Sabitlenmiş Tweet
Mr.சுடலை
2.5K posts

Mr.சுடலை
@jayakada420
Deputy chief minister of japan ⚡️ சர்வாதிகாரி ⚡️ Iron Hand 🦾 ⚡️ Most honest Chief minister of Dravida Nadu. ⚡️ Development.. Development.. Only Development.
United States Of Dravida Nadu Katılım Mayıs 2014
86 Takip Edilen115 Takipçiler

@ErCHANDRASEKAR6 என்ன டா ஒரே Write-up எல்லாரும் உபியும் post பண்றீங்க? இன்னைக்கு இதன் task ஆ?
தமிழ்


@MrSudalai97 @Ranjith_Rayappa இரண்டு பேரையும் மாத்தி மாத்தி பூம்பிக்கோ
தமிழ்

@SSivanayagam @DrSharmila15 போடலாம் தான் ஆனா எந்த புருஷன் கூட இருந்த photo வ போட்றது.
தமிழ்

இன்னுமாடா Movie download பன்னி எல்லாம் பாக்குறீங்க ?
MovieBox apk ல advertisement இல்லாம full movie பாக்கலாம்
1Tamilmv. kiwi website la irunthen direct ah 👍



cM̶𝕂 𝕥weetz💤@Karthick524x
Neenga ellarum ivlo aasaiya yen kitta link kekuringa aana antha 1tamilmv link la ithu 1 week ah download aachu nu yepdi unga kitta solluven 😔
Eesti

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது என்பது ஒரு மிக சிறந்த திட்டம்.
இது ஏற்கனவே பல மலை கிராமங்களில் வெற்றிகரமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.
முன்பெல்லாம் மலை பகுதி மற்றும் காடுகளில் குடித்துவிட்டு அங்கேயே பாட்டிலை போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால் பல முறை வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது பாடலுக்கு அதிகமாக வாங்கும் 10 ரூபாயை பாட்டிலை return செய்யும் போது திரும்பி கொடுத்துவிடுகிறார்கள்.
இதனால் இப்போ யாரும் பாட்டில்களை தூக்கி எரிவதில்லை. எனவே இதில் உள்ள சிரமங்களை சரிசெய்து நாடுமுழுவதும் நடைமுறை படுத்த வேண்டும்.
தமிழ்

இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையற்ற அடைப்பு
திருப்பூரில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலவரையற்ற அடைப்பு போராட்டம்
காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்
#tasmac #thirupur #ThanthiTV

தமிழ்

யாருக்கெல்லாம் தள்ளுபடி?
1). 1 மே 2025 க்கு பிறகு கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி.
2). 2.5 ஏக்கருக்குள் 50,000 மற்றும் அதற்குள் வாங்கியவர்களுக்கு மட்டுமே 100% தள்ளுபடி.
3). 2.5 ஏக்கர் to 5 ஏக்கர் உள்ளவர்களுக்கு 50% தான் தள்ளுபடி.
4). 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கும், 1 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கிய சிறு குறு விவசாயிகள் உட்பட அனைவருக்கும் வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி.
இது ஒரு தேவையில்லாத ஆணி.
இதுக்கு பொறுமையா கொஞ்சம் டைம் எடுத்து இன்னும் நிறைய பேருக்கு பயன்படுற மாதிரி தள்ளுபடி பண்ணிருக்கலாம்.
இப்படி ஐடியா எவன் டா கொடுக்கிறான்? 🤦🏻
இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.
தமிழ்

இப்படி எல்லாத்துக்கும் முட்டு கொடுத்து fire 🔥 விட்டு தான் திமுக இன்னைக்கு கூப்புல உட்காந்துருக்கு.
நீங்களும் அதையே பண்ணாதீங்க.
இது தவறான முடிவு அவன் மேலையே ஊழல் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருது.
திமுக அமைச்சர்கள் பலபேர் மீதும் லஞ்சம் வாங்கிய குற்ற சாட்டு இருக்கிறது.
இப்படி இருக்கும் போது இவன் எப்படி நேர்மையாக நடந்து கொள்வான்?
தமிழ்

அண்ணே, பெரிய அரசியல்வாதி சாணக்கயர் ஆயிட்டாரு போல!
லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக அருண் நியமனம். திமுகவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் அதே அருணின் தலைமையில், இப்போது திமுக அமைச்சர்கள்மீது வழக்கு விசாரணை நடைபெறும்… @TVKVijayHQ @DMK_Updates

தமிழ்

@shanmugamchin10 அந்த Russia & Ukraine போரை நிறுத்தியதை சொல்ல மறந்துட்டீங்க.
தமிழ்

ஏழு நாளில் திமுக என்ன சார் செஞ்சிருக்கு ?!
பதிவு: Villavan Kothai
21st May 2021
- உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்குகிறது.
- மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் சென்னைக்கு வந்தது.
- ஸ்டெர்லைட் ஆலையில் 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம், சிறு கோளாறால் 3 நாட்கள் இடைநிறுத்தம்.
- நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) மூலமாக, திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
- சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
- ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாங்கப்பட்ட 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ள 1,400 சிலிண்டர்கள் கப்பல் மூலமாக 20ம் தேதி சென்னைக்கு வரக்கூடும்.
- தமிழகத் தொழில் நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் காலி சிலிண்டர்களைப் பெறுவதற்கு சிப்காட் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போதுவரை 1,500 சிலிணட்ர்கள் பெறப்பட்டுள்ளன.
- ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக, திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளிலும், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலையிலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு.
- தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும் - தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மத்திய அரசிடம் கேட்டு, கணிசமாக வாங்கியுள்ளது..
- மண்டலங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பில் போட்டு, அனைத்து உதவிகளையும் கண்காணிக்கிறது..
- தமிழகமெங்கும் சுமார் 10000 கூடுதல் படுக்கைகளை உருவாக்கியுள்ளது..
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது.., நமக்கிருக்கும் ஒரே கடமை, நாம் வெளியே சுற்றாமல் வீட்டில் இருந்து ஊரடங்கை மதிப்பது மட்டுமே..

தமிழ்

@jayakada420 ஒரே வேடிக்கை ஆஹ் சிரிப்பா இருக்கு பா போர் அடிச்சா இதோட பேசி விளையாடலாம் போல 🤣
தமிழ்

@mkstalin @VanniTamizhVCK டேய் உபிஸ் புரியல? தலைவர் அவனுங்க மேல விழுந்து கடிச்சு கொதறி வைக்க சொல்றாரு டா.
தமிழ்

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்

#OperationSHIELDNET
தென் மண்டலத்தில் முதல் நாள் நடவடிக்கைகள்:
🔹 3,295 சந்தேக நபர்கள் சரிபார்ப்பு
🔹 261 வரலாற்று குற்றவாளிகள் கண்காணிப்பு
🔹 33 குற்றவாளிகள் கைது
🔹 நீண்டநாள் நிலுவையில் இருந்த 27 NBW-கள் நிறைவேற்றம்
🔹 விதிமுறை மீறல்களுக்கு 552 வாகனங்கள் பறிமுதல்
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான வழக்கு கண்காணிப்பு மூலம் விரைவான தண்டனை பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. #TamilNaduPolice

தமிழ்





















