Surya
10K posts

Surya
@itssooriya
THALAPATHY🛐// MS 7️⃣DHONI//VIRAT1️⃣8️⃣ //YUVANISM🎶🎧

@itisprashanth விமர்சனம் செய்ய படம் இல்லாத காரணத்தில் சோத்துக்கு கை சப்ப வேண்டிய நிலை உருவாகிவிட்டாது. விஜய்யை பாராட்டி பேசினால் ஒரு மயிரு வருமானமும் வரல அதனால் #சீமான் அண்ணனை திட்டி பேசினால் தன் குடும்பம் 3 வேளை திங்க ஏதாவது எச்ச சோறு கிடைக்கு என்று முடிவெடுத்துவிட்டான். வாழ்த்துகள்👍




வாடி வாடி வாடி கைபடாத சி டி எனும் பாடலில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இஞ்சினியரிங் உள்ளது




Marina va thorada @actorvijay. kadal enna unga appan veetu soththa?? #marinaprotestneet

அறநிலையத்துறை தம்பி ரமேஷ் அவர்கள் எளிய பின்புலம் கொண்டவர்; கனிவோடு பழகக்கூடியவர்; பண்பாளர். மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம், அதிகார வர்க்கம் ஆனதும் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கிறதா? பேச்சில் அதிகாரத் தோரணை வந்துவிடுகிறதே எப்படி? முதல்வருக்கு எதிராகத் திருப்பினால் அரசு எப்படி கையாளுமோ அப்படி கையாளும் என்றால், எப்படி? வெளிப்படையான மிரட்டல்தானே இது! என்ன செய்வீங்க? மிஞ்சி மிஞ்சி போனால் கைதுதானே! ஆடுங்க.. எவ்வளவு முடியுமோ ஆடுங்க. அதுக்கான விளைவுகளை அரசும் எதிர்கொள்ளும்.














