Naga TVK

5K posts

Naga TVK banner
Naga TVK

Naga TVK

@nagarajeshh

Vote for TVK

Katılım Aralık 2010
1.6K Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
Naga TVK
Naga TVK@nagarajeshh·
I booked my ticket only for @TVKVijayHQ .
Naga TVK tweet media
English
14
300
925
10.1K
Naga TVK retweetledi
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
6 முறைக்கு மேல எலக்சன் ல நின்ன ஆளுக்கு ஒரு affidavit ஒழுங்க file பண்ண தெரியல 75 வருட கட்சியோட legal wing க்கு இது கூட பண்ண தெரியல 🤣😂💦
SureshSamy2.0 tweet media
தமிழ்
5
430
809
19.8K
Naga TVK retweetledi
Prasanna OG Vote For TVK
இப்ப தெரியுதா அண்ணா ஏன் வேட்பாளர் பெயருக்கு ஓட்டு கேட்காம , விசிலுக்கு நேரா இருக்க பட்டனை அழுத்த சொல்லி பிரச்சாரம் பண்ணுராருனு 🙏☺🔥
தமிழ்
11
332
775
7.5K
Naga TVK retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள ஒரு வார்டில் பெரும்பாலும் விஜய் ரசிகர்களாகவே உள்ளனர் ❤️
தமிழ்
1
89
209
1.2K
Naga TVK retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி மல்லமுத்திரம் கிழக்கு ஒன்றிய கிராமப் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகளோடு, இன்று காலை நம் வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்துக்கு வாக்கு கேட்டு மக்களை சந்தித்தோம். வெற்றிக் கழகத் தலைவரின் ஆட்சி மலரவேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் வெளிப்படுத்தினார்கள். இதன் பிறகு திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளார் சக்திவேல் ஏற்பாட்டில், சங்ககிரிசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளியங்கிரி மோட்டார்ஸ் பணிமனையில் பணிபுரியும் லாரி பாடி பில்டிங் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினோம். கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ, கழிப்பிட வசதி இல்லாமல் அல்லப்பட்டு வரும் அவலநிலையை நம்மிடம் எடுத்துக் கூறினர். “இந்த இருபது ஆண்டு பிரச்சினையை உடனே தீர்த்து வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்று அந்தத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தோம். இருகட்சி ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் இன்னல் தீரவில்லை என்பதே மக்களின் உணர்வாக உள்ளது. வெற்றித் தலைவரின் ஆட்சியில் திருச்செங்கோட்டை தலைநிமிர வைப்போம்! விசில்போடு திருச்செங்கோடு... இந்த அருண்ராஜ் என்றும் உங்களோடு! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
3
310
754
4.4K
Naga TVK retweetledi
Pradeep kumar
Pradeep kumar@Pradeep_King_VJ·
நம்ம அன்பு தங்கைகளோட வேண்டுதல் பலிக்கனும் தளபதி விஜய்தா ஜெயிக்கனும்..🥹🙏 #JanaNayagan #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
தமிழ்
2
202
535
2.3K
Naga TVK retweetledi
saranya
saranya@saranya_pillai·
Adei ela constituency layum idhey velaiya.
saranya tweet mediasaranya tweet media
Indonesia
11
159
372
13.4K
Naga TVK retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
இப்படி தான் பொளந்து விடனும் 👌🏻👌🏻
Aadhav Arjuna@AadhavArjuna

