JIAMETRIC TECHNOLOGIES

1.9K posts

JIAMETRIC TECHNOLOGIES banner
JIAMETRIC TECHNOLOGIES

JIAMETRIC TECHNOLOGIES

@jiametric

46 | Founder & CEO | Ex @BoschGlobal 23+ Years of Experience, International work Experience in Germany, France, Belgium and Japan. Mentor of 4000+ Placements.

Coimbatore Katılım Ağustos 2017
6.9K Takip Edilen5.5K Takipçiler
அநிருத்தபிரம்மராயர் 2.0
All Semester exams completed. Family functions Mudinjathu. Developed few websites and few apps in react. Ipo Learning SQL and PHP in progress. அடுத்து AI ஆரம்பிக்கணும். இன்னும் கத்துக்க நிறைய இருக்கு.. அப்பப்போ வந்துட்டு போவோம்.
அநிருத்தபிரம்மராயர் 2.0 tweet media
English
14
9
169
8.7K
JIAMETRIC TECHNOLOGIES
JIAMETRIC TECHNOLOGIES@jiametric·
@THEVAVIJAY57 There is lot of Sources available Free. Including YouTube. But as a Beginner always have a Mentor to teach you. So that he can Correct your Errors and Make you to understand. Any clarifications you can DM me
English
0
0
0
37
விஜய் ஏகாம்பரம்
@jiametric எங்கு,எப்படி படிக்கலாம் ..? அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
தமிழ்
1
0
1
54
JIAMETRIC TECHNOLOGIES
Python for All College Completing Students (Python படிக்க உங்களுக்கு பத்து நாள் போதும்) இந்த வருஷம் College முடிக்கிற எந்த Degree Student ஆக இருந்தாலும், அவங்கள Python படிக்க சொல்லுங்க. Any Arts or Engineering Graduates எப்படி எல்லாரும் MS-Office(Word, Excel, PPT) தெரிஞ்சு வச்சிருக்கணும்னு எதிர்பார்த்தார்களோ. அதே மாதிரி Python தெரிஞ்சு வச்சிருக்கிறதும் ஒரு Basic Skillஆ மாறிடுச்சு நீங்க Computerஅ தொறந்து வேலை பார்க்கிற எந்த வேலையாக இருந்தாலும், உங்களுக்கு கண்டிப்பா Python தெரிஞ்சி இருக்கணும். அது மூலமா உங்களோட Daily வேலையில, சின்ன சின்ன Automationல இருந்து, பெரிய Automation வரைக்கும் செஞ்சு வச்சுக்கலாம். உங்களோட நிறைய நேரத்தை மிச்ச படுத்தலாம் நான் ஒரு OCR Project பண்ணிட்டு இருக்கேன். அந்த Projectக்கு எனக்கு 5 Folderம் ஒரு Text Fileம் Openல இருக்கணும். இதை ஒவ்வொரு தடவையும் Manualஆ Open பண்ணி Align பண்றதுக்கு பதிலா அதுக்கு சின்னதா Pyhtonல ஒரு Code எழுதி வச்சிருக்கேன். நான் இப்ப அந்த Scriptஅ Double Click பண்ணுனா போதும். ஒரு 5 Secondல 5 Folderம், அந்த Text Fileம் Open ஆகி இருக்கும். அது ஆறும் Screenல Properஆ Align ஆகி இருக்கும். இந்த மாதிரி நிறைய விஷயங்களை நீங்க செஞ்சு வச்சுக்கலாம்
JIAMETRIC TECHNOLOGIES tweet media
JIAMETRIC TECHNOLOGIES tweet media
2
54
156
7.6K
yblk
yblk@yblk·
@jiametric Sir hope this handle might be of use
yblk tweet media
English
1
0
1
7
yblk
yblk@yblk·
Must study from this Gentleman. Highly Student and job oriented course. Don't miss this golden opportunity
yblk tweet media
JIAMETRIC TECHNOLOGIES@jiametric

Python for All College Completing Students (Python படிக்க உங்களுக்கு பத்து நாள் போதும்) இந்த வருஷம் College முடிக்கிற எந்த Degree Student ஆக இருந்தாலும், அவங்கள Python படிக்க சொல்லுங்க. Any Arts or Engineering Graduates எப்படி எல்லாரும் MS-Office(Word, Excel, PPT) தெரிஞ்சு வச்சிருக்கணும்னு எதிர்பார்த்தார்களோ. அதே மாதிரி Python தெரிஞ்சு வச்சிருக்கிறதும் ஒரு Basic Skillஆ மாறிடுச்சு நீங்க Computerஅ தொறந்து வேலை பார்க்கிற எந்த வேலையாக இருந்தாலும், உங்களுக்கு கண்டிப்பா Python தெரிஞ்சி இருக்கணும். அது மூலமா உங்களோட Daily வேலையில, சின்ன சின்ன Automationல இருந்து, பெரிய Automation வரைக்கும் செஞ்சு வச்சுக்கலாம். உங்களோட நிறைய நேரத்தை மிச்ச படுத்தலாம் நான் ஒரு OCR Project பண்ணிட்டு இருக்கேன். அந்த Projectக்கு எனக்கு 5 Folderம் ஒரு Text Fileம் Openல இருக்கணும். இதை ஒவ்வொரு தடவையும் Manualஆ Open பண்ணி Align பண்றதுக்கு பதிலா அதுக்கு சின்னதா Pyhtonல ஒரு Code எழுதி வச்சிருக்கேன். நான் இப்ப அந்த Scriptஅ Double Click பண்ணுனா போதும். ஒரு 5 Secondல 5 Folderம், அந்த Text Fileம் Open ஆகி இருக்கும். அது ஆறும் Screenல Properஆ Align ஆகி இருக்கும். இந்த மாதிரி நிறைய விஷயங்களை நீங்க செஞ்சு வச்சுக்கலாம்

English
1
0
1
182
Mr.Bai🍉
Mr.Bai🍉@Mr_Bai007·
@jiametric Understood sir may be i will have a little different shade for identification
English
1
0
1
81
Mr.Bai🍉
Mr.Bai🍉@Mr_Bai007·
Guys, the expense tracker web application is now live and currently in the demo stage. You may encounter some bugs and functionality issues—please bear with them for now. At the moment, the application is optimized for desktop use. (1/3) …rsonal-expense-tracker-new.vercel.app
Mr.Bai🍉 tweet mediaMr.Bai🍉 tweet mediaMr.Bai🍉 tweet mediaMr.Bai🍉 tweet media
English
7
2
33
5.6K
ம.கேசவகுமார்
கோயம்புத்தூர்ல ஒரு job training centre இருக்குமே அது என்னனு சொல்ல முடியுமா #JobSearch
தமிழ்
2
0
3
232
நாய்க்குட்டி (The Dog)
🙏🙏🙏🙏🙏 என் நெருங்கிய நண்பர் Engineering படிச்சிருக்கான்.. Certificate Course முடிச்சி IT ல வேலை தேடிட்டே இருக்கான் இன்னும் எதுவும் கிடைக்கல.. நிலைமை ரொம்ப மோசமா போகுது.. தவறான முடிவுக்கு போகறான்.. தயவுசெய்து யாராவது refer பