது ஆருயீர் நண்பர் தொழிலதிபர் Dr..R.K.வெங்கட்ராமன் மறைவு எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். ஜெ எம் பஷீர் #RIP #Rkvengatraman
IMJMBASHIR off tweet media
தமிழ்
0
1
0
19
IMJMBASHIR off retweetledi
N CHITRARASU ( நே.சிற்றரசு )
அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சென்னை லயோலா கல்லூரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த மையத்திற்கு நேரில் சென்று, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் மற்றும் அங்குள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் பார்வையிட்டேன். @mkstalin @Udhaystalin #dmk #chitrarasu #election2026 #mkstalin #annanagar
N CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet mediaN CHITRARASU ( நே.சிற்றரசு ) tweet media
தமிழ்
2
48
202
6K
IMJMBASHIR off
IMJMBASHIR off@imjmbashiroff·
@sunnewstamil @mkstalin பொண்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளும் உதயசூரியன் தான்..எங்க அம்மாவும் மனைவியும் உங்கள் இந்த பேச்சை கேட்டு அழுது விட்டார்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் வேண்டும் ஸ்டாலின் மீண்டும் ஸ்டாலின்.
தமிழ்
0
1
1
51
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "ரெஸ்ட் இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிற Respectதான் உரிமைத் தொகை" வீட்டில் பெண்கள் சந்திக்கும் எதார்த்த நிகழ்வுகளை பட்டியலிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கைத்தட்டி ரசித்துக் கேட்ட பெண்கள் #SunNews | #Salem | @mkstalin
தமிழ்
21
501
1.1K
39.2K
IMJMBASHIR off retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தன்னலமின்றி உழைக்கும் மகளிருக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும்போது, அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை ஆயிரக்கணக்கான பெண்களின் முகத்தில் ஒருசேரக் கண்டபோது நெகிழ்ந்தேன்! ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். #SalemWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
Sun News@sunnewstamil

#WATCH | "ரெஸ்ட் இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிற Respectதான் உரிமைத் தொகை" வீட்டில் பெண்கள் சந்திக்கும் எதார்த்த நிகழ்வுகளை பட்டியலிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கைத்தட்டி ரசித்துக் கேட்ட பெண்கள் #SunNews | #Salem | @mkstalin

தமிழ்
41
569
1K
22.6K