VenkateshR

38.3K posts

VenkateshR banner
VenkateshR

VenkateshR

@itz_venkatesh

Taste the love in every bite.

Katılım Mayıs 2016
1.7K Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
விடு விடு என்றாலும் உன் நினைவுகள் தினம் கொன்றாலும்.... என்‌நேசம்‌ மாறாதது....🙂🍅
தமிழ்
2
0
5
1.2K
VenkateshR retweetledi
varsha
varsha@Varsha_thanjai·
வாழ்க்கைப் பயணம் என்பது நாம் மனிதர்களாக நடப்பதற்கும் மனிதத் தன்மையுடன் நடப்பதற்கும் இடையிலானது 🥰 இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
தமிழ்
67
19
89
1.7K
VenkateshR retweetledi
சங்கர் ரஜினி ரசிகன்
எவ்வளவு அழகா எடுத்துக்கானுங்க ஒவ்வொரு sceneனயும்.. Frame போட்டு வைக்கலாம் போல வீட்டுல 🥵🥵🥵
தமிழ்
24
784
5.2K
169.9K
VenkateshR retweetledi
iPraVyn
iPraVyn@iPraVyn·
டேய் யாரு டா நீ... இப்போவே என்னக்கு இந்த பாட்ட 10 வாட்டி கேக்கணும் போல இருக்கு டா.. #ilaiyaraaja #இளையராஜா 😂🤣🫨🫨🤤
Oradell, NJ 🇺🇸 தமிழ்
12
92
393
17.3K
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
@ak47_twitz மூச்சிலே வானொலி பாடுதே..
தமிழ்
0
0
1
12
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன? நீதான் எந்தன் ஒளி விளக்கு... என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு...🙂
VenkateshR tweet media
தமிழ்
0
0
2
24
VenkateshR retweetledi
சங்கர் ரஜினி ரசிகன்
இனி அவனால நிம்மதியா ஒரு நாள் கூட தூங்க முடியாது அந்த வார்த்தைய கேட்டேனே 👌👌👌
தமிழ்
20
462
2.2K
14.5K
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
மாலை நேரம் வந்தாலே உன் நினைவுகள் பூவாய் மலர்கிறது… சூரியன் மறைந்த பின்னும் என் மனம் உன்னாலே ஒளிர்கிறது… ❤️
VenkateshR tweet media
தமிழ்
1
0
3
57
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
தோசை சாப்பிட போனேன்… ஆனா சட்னி& சாம்பார் இல்லன்னு சொன்னதும் வாழ்க்கையே empty ஆயிடுச்சு!
தமிழ்
0
0
1
38
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
சிரிக்க கற்றுக்கொண்டேன்… ஆனால் உள்ளுக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் அழுதுகொண்டே இருக்கின்றன…
GIF
தமிழ்
0
0
2
16
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
காலை நடைப்பயிற்சியில் காற்றை விட அதிகம் தேடியது உன் அருகாமையே…! 🌸
GIF
தமிழ்
0
0
3
24
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
தேடிய மனசுக்கு கிடைத்தது தோல்வி தான்… ஆனால் அந்த தோல்விதான் மனிதர்களின் உண்மையான முகங்களை கற்றுத்தந்தது…! 💔
தமிழ்
0
0
0
23
VenkateshR retweetledi
ரகுமான்தாசன்™ 
தேடுவார்கள் என நினைத்து தொலைந்து போனேன். பிறகு தான் புரிந்தது, என்னை தேடி வரும் அளவிற்கு நான் யார் வாழ்விலும் முன்னுரிமை பெறவில்லை என்று...!!
தமிழ்
2
4
22
685
VenkateshR
VenkateshR@itz_venkatesh·
ஆறுதல் என்பது காயம் மறைக்கும் மருந்தல்ல… மனதை தாங்க வைக்கும் அன்பு..! 🙂
தமிழ்
0
0
1
17
VenkateshR retweetledi
Sasikumar J
Sasikumar J@sasitwittz·
காது கொடுத்து கேட்கிறோம் அப்படின்னு நல்லா தெரிஞ்சு போச்சு அப்படினா நிறைய பொய் சொல்லுவாங்க, அப்பறம் நிறைய கடன் கேட்பாங்க...!
Sasikumar J tweet media
தமிழ்
2
7
24
430
VenkateshR retweetledi
ஜெ. ராம்கி
யாருக்கும் விளக்கம் தராதீர்கள். நண்பர்கள் விரும்புவதில்லை; பகைவர்கள் நம்புவதுமில்லை! Pichaikaaran Sgl
தமிழ்
1
15
62
2.1K
VenkateshR retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
#காரணமின்றி யாரையும் யாரோடும் சேர்ப்பதில்லை #காலம்... உன்னுடன் என்னை சேர்த்தது போலவே ..🫰🎶🎶
தமிழ்
17
60
216
4.4K
VenkateshR retweetledi
ரகுமான்தாசன்™ 
ஒரு கூட்டத்தில் என்னிடம் பேச யாரும் இல்லாத போது நானாகவே வலிய சென்று ஒருவரிடம் பேசி என் இருப்பை காட்டிக் கொள்ள விரும்புகிறேன். அந்த ஒருவரை எப்படி தேர்ந்தெடுத்தேன் என இப்போது வரை புரிவதில்லை.
ரகுமான்தாசன்™  tweet media
தமிழ்
0
2
18
239
VenkateshR retweetledi
💛Corporate Thamizhan💛
💛Corporate Thamizhan💛@Corporatetamil·
அருகில் வந்தால் அவளை அவளாக ரசிப்பேன். தொலைவில் சென்றால் அவளை நிலவாக ரசிப்பேன். #delody #corporatethamizhan
தமிழ்
3
10
44
1K