ஜேம்ராஜ் சேவியர்

23K posts

ஜேம்ராஜ் சேவியர் banner
ஜேம்ராஜ் சேவியர்

ஜேம்ராஜ் சேவியர்

@jemraj

💓பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்💓 ✨இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்✨

Dubai, United Arab Emirates Katılım Ekim 2011
2.6K Takip Edilen1.3K Takipçiler
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
நீங்கள் தளபதி விஜய்க்கு காட்டும் அன்பையே என்னிடமும் காட்டுகிறீர்கள்… ❤️🔥 அந்த அன்புக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது 💥 இந்த 10 நாட்கள்… என்னோடு இருங்கள் ✊ நாம் சேர்ந்து இந்த வெற்றியை அடைவோம் 🔥 #RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #Gratitude
தமிழ்
4
186
482
3.1K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
மனுஷன் Fun பண்றாரு😁🙏
தமிழ்
0
153
612
6.5K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Arivan Peruman
Arivan Peruman@arivanperuman·
Not a party member. Not a politician. Just a common man. Tamil Nadu deserves better governance. Time for change. Supporting #TVK 🔥 #Thalapathy ❤️ @TVKVijayHQ ❤️
English
5
156
568
3.8K
ஜேம்ராஜ் சேவியர்
@CheranDirector நாதக செயல் வீரர்களே? அருமை. எந்த செயலில் வீரர்கள். பாலியலிலா?? ஆளும் தரப்பை எதிர்க்காது, அவர்களிடம் பணம் பெற்று தமிழ் தேசியம் பேசிய கட்சி தமிழருக்கு எதிராய் தெலுங்கருக்கு சேவை புரியும் செயல் வீரர்களா?? உங்கள் பேச்சு என்றும் எங்களுக்கு அறுவடையே. தயவுசெய்து தினமும் பேசுங்கள்.
தமிழ்
0
0
6
178
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும்போது ஏதாவது பேசுங்க விஜய்னு சொன்னோம் .. ஆனா இப்படி பேசுவார்னு நினைக்கல... பாவம் .. அவருக்கு MLA க்கு என்ன வேலைன்னே தெரியல.. ஒவ்வொரு ப்ரச்னைக்கும் கையெழுத்து போட்டு போட்டு கொடுத்துட்டே இருந்தா விடிஞ்சிரும்... சரி விடுங்க... யானை அதன் தலையில் அதுவே...... Better luck to next time @actorvijay இப்போ தவெக கன்னுக்குட்டிகள் படை சேர்ந்து வந்து கெட்ட கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிப்பாங்க.. நம்ம நம்ம வேலைய பார்க்கலாமா நாதக செயல் வீரர்களே... வெற்றி நம் கையில் வாங்க... விஜய்யின் இன்றைய பேச்சு நமக்கு அறுவடை ஆக வாய்ப்பிருக்கு...
HáKi@haki21k

சரி அந்த 5 லட்சம் கைய்யெழுத்தை யார் போய் வாங்குவது ?? ஒரு தொகுதிக்கு 2-5 lakh voters இருக்காங்க. அந்த மக்கள் கிட்ட பேசி, அவர்கள் தேவையை கேட்டு அரசிடம் கோரிக்கையாக வைத்து விவாதிக்க தான் MLA-ன்னு ஒருத்தரை மக்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்புறாங்க. ஒரு MLA-வோட குறைந்தபட்ச வேலையே அது தான். நீ வீட்ல வெட்டியா உக்கந்திருப்ப. உன் வேலையையும் சேர்த்து மக்கள் செய்யணுமா ? என்னடா கேனத்தனமான ஒரு வாக்குறுதி இது. மக்கள் எதுக்குடா 5 லட்சம் பேர் கிட்ட பேசி கையெழுத்து வாங்கி அதை சட்டமன்றத்துக்கு அனுப்பணும் ?? அப்ப நீ எதுக்கு இருக்க ? MLAs எதுக்கு இருக்காங்க ? பேசாம change.org வச்சி ஆட்சி நடத்துறீங்களா ராசா ?? @TVKVijayHQ இன்னும் சுலபமா இருக்கும்.

