Dilip

2.4K posts

Dilip banner
Dilip

Dilip

@itz_Dilip

Visual Merchandiser | Country Head, SA | Graphic Designer | Crafting visual stories that captivate and inspire | #VisualMerchandising #GraphicDesign

South Africa Katılım Mart 2014
143 Takip Edilen681 Takipçiler
Sabitlenmiş Tweet
Dilip
Dilip@itz_Dilip·
ஒரு ஆண் பிறக்கும் போது அவனை உயிராய் தழுவுவது ஒரு பெண்… அவள் அம்மா. அவன் வளரும்போது அவனை காக்கும் நிழல் ஒரு பெண்… அவள் அக்கா. அவன் கவலையையும் மனச்சேதங்களையும் அவளின் அன்பால் இலகுவாக மாற்றி விடும் ஒரு பெண்… அவள் தங்கை. அவன் மனதை புரிந்து அவனுடன் சிரித்து அவனின் ரகசியங்களையும் கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு பெண்… அவள் தோழி. வாழ்க்கைப் பாதையில் அவனுடன் கை கோர்த்து நம்பிக்கையாக நடப்பது ஒரு பெண்… அவள் மனைவி. அவன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கொடுப்பது ஒரு பெண்… அவள் மகள். ஒரு ஆணின் வாழ்வில் ஒவ்வொரு சந்தோஷத்துக்கும் பின்னால் நின்று கொண்டிருப்பது ஒரு பெண்ணின் அன்பே. அந்த அன்பான அனைத்து பெண்களுக்கும் இதயம் கனிந்த நன்றியுடன் இனிய பெண்கள் தின வாழ்த்துகள். 🌸❤️ #HappyWomensDay #RespectWomen #WomanPower #BathroomSingers
Dilip tweet media
தமிழ்
1
1
13
2.5K
𝐏𝐨𝐨𝐫𝐧𝐢𝐦𝐚𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐚𝐫 🪄
ஒரு பெண் சந்தோஷமாக இருக்க பெரிய காரணம் பணமோ புகழோ இல்லை… அவளைச் சுற்றி இருக்கும் ஆண்கள் அவளை கட்டுப்படுத்தாமல், மரியாதையுடன் அவள் அவளாகவே வாழ விடுவதுதான். அதுதான் உண்மையான ஆண்மை இந்த சந்தில் கிடைத்த நட்புகள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும் 🙏🏻🙏🏻🙏🏻🥳♥️ #HappyWomensDay 💐
GIF
தமிழ்
23
10
66
1.1K
Dilip
Dilip@itz_Dilip·
🎙️ #BathroomSingers – Sangeetha Swarangal 🌟 900 Songs Milestone Achievement 🌟 Our dear friend Surya has successfully completed 900 Solo Songs (Without Repeated Songs) in #BathroomSingers – Sangeetha Swarangal. His dedication, consistency, and deep love for music are truly remarkable. This milestone reflects his incredible passion and commitment to our musical journey. 💐 BathroomSingers Space will always hold great love and respect for you. On behalf of the entire #BathroomSingers Family, we extend our heartfelt Congratulations and Thanks. 👏 Keep Singing. Keep Inspiring. #BathroomSingers #SangeethaSwarangal #900SongsMilestone #MusicDedication
Dilip tweet media
English
4
2
17
2.4K
Dilip
Dilip@itz_Dilip·
🎙️✨ #BathroomSingers Presents – Gender Swap Special ✨🎙️ 🔥 A fun and exciting musical twist! 🎤 Male singers sing female songs 🎤 Female singers sing male songs Step into the opposite voice… Feel the challenge… Celebrate the music in a whole new style! 🎶 📅 Date: 06.03.2026 ⏰ Time: 09.00 PM IST 🎧 Join the space 🎶 Sing your favorite songs in a new voice 🔥 Let’s make it a musical surprise night! #BathroomSingers #SangeethaSwarangal #GenderSwapSpecial #TamilSongs #MusicNight 🎶
Dilip tweet media
English
0
3
8
1.7K
Dilip
Dilip@itz_Dilip·
“நான்கு ஆண்டுகள்… நெஞ்சின் நன்றிகள்” நான்கு ஆண்டுகள் ஆனாலும் நேற்று தான் கை பிடித்தேன் போல… உன் கண்களில் கண்ட நம்பிக்கை இன்னும் என் பாதையை ஒளியாய் வழி நடத்துது… அயல் நாட்டில் நான் கனவை துரத்திக் கொண்டிருக்க, தாய்நாட்டில் நீ எங்கள் குழந்தையைத் தழுவி என்னை நினைத்துக் காத்திருக்கிறாய்… இரண்டு ஆண்டுகள் தனிமை ஆனால் அது வெறும் தூரம் தான், உன் காதல் அருகில் தான்… ஒவ்வொரு இரவும் என் சோர்வை தாங்கும் சக்தி உன் அமைதியான பிரார்த்தனைகள்… என் வெற்றியின் பாதியில் உன் தியாகம் தான் அடித்தளம்… என் கனவின் உச்சியில் உன் பெயர் தான் முதலில் ஒலிக்கும்… நன்றி சொல்ல வார்த்தைகள் குறைவு, ஆனால் என் இதயம் முழுக்க உன் அன்பு நிறைவு… என் வாழ்க்கை துணையே, என் பொறுமையின் வடிவமே, எங்கள் 4ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்… இன்னும் பல ஆண்டுகள் இணைந்து வாழ என் கனவுகளும், என் காதலும் உன்னோடு தான்… ❤️
Dilip tweet media
தமிழ்
14
0
20
665
Dilip
Dilip@itz_Dilip·
@ramesh_rts மிக்க நன்றி ஐயா 🙏❤️
தமிழ்
0
0
0
8
Michael Ramesh 🤍
Michael Ramesh 🤍@ramesh_rts·
@itz_Dilip திருமணநாள் வாழ்த்துக்கள் ஐயா ❤️💐
தமிழ்
1
0
1
15
Dilip
Dilip@itz_Dilip·
@Greenyjj Thank you so much ma 🥰
English
0
0
1
6
Greeny
Greeny@Greenyjj·
@itz_Dilip Happy Wedding Anniversary 💐💐 Stay Blessed 💐💐
English
1
0
1
11
Mithaa🍃
Mithaa🍃@Music_Musicaaa·
@itz_Dilip Happy wedding anniversary 💕 stay blessed 💐
English
1
0
1
28
Dilip
Dilip@itz_Dilip·
@winning4sure தங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி mam..🙏❤️
தமிழ்
0
0
1
14
premamkumar प्रेम कुमार
@itz_Dilip இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் எல்லா இன்பங்களும் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் எல்லாம் உங்களுக்கு பொங்கி பெருகி பல்லாண்டு காலம் நல் வாழ்வு வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🧁🎁🎁🎂🧁🎉
தமிழ்
1
0
1
15
Pandiann M
Pandiann M@MPandian0704·
@itz_Dilip இனிய திருமண நாள் வாழ்த்துகள் 🎉🎉💞
தமிழ்
1
0
1
15
🎤Dineshkumar🎼
🎤Dineshkumar🎼@Kumar349751·
இனிய திருமண நாள் வாழ்த்துகள் @itz_Dilip சகோ 💚💐💐💐🎂🎂#BathroomSingers @BathroomSings
Dilip@itz_Dilip

“நான்கு ஆண்டுகள்… நெஞ்சின் நன்றிகள்” நான்கு ஆண்டுகள் ஆனாலும் நேற்று தான் கை பிடித்தேன் போல… உன் கண்களில் கண்ட நம்பிக்கை இன்னும் என் பாதையை ஒளியாய் வழி நடத்துது… அயல் நாட்டில் நான் கனவை துரத்திக் கொண்டிருக்க, தாய்நாட்டில் நீ எங்கள் குழந்தையைத் தழுவி என்னை நினைத்துக் காத்திருக்கிறாய்… இரண்டு ஆண்டுகள் தனிமை ஆனால் அது வெறும் தூரம் தான், உன் காதல் அருகில் தான்… ஒவ்வொரு இரவும் என் சோர்வை தாங்கும் சக்தி உன் அமைதியான பிரார்த்தனைகள்… என் வெற்றியின் பாதியில் உன் தியாகம் தான் அடித்தளம்… என் கனவின் உச்சியில் உன் பெயர் தான் முதலில் ஒலிக்கும்… நன்றி சொல்ல வார்த்தைகள் குறைவு, ஆனால் என் இதயம் முழுக்க உன் அன்பு நிறைவு… என் வாழ்க்கை துணையே, என் பொறுமையின் வடிவமே, எங்கள் 4ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்… இன்னும் பல ஆண்டுகள் இணைந்து வாழ என் கனவுகளும், என் காதலும் உன்னோடு தான்… ❤️

தமிழ்
1
0
5
132
𝄞ரிதம்💫
𝄞ரிதம்💫@its_me__vijay·
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐰𝐞𝐝𝐝𝐢𝐧𝐠 𝐚𝐧𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐚𝐫𝐲 𝐦𝐚𝐜𝐡𝐚𝐧 💐💙🎊🎉..வாழ்க வளமுடன் ...💯💙
Dilip@itz_Dilip

“நான்கு ஆண்டுகள்… நெஞ்சின் நன்றிகள்” நான்கு ஆண்டுகள் ஆனாலும் நேற்று தான் கை பிடித்தேன் போல… உன் கண்களில் கண்ட நம்பிக்கை இன்னும் என் பாதையை ஒளியாய் வழி நடத்துது… அயல் நாட்டில் நான் கனவை துரத்திக் கொண்டிருக்க, தாய்நாட்டில் நீ எங்கள் குழந்தையைத் தழுவி என்னை நினைத்துக் காத்திருக்கிறாய்… இரண்டு ஆண்டுகள் தனிமை ஆனால் அது வெறும் தூரம் தான், உன் காதல் அருகில் தான்… ஒவ்வொரு இரவும் என் சோர்வை தாங்கும் சக்தி உன் அமைதியான பிரார்த்தனைகள்… என் வெற்றியின் பாதியில் உன் தியாகம் தான் அடித்தளம்… என் கனவின் உச்சியில் உன் பெயர் தான் முதலில் ஒலிக்கும்… நன்றி சொல்ல வார்த்தைகள் குறைவு, ஆனால் என் இதயம் முழுக்க உன் அன்பு நிறைவு… என் வாழ்க்கை துணையே, என் பொறுமையின் வடிவமே, எங்கள் 4ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்… இன்னும் பல ஆண்டுகள் இணைந்து வாழ என் கனவுகளும், என் காதலும் உன்னோடு தான்… ❤️

English
1
0
4
222
Dilip
Dilip@itz_Dilip·
@tis_Pops Enga இருந்து intha template ellam edukkira pops...🤣🤣🤣
Eesti
1
0
1
134
Pops
Pops@tis_Pops·
அண்ணே தாகூர் ணே! வீட்டுக்கு வாங்கண்ணே! கோழி அடிச்சு கொழம்பு வெச்சி சாப்பிடுவோம்.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

“Individuals may have differences, but the party is bigger than any one of us. When leadership decides, we accept it with discipline — because unity is our greatest strength.” Good Friends 🙏🇮🇳

தமிழ்
4
45
293
12.6K
Vid
Vid@vidya_ramanan·
@itz_Dilip Happy anniversary bro❤️
English
1
0
1
30