Umesh Upgraded

58.2K posts

Umesh Upgraded banner
Umesh Upgraded

Umesh Upgraded

@itisumesh

Big Follower Of @Udhaystalin Annan | Tamil speaking Indian | #Udhayism | Movie Buff |

Chennai/Pondicherry/Vellore Katılım Ekim 2011
958 Takip Edilen5K Takipçiler
Umesh Upgraded retweetledi
`
`@wokenupkohli·
Fielder thought he saved the boundary. Meanwhile, Kohli and DDP ran 4 runs in 42°C heat 🥵🔥
English
20
780
17.3K
416.3K
Umesh Upgraded retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
🤣🤣🤣🤣🤣
James Stanly tweet media
QME
4
228
1.1K
13K
Umesh Upgraded retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
நேற்று ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியபோது🌄
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
74
346
2.2K
24.2K
Umesh Upgraded retweetledi
விமலிசம்
விமலிசம்@withkaran·
அடப்பாவமே..அன்பில் மகேஷ் உண்மையிலேயே அமைச்சருக்கு தகுதி உள்ள ஆளுதான். அவரோட பேச்ச கேளுங்க. எந்த குறிப்பும் இல்லாம 38 நிமிஷம் பேசுவாப்ள.டேட்டாலாம் அருவி மாதிரி கொட்டும்.எங்கோ தப்பு நடக்குது. சரி பண்ணுவாங்கனு நம்புவோம்
அசால்ட்டு சேது@Magizhmaaran

எப்பவோ சொன்னது தான், நண்பன்னு ஒரே காரணத்துக்காக அமைச்சர் ஆனா இப்டி தான் இருக்கும்.

தமிழ்
19
345
719
33.3K
Umesh Upgraded retweetledi
Johns.
Johns.@CricCrazyJohns·
10 SIXES BY FINN ALLEN IN JUST 35 BALLS vs GUJARAT TITANS 🤯
English
50
305
5.4K
128.4K
Umesh Upgraded retweetledi
நிதன் சிற்றரசு
RT, LIKES வரலாம்.. ஆனால் உண்மைகளை மறைக்க முடியாது! 👍
நிதன் சிற்றரசு tweet media
தமிழ்
19
546
1.3K
22.9K
Umesh Upgraded retweetledi
விமலிசம்
அமைச்சரவை..கரெக்டா போயிட்டு இருக்கு..அப்படியே விடு..அஞ்சு வருஷத்துல நல்ல ரிசல்ட் தெரியும்..
விமலிசம் tweet media
தமிழ்
55
720
2.7K
43.7K
Umesh Upgraded retweetledi
அருண் மனோகரன்
பாவம் 108 பேரில் இத்தனை கோடீஸ்வர ஏழைகள் TVK MLA கள்
அருண் மனோகரன் tweet mediaஅருண் மனோகரன் tweet mediaஅருண் மனோகரன் tweet media
தமிழ்
18
674
1.1K
32.5K
Umesh Upgraded retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
அமைச்சரவையின் முக்கியமான துறைகள் அத்தனையையும் தமிழக வெற்றி கழகம் தன்வசமே வைத்துக் கொண்டது அமைச்சரவையை எதிர்பார்த்து வந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு என்ன கிடைக்கப் போகிறது? அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு எதைக் கொடுக்கப் போகிறார்கள்?
தமிழ்
31
55
458
27.3K
Umesh Upgraded retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
பொதுப்பணித்துறை - ஆதவ் கல்வித்துறை - ராஜ்மோகன் தொழில்துறை - கீர்த்தனா என் தமிழ்நாடு 💔😭
தமிழ்
222
1.5K
6K
125.7K
Umesh Upgraded retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! @mkstalin @Udhaystalin #DMK4TN
தமிழ்
22
228
604
5.5K
Umesh Upgraded retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
303
4.9K
13.6K
327.6K
Umesh Upgraded retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | ஓசூர் அருகே அமைய வேண்டிய ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு! ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு! #Trbraja | #Bjp | #Kalaignarseithigal
தமிழ்
54
1.1K
2.3K
82.3K
Umesh Upgraded retweetledi
விமலிசம்
சென்னை வெள்ளம் வந்தா தவெக எம்எல்ஏக்கள் அடடா மழைடா அடை மழைடா ரீல்ஸோட வருவாங்க.வெயிட் பண்ணுவோம்
தமிழ்
39
400
1.6K
23K
Umesh Upgraded retweetledi
Subramoney.com
Subramoney.com@pvsubramanyam·
Elect a clown, you get a circus. Ukraine, Punjab, now TN.
English
177
950
4.1K
56.7K
Umesh Upgraded retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அரசியல் வரலாற்றுலயே முதல்முறையா மிடில் கிளாஸ் குடும்பத்துலருத்து நெறயபேரு அமைச்சராயிருக்காங்க🥺❤ என் ஓட்டு வீண் போகல.🇪🇸
தமிழ்
26
894
3.4K
78.4K
Umesh Upgraded retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் பாராட்டு - திராவிட மாடல் அரசின் திட்டங்களை பாராட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம்! #MKStalin | #Srilanka | #Kalaignarseithigal
தமிழ்
60
1.1K
3.2K
47.9K
Umesh Upgraded retweetledi
Newman
Newman@roadoram·
சோபா கடைக்காரன்லாம் கலாய்க்கறான் 😂😂😂😂
Newman tweet media
தமிழ்
18
1.2K
3.7K
76.3K