தமிழ்
231
117
423
63.8K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Satisfaction level 📈 📈 🙏🏻. #TVKVijay
Français
4
180
701
13.8K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
EDWIN_Tvk
EDWIN_Tvk@edwinvijay·
கன்னியாகுமரியில் ரோடு சோ முழுமையும் சிறப்பாக நடந்ததற்கு முழுமுதற் காரணம் SP Stalin அவர்கள். Thank you sir 🫡🫡🫡 #TVK ❤️💛❤️
தமிழ்
7
300
1.5K
17.7K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Suresh
Suresh@Suresh199104·
உள்ளே எவ்வளோ கஷ்டம் இருந்தாலும், நமக்காக வெளியில காட்டிக்காம சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கார் 🥹❤️ #TVKVijay #JanaNayagan
தமிழ்
1
75
164
1.7K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Naga TVK
Naga TVK@nagarajeshh·
Now days all Influencers started supporting TVK
English
1
166
512
2.4K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Kavin
Kavin@Kavindhoni09·
Makka!!!! Kalakiputtinga Makka🔥🥵
Eesti
1
102
489
4K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
கொத்தடிமை அமீர் பொழக்கப்பட்ட தருணம் 😂😂😂
தமிழ்
3
13
44
846
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
கோடீஸ்வரன் 
காலத்தின் தேவை விஜய் 🔥🔥 மக்களே உங்களுக்கான கடைசி வாய்ப்பு அண்ணன் @TVKVijayHQ ❤️❤️
தமிழ்
1
94
233
1.6K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
பெண்களின் ஆதரவு 🔥💪
தமிழ்
5
28
73
801
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Rolex
Rolex@Rolex3839xr·
வரலாறு திரும்புகிறது 📈💯🔥 #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay
தமிழ்
2
145
535
4.3K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
தமிழ்நாட்டின் முதல்வர் ❤️
தமிழ்
7
474
2K
9.4K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Naga TVK
Naga TVK@nagarajeshh·
Thalapathy rasigan 🔥💯😱Autism 💔end
Eesti
3
200
670
4.9K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
priya
priya@PriyankaSmile01·
தவெகவின் வாக்குறுதியை பாமர மக்களுக்கும் புரியும்படி அருமையான விளக்கம்👌🏻 இத மக்களிடம் கொண்டு சேர்ப்போம்💥 @vickneswarang 🫡
தமிழ்
1
500
984
5.5K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Madurai Vijay Anban
Madurai Vijay Anban@VijayAnban_offl·
இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு தெரு விளக்குகளை அணைத்து நெருக்கடியான சூழலை உருவாக்க முயன்றது, எனினும் நம் கழக தோழர்கள் உதவியுடன் பிளாஷ் லைட் மூலம் வீதியெங்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டேன், இந்த சூழல் இந்த பகுதியில் மட்டும் இல்லை பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைமை நீடித்து வருகிறது. மக்கள் விரைவில் இந்த போலி விடியலை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்! இந்த இருள் நிறைந்த சாலைகள் விரைவில் தலைவர் தளபதியின் ஆட்சியில் வெளிச்சத்திற்கு வரும்! @TVKVijayHQ | @TVKHQITWingOffl #தமிழகவெற்றிக்கழகம்‌ #விசில் #MaduraiNorth #TVKforTN
தமிழ்
7
454
1.1K
10.9K
ஜேம்ராஜ் சேவியர் retweetledi
Sanjeev
Sanjeev@SanjeeveVenkat·
Sun News@sunnewstamil

#WATCH | சென்னை ராயபுரம் தவெக வேட்பாளர் தாமுவை ஆதரித்து சின்னத்திரை நடிகர் சஞ்ஜீவ் மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பு #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews

QME
28
531
2K
14.9K