Nameless Gangster
38.5K posts

Nameless Gangster
@isaran86
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். The man who does not fit into a Frame 😎 🅳🆁🅰🆅🅸🅳🅰🅽


Form 17C Part 1 is filled out by a Presiding Officer. A #Copy is given to polling agent of a candidate. 307 பூத் ஃபார்ம்களில் உள்ள எண்ணிக்கைகளை Excel sheet-ல கூட்டியிருப்பாங்க. அதை உலகமகா வேலை போல பாவ்லா காட்டுறாரு! தேர்தல் ஆணையத்துக்குத் தேவைனா #திமுக வே கொடுக்குமாம்😂

ஆனால் TVK side எல்லாரும் அமைதியா இருக்குறது நல்லது. தேர்தல் முடிவு எப்படினாலும் வரலாம்.

நாம் தமிழர் கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்கா வில்லை என்றால் தமிழதேசியம் என்பது சாத்தியப்படாது @Saattaidurai @SeemanOfficial @idumbaikarthi முதலில் கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்குங்க மேடைகளில் பேசி பயன் இல்லை கிராமங்களுக்கு நடங்க ntk விற்கு கிராமங்களில் பெரும் ஆதரவு உண்டு




கரூர் சம்பவம் அப்ப யோசிக்காமல் FIR போடாத முதல்வர் கரூர் சம்பவம் அப்ப அரசை எதிர்க்க விஜயை சப்போர்ட் செய்த EPS இந்த இரண்டும் தான் அவனை வளர்த்து விட காரணம்.

He didn’t ask the children to adamantly force their parents to vote for Vijay Mama. He asked them to "STUDY". Because he clearly knows that's what children should do.



தவெக ஒரு கோடி ஓட்டு வாங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு 1% சதவீகிதம் கூட வாய்ப்பில்லை.36 லட்சம் வாக்கு வாங்கிய சீமானுக்கே இங்க சட்டமன்றத்தில் இடமில்லை.ஆனால் இதை குழந்தைகள் எவ்வாறு எடுத்துக்கொள்ள போகிறார்கள் என்று நாம்தான் பதறுவோம்.ஆனால் பெற்றவர்கள் அந்த குழந்தைகள் மே4ம் தேதி அழுவதையும் வீடியோவாக எடுத்து இறக்குவார்கள்.அதையும் ஒருத்தன் பனையூரில் இருந்து ரசிப்பான்






