𝐇𝐚𝐫𝐢𝐬𝐡♡ TVK
186.3K posts

𝐇𝐚𝐫𝐢𝐬𝐡♡ TVK
@itzHarisoff
Loading.......

Crowd response 🔥🔥 - Deepa akka reaction 😍 @TVKVijayHQ @actorvijay #TVKVijay


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தவெக நிர்வாகிகள் அனைவருக்கும் #AllTheBest

இவன் வீடியோவ ட்வீட் பண்ணுவேன்னு நினைச்சுக்கூட பாக்கல. அந்த எஸ்.ஏ.சி. அட்வைஸ் ~ அது அட்வைஸ் இல்ல, மொரட்டு கலாய்…🤣 தவெக விஜய் & அணில்ஸ் மஸ்ட் வாட்ச்…🤭


இயக்குநர் @rparthiepan அவர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், அவர் அவதூறாகவோ, ஆபாசமாகவோ பேசவில்லை; தனிநபர் தாக்குதலும் தொடுக்கவில்லை. அவர் ஒரு கருத்தைத்தான் முன்வைத்தார். அந்தக் கருத்துக்கு மாற்றுக்கருத்தை வைப்பது அவரவர் விருப்பம்; உரிமை. ஆனால், அந்தக் கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது ஏற்புடையதல்ல. இன்னும் சொல்லப் போனால், பார்த்திபன் சொன்ன கருத்தைத்தான் விஜய்யின் மொத்தக் கட்சியினருமே அதற்கு முந்தைய நாட்களில் சொன்னார்கள்.


@dravidasishu @mohandreamer First election - TVK should participate in the By election, why he failed to stand in the Erode election. He is not a mass leader to attract people, his speech is not a mature leader. How people will select the immature leader into election. Did TVK have a strong candidate?


