JEEVARAJ JR 💥 retweetledi
JEEVARAJ JR 💥
861 posts

JEEVARAJ JR 💥
@jeevaraj_king
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்ல. 💥JJR✨ #Aiadmk
Katılım Nisan 2021
140 Takip Edilen97 Takipçiler
JEEVARAJ JR 💥 retweetledi
JEEVARAJ JR 💥 retweetledi

தாய் மண்ணின் உரிமைக்காக பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதல் குரல் கொடுத்து, வெள்ளையர்களை வீறு கொண்டு எதிர்த்து,தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கி தாய்மண்ணிற்காக இன்னுயிர் நீத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் #அழகுமுத்துக்கோன் அவர்களின் ஜெயந்தி விழாவில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@EPSTamilNadu
@PaKumartrichy
@AIADMKOfficial

தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாற்றத்தின் விதையாக மயிலம் மக்கள்!
திமுக அரசை அகற்றுவோம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருப்பதை உணர்த்தும் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற..
பெண்களை ஆபாசமாக, இழிவு படுத்தி பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.04.2025) புள்ளம்பாடியில் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன். நிகழ்வில் பங்கேற்ற மகளிர் அணியினர் கண்டன கோஷங்களை வாசித்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிரணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் SM.பாலன், C.சின்னசாமி, அவர்கள் மாவட்ட கழக இணை செயலாளர் ரீனா செந்தில், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சசிகலா, ஊட்டத்தூர் ராமாயி, கண்ணகி, ஜெயா பாபு, இளையராணி,, சுதா பத்தி பாஸ்கர், சர்மிளா சுரேஷ், லெட்சுமி, சரசு, குமாரி உள்ளிட்ட மகளிர் அணியினர் மற்றும் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் அசோகன், சிவகுமார், பழனிசாமி, கார்த்திக், அன்பரசன் மற்றும் புள்ளம்பாடி பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள் ராஜ், பாசறை செயலாளர் அருண்நேரு, இளைஞர் அணி செயலாளர் சண்முக பிரபாகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மகத்தில் பிறந்து ஜகத்தை ஆண்ட
ஏழைகளின் இதய தெய்வம் மாண்புமிகு டாக்டர் #புரட்சித்தலைவி_அம்மா அவர்களின் பிறந்தநாள்நாளில் வணங்கி மகிழ்கிறேன்
#அம்மா_சொல்அல்ல_செயல்
#ADMK_TRY
தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..
இலால்குடி சட்டமன்ற தொகுதியில். கழகத்தின் காவல் தெய்வம், தமிழக மக்களின் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77.வது பிறந்த தின விழா பொதுக்கூட்டம்.
பூவாளூர் மார்க்கெட், அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் என்னுடன்
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர். திருமிகு தாடி ம.ராசு அவர்கள்..
தலைமை கழக பேச்சாளர் திருமிகு. வேதை சிவசண்முகம் அவர்கள்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமிகு SM.பாலன் அவர்கள். ஆகியோர் சிறப்புரை சிறப்புரை ஆற்றினோம். நிகழ்ச்சிக்கு பூவாளூர் பேரூர் கழக செயலாளர் S.ஜெயசீலன் தலைமை ஏற்றார். மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் TNT.நடேசன், D.அசோகன், T.N.சிவகுமார், நகர கழக செயலாளர் பொன்னி சேகர், புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் C.ஜேக்கப் அருள் ராஜ், கல்லக்குடி பேரூர் கழக செயலாளர் V.பிச்சை பிள்ளை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, பொதுக்குழு உறுப்பினர் I.விஜயா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழகங்கள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.. புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களின் அருளாசியுடன்..
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைப்படி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில்..
அஇஅதிமுக கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம்.
இன்று (21.02.2025 வெள்ளிக்கிழமை), காலை 10.00 மணியளவில்.. திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
நிகழ்வில் கழகத்தினருடன் பங்கேற்று துண்டு பிரசுரங்களை கடைகளுக்கும், வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு வழங்கி நமது அஇஅதிமுக கழக அரசின் சாதனைகளை விளக்கி கூறினோம்.
நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன் அவர்கள் முன்னிலை வகித்தார். திருவெறும்பூர் பகுதி புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் S.R.சபரி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டார். மேலும் நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் SS.இராவணன், SKD.கார்த்திக், நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட கலை பிரிவு செயலாளர் M.P.ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.காசிராமன், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் RPG.கணேசன், அன்புதுரை, R.அபிமன்யூ, S.ரோஷன், C.முத்துக்குமார், ஆபிரகாம்,அம்மன் மணி, யோகானந்த், வெங்கடேஷ், KP.சங்கர், S.மணி, கோபு, மற்றும் அம்மா பேரவை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

