ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️

10.9K posts

ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ banner
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️

ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️

@jayaprakash_MLM

அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை, அஞ்சவருவதும் இல்லை 🌱🌱🌱

காகிதபுரம், கரூர் Katılım Mart 2022
912 Takip Edilen406 Takipçiler
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
விளாங்குடி கே.ஆர்.சித்தன்
மதுரை மேற்குத் தொகுதியில் நான்காவது முறையாக வெற்றி நிச்சயம் செய்யப்பட்டது வேட்பாளர் அண்ணன் செல்லூர் கே ராஜூ அவர்கள் @SellurKRajuoffl @EPSTamilNadu @satyenaiadmk
தமிழ்
0
4
14
65
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
ITWingPandianAMMK
ITWingPandianAMMK@IDWingPandiAMMK·
#தினகரனிசம்_வெல்லும் #NDAalliance கழகப் பொதுச்செயலாளர், மக்கள் செல்வர், திரு @TTVDhinakaran BE., அவர்களால், @ammkofficial நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர், களப்பணி நாயகன், அன்பு அண்ணன், நாங்குநேரி, திரு #R_இசக்கிமுத்து BA., அவர்கள், சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், திரு @EPSTamilNadu அவர்களை, அவரது இல்லத்தில் வைத்து, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்கள் ... #AMMK | #TTVDhinakaran | #AMMKTirunelveli | #TTVinநெல்லை | #TTVinநாங்குநேரி | #NDA | #ADMK | #நாங்குநேரி_நாயகன் | @AIADMKOfficial | @NewsJTamil | @AIADMKITWINGOFL |
தமிழ்
0
2
20
813
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
சென்னை அஇஅதிமுகவின் கோட்டையாக மாறட்டும், தமிழகம் பாதுகாப்பாக இருக்க இரட்டை இலை ஆளட்டும் 🔥...
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK tweet mediaஇந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
11
68
304
4K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Velmurugan S
Velmurugan S@Velu_Thoughts·
நீதி வெல்லும் அண்ணி 🔥🔥🔥 @AIADMKOfficial
தமிழ்
0
13
72
583
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
முருகேசன் சுப்ரமணி (M.B.A.,)
நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திரு.ஶ்ரீ தேவி PS மோகன் அவர்கள், அதிமுக கூட்டணி கட்சியான பாஜக தமிழ்நாடு மாநில துணை தலைவர் மற்றும் முன்னாள் MP யுமான திரு.K.P. ராமலிங்கம் அவர்களும் ராசிபுரம் இல்லத்தில் சந்திப்பு...!! @EPSTamilNadu @pthangamaniadmk @PThangamanioffl @KPRamalingamMP
முருகேசன் சுப்ரமணி (M.B.A.,) tweet media
தமிழ்
0
8
56
612
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Mahes vedhavalli #SayYESToWomenSafety
"ஜெய்பீம்.. NDA கூட்டணி அமோக வெற்றி பெறும்.. 💪🌱 என் கணவர் கொலைக்கு நீதி வேண்டும்" - @Thirumathi58011 நீதி வெல்லும் என்றும் அதிமுக உங்களுடன் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை க்கு #ADMK_CBE_SOUTH
தமிழ்
0
3
9
27
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
இரட்டை வேடம் போடும் கட்சி நாட்டிற்கு தேவையா..? பொய்யை பொருந்துற மாதிரி சொன்னா மெய் திருதிருன்னு முழிக்குமாம் - இபிஎஸ் கடும் தாக்கு #EPS #ADMK #EdappdipalaniSwami #Election2026 #ElectionCampaign #Newstamil24x7
தமிழ்
1
23
51
800
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
NewsJ
NewsJ@NewsJTamil·
போதை ஆசாமியிடம் அடிவாங்கிய காவல்துறை... திமுகவை வரி வரியாக பிரித்த புரிட்சித் தமிழர்| EPS Rally | NEWSJ #EdappadiPalanisami #EPSSpeech #RKNagar #ADMK #ADMKNews #PuratchiTamizhar #TamilNaduPolitics #Election2026 #PoliticalCampaign #NEWSJ
தமிழ்
0
23
52
795
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Sai Jayanthi Kovai AIADMK- #SayYesToWomenSafety
அம்மாவின் தொகுதியான RK நகரில்... தலைவர் இவளோ உற்சாகத்தோடு இருப்பதை பார்க்கும்பொழுது அம்மா இருப்பதாகவே உணர்வு இருக்கு.....😍 ❣️ #AIADMK_2026 #kovainorth_itwing #AIADMK_CBE
தமிழ்
0
16
46
340
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Brilliant selection of candidates for Chennai by EPS for Chennai. It is going to be a mother of all battles in Chennai.
Savukku Shankar tweet mediaSavukku Shankar tweet media
English
155
299
1.3K
83.5K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Sharp ad from ADMK .
Indonesia
73
655
2.8K
116.2K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Kalyan - #வந்தேமாதரம் 🇮🇳
Anti Drug Task Force (போதை தடுப்பு சிறப்பு படை) அமைக்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. .@asuvathaman 👍👍👍👏👏👏 #NDA #ADMK #BJP #PMK #AMMK #TMC
தமிழ்
3
100
281
3.7K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்ற பலர் முயற்சித்தனர்; பலரின் முயற்சிகளை முறியடித்து அதிமுகவை காப்பாற்றினோம்"- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி #aiadmk #EPS #TNAssemblyelection2026 #News18TamilNadu
News18 Tamil Nadu tweet media
தமிழ்
5
58
278
4.4K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
Naresh ADMK
Naresh ADMK@AdmkNaresh·
போலீஸ் - போன் எப்படி பேசுவீங்க... கல்யாணசுந்தரம் அண்ணன் - வாயில தான் பேசுவேன் போலீஸ் : என்ன போன் உங்க கிட்ட இருக்கு... கல்யாணசுந்தரம் அண்ணா - போன் இல்லை வாங்கி கொடுங்க... 🔥🔥
தமிழ்
0
108
415
9.1K
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
S.Venkatesh MBA.,
S.Venkatesh MBA.,@SVenkateshADMK·
கழகப் பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களை சிவகங்கை சட்டமன்ற தொகுதி #வெற்றிவேட்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் PR.#செந்தில்நாதன் Bsc.,BL., MLA., அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்...... #AIADMK #PR_செந்தில்நாதன் Mla
S.Venkatesh MBA., tweet media
தமிழ்
0
5
28
154
ஜெயபிரகாஷ் பழனிசாமி 🖤🤍❤️ retweetledi
ஜெயம் அசோக்
எந்த மூஞ்ச வெச்சிட்டு ஓட்டு கேட்டு வருவ ? போட்டு தாக்கு 🔥🔥 தேமுதிக நிறுவனத்துக்கு மரண அடி கொடுத்த ராஜேந்திர பாலாஜி 🔥🔥
தமிழ்
2
102
362
7.8K