V

40.4K posts

V banner
V

V

@itzMrJD_

நமது சின்னம் விசில்🥳☝️

Katılım Nisan 2020
763 Takip Edilen550 Takipçiler
Sabitlenmiş Tweet
V
V@itzMrJD_·
📌📌
QME
2
7
24
0
V retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
🖤❤️🌄
HEY RAM tweet media
QME
10
151
501
5.1K
V retweetledi
TVK-WOMEN-WING
TVK-WOMEN-WING@MangoCityTVK·
Arul Arumugam, candidate from Tiruvannamalai contesting for TVK❤️💛 சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடியதால் குண்டாஸ் சட்டம் பாய்ந்த விவசாயிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தவெக. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் அருள் ஆறுமுகம் களம் இறங்குகிறார்..
@JuniorVikatan@JuniorVikatan

"அன்று போராளியாக தெரிந்த அருள் ஆறுமுகம், இன்று தீவிரவாதியாக தெரிகிறாரா?!" - ஆர்.பி.உதயகுமார் காட்டம் vikatan.com/government-and…

தமிழ்
4
716
1.6K
25.7K
V retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TVK Vijay | விவசாயிக்கு MLA சீட் வழங்கிய தவெக சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடியதால் குண்டாஸ் சட்டம் பாய்ந்த விவசாயிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தவெக; திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் அருள் ஆறுமுகம் களம் இறங்குகிறார் TVK Vijay | TVK | TN Election 2026 #TVKVijay #TVK #TNElection2026 #Tamilnews #Newstamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
8
1.2K
2.9K
25.3K
V
V@itzMrJD_·
L👎
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

QST
0
0
0
17
V retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(3/3)
TVK Vijay tweet media
65
3.2K
6.8K
79.3K
V retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(2/3)
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
39
3.2K
6.7K
85.6K
V retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(1/3)
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
382
6.8K
15.6K
282.7K
V retweetledi
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
70 வருஷமா கட்சி நடத்தியும்.. 5 வருஷ நல்லாட்சி செஞ்சும்.. தனியா நிக்க பயந்து .. 55 கட்சியோட வர... கூ.திமுக ஒப்பாரி in TL.
தமிழ்
6
402
1.5K
26.9K
V retweetledi
90’s-OG
90’s-OG@ursNomad·
Leading from the front. “ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”
தமிழ்
0
244
751
7.5K
V
V@itzMrJD_·
@RasihanOG His driver and driver's son as a candidate
English
1
0
2
125