09-02-2025 உலக ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில்.. இன்று மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி ஓட்டுநர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்..
உடன் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் C.சின்னசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.N.கார்த்திக், மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ்இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் பொண்ணுசாமி, மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி, வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேது, வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் PVK.C.பழனிச்சாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் S.M.K.M.இஸ்மாயில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எத்திராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் கௌசிக், சுரேஸ், ஆனந்த் மற்றும் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அழகன், நடராஜன், சின்னமுத்துபிள்ளை, சரவனண், ஆரோக்கியதாஸ், வீரமலைக்குமார், முத்துகுமார், தங்கவேல், பாண்டியன், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ரெங்கராஜ், சங்கர், கணேசன், சங்கன், பாண்டியன், மோகன், வேலுச்சாமி, ராஜசேகரன், கண்ணுசாமி, குனசேகரன், பழனிசாமி, பொற்செழியன், குமரேசன், சுப்பிரமணி, சரவனண், சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில்.. திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலையில் இருந்து பேரணியாக சென்று, மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் மற்றும் கம்பரசம்பேட்டையில் அமைந்துள்ள தியாகி சின்னசாமி திருவுருவ சிலைக்கும் கழக முன்னோடிகளுடன்.. மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினோம். நிகழ்வில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கழகத்தினர் திரளாக பங்கேற்றனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பில்..
கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
கழக அமைப்பு செயலாளர்
திரு ஆர்.காந்தி அவர்கள்.
மற்றும் என்னுடன்..
திரு. SM.பாலன் Ex MLA அவர்கள்.
மாவட்ட MGR மன்ற செயலாளர் ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு M.அருணகிரி அவர்கள் தலையேற்றார்.
வரவேற்புரையாக
திரு C.ஜேக்கப்அருள்ராஜ் அவர்கள்
பேரூர் கழக செயலாளர்,
Ex பேரூராட்சி தலைவர் புள்ளம்பாடி சிறப்பித்தார் பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்.. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்..
கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
இன்று (21.01.2025 செவ்வாய் கிழமை) நடைபெற்றது.
கூட்டத்தில்..
கழக அமைப்பு செயலாளர்
திருமிகு. திருத்தணி கோ.அரி Ex.MP. அவர்கள் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார்கள்..
தலைமை கழக பேச்சாளர்
திருமிகு. புதுச்சேரி P.பழனிசாமி அவர்கள். ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி தலைமை : திருமிகு A.தண்டபாணி
அரியமங்கலம் பகுதி கழக செயலாளர்.
அதுசமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் SS.ராவணன் SKD.கார்த்திக், நகர கழகச் செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், பேரூர் கழக பி.முத்துக்குமார் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் KS.பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் SP.கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மாவட்ட கலை பிரிவு செயலாளர் MP.ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.காசிராமன் மற்றும் ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்"
என்கிற வள்ளலாரின் வரிகளை கண் முன் நிறுத்தும் வகையில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..
இரு தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் வெளியான துண்டு செய்தியில்..
நமது திருச்சி அரசு பொது மருத்துவமனை வாசலில்,
66 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர், சோப்பு சீப்பு குழந்தைகளுக்கான கண் மை, துண்டு கர்ச்சீப் போன்ற பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் 3.மாதங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியும், அப்போது கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் களவு போனதாகவும், மேலும் இப்போது அதே இடத்தில் சிறிய அளவில் அதே தரைக்கடை நடத்தி வந்தாலும் விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட போதுமான பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக வெளியான செய்தியினை கண்ட..
அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு ப.குமார் Bsc., BL. அவர்கள், @PaKumartrichy சம்பந்தபட்ட முதியவரின் தரைக்கடைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை விசாரித்து, தொடர்ந்து கடையினை நடத்துவதற்கு உதவிடும் வகையில் ரூபாய் 5000-த்தை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த தருணத்தில் அந்த முதியவர் மட்டுமல்லாமல் அங்கு நின்ற பொதுமக்களும், சிகிச்சைக்கு வந்தவர்களும் நெகிழ்ந்து நின்றனர். நிகழ்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு. S.ராஜா, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் L.முத்துக்குமார் உடனிருந்தனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித் தமிழர், அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..
கழக நிறுவன தலைவர், 'பாரத் ரத்னா' இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..
BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள இதய தெய்வம், புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் மலர் தூவி, மாலை அணிவித்து கழக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் காலை உணவு அன்னதானம் வழங்கினோம். நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் SS.இராவணன், SKD.கார்த்திக், நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, கூத்தப்பார் பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் N.கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.P.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் மற்றும் தலைவர் பிரசன்னா, கோபி, மனோ, செல்வராஜ், பிரகாஷ், ராஜசேகர், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இவண்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் #P_தங்கமணிMLA அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறி ஆசி பெற்றோம்.
@AIADMKOfficial #ADMK_TRY

தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நினைவு நாள் மற்றும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு..
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆசியுடனும் PVK.கலைமான் கபாடி குழு நடத்தும் கபாடி போட்டியினை துவக்கி வைத்து சிறப்பித்த போது.. இந்நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R.சந்திரசேகர் Ex.MLA, மாவட்ட விவசாய அணி செயலாளர் C.சின்னச்சாமி Ex.MLA, வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் PVK.C.பழனிச்சாமி, வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.சேது, மணப்பாறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மணப்பாறை நகர கழகச் செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி, மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணூத்து S.பொன்னுச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.அன்பரசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் L.எத்திராஜ், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையினை ஏற்று..
எனது முன்னிலையில்..
அமமுக.வின் நாட்டார்பட்டி ஊராட்சி கழக செயலாளர் C.வீரன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் A.கண்ணன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் B.பாலசுப்ரமணியன் மற்றும் நாட்டார்பட்டி N.பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50.க்கும் மேற்பட்டோர் தங்களை அஇஅதிமுக கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணூத்து பொன்னுச்சாமி அவர்கள் மேற்கொண்டார் உடன் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R.சந்திரசேகர் Ex.MLA, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி Ex.MLA, மற்றும் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ ஒன்றிய கழக செயலாளர்கள் N.சேது PVKC.பழனிசாமி, மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நாளைய தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க...
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்களை நகர கழக மற்றும் பகுதி கழக செயலாளர்கள் வசம் வழங்கினோம். இதில் இக்கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு மற்றும் நகர கழக செயலாளர்கள் பொன்னி சேகர், பவுன் M.ராமமூர்த்தி, பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




தமிழ்
JEEVARAJ JR 💥 retweetledi

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களின் சீரிய தலைமையினை ஏற்று..
முன்னாள் அரசு போக்குவரத்து அலுவலரும், தீவிர திமுக ஆதரவாளருமான திரு. T.S.இராஜேந்திரன் அவர்கள்..
எனது முன்னிலையில், தன்னை அஇஅதிமுக கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S.S.இராவணன் அவர்கள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

தமிழ்



