Sureshkumar Trichy - SayYEStoWomenSafety&AIADMK retweetledi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு ஆதரவாக சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கேடுகெட்ட அரசு திமுக அரசு தான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தமிழ்



