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேற்று சென்னையில் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் நான்கு மணிநேரம் அனுமதி கொடுத்திருந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. அருண் அவர்களின் அழுத்தத்தாலும் மிரட்டலாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அது ஒரு மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்றே இதனைத் திட்டமிட்டுச் செய்துள்ளனர். தமிழக மக்களின் பேராதரவு பெற்ற ஒரு தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் ஜனநாயக நிலை இங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது. நமது கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள பேராதரவைக் கண்டு தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது தீயசக்தி திமுக. 'நமது தலைவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும்; மக்களைச் சந்திக்காமல் செய்துவிட வேண்டும்' என்ற நோக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மூலம் சதிச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது திமுக. ஏற்கனவே, இதனை தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து கழகத் தலைவர் அவர்கள் முறையிட்டுள்ளார். தொடர்ந்து, சட்டப்படி ஜனநாயக வழியில் நமக்கான பிரசார உரிமையை மீட்டெடுப்போம். நமக்கு எதிரான சதிச்செயல்களை முறியடிப்போம். அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் சர்வாதிகாரத்தனத்தில் இறங்கியுள்ள திமுக-வின் தீய செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மக்களாட்சி வாக்கு மூலம் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். #DMKScaredOfTVK

தமிழ்
4
333
804
12.7K
Naga TVK retweetledi
Villivakkam J Aswin
Villivakkam J Aswin@VillivakamAswin·
பிறந்தநாள் மகிழ்ச்சியாக நிறைவடைந்தது! வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏💐 அன்பும் ஆசீர்வாதமும் அளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி! ❤️ @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna
Villivakkam J Aswin tweet media
தமிழ்
7
82
407
4.2K
Naga TVK retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴வேட்பு மனு விசயத்தில் திமுக செய்யும் அள்ளு சில்லு வேலைகள் இந்த முறை 🤦தெளிவாக அம்பலப்படுகிறது. ஆனால் நீங்கள் கருணாநிதி காலத்தில் இருக்க வேண்டாம். இந்த முறை உங்கள் உள்ளடி 😏அரசியல் வேலைகள் இந்த தேர்தலில் எடுபடாது. இந்த முறை புகைப்படம் ✅இருக்கும்.
Informative Diary tweet media
தமிழ்
10
163
379
3.9K
Naga TVK retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திரு. ஆதவ் அர்ஜுனா.. @TVKVijayHQ
தமிழ்
3
687
2.2K
11.4K
Naga TVK retweetledi
M∆noJ
M∆noJ@TvkManoj·
சின்ன குழந்தைங்க லீவு விட்டா டிவி விளையாட்டு கேம் அப்படி இருந்த பசங்க எல்லாம் இன்னைக்கு TVK க்கு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க😻😹😹 @TVKVijayHQ 💥✊🏼 #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
3
221
590
3.9K
Naga TVK retweetledi
BERVIN KINGS TVK
BERVIN KINGS TVK@BervinTvk·
இது நம்ம கொடி பறக்கும் காலம்!! #tvk மக்கள் விரும்பும் முதல்வர்: தலைவர்.விஜய் நம்பிக்கையின் சின்னம் : விசில் நமது வெற்றி வேட்பாளர்: திரு.பெர்வின் கிங்ஸ் (நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி ) #tvk #tvkvijay #nagercoil #wistle
BERVIN KINGS TVK tweet mediaBERVIN KINGS TVK tweet mediaBERVIN KINGS TVK tweet mediaBERVIN KINGS TVK tweet media
தமிழ்
0
20
43
285
Naga TVK retweetledi
கபிலன்
கபிலன்@_kabilans·
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று ஆதவ் அர்ஜூன் கேட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது, விஜய் வரட்டும் வந்தால் எங்களுக்கு நல்லது நடக்கும் அதனால் அவருக்கு தான் இந்த முறை ஓட்டு போடுவேன் என்கிறார்கள் வில்லிவாக்கம் மக்கள் 💛❤️
தமிழ்
0
64
199
1.7K
Naga TVK retweetledi
priya
priya@PriyankaSmile01·
மீனவர்களின் வாக்குகள் விஜய்க்கு தான்.. அவர் சக்திக்கு முன்பு எதுவும் எடுபடாது - ஜர்னலிஸ்ட் சுவாமிநாதன்🔥🔥🔥
தமிழ்
1
194
516
4.8K
Naga TVK retweetledi
Deepa Vijay ツ
Deepa Vijay ツ@Deepa_0ff·
மக்கள் பலத்தோட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார் 🔥🔥
Deepa Vijay ツ tweet media
தமிழ்
6
363
1.3K
7.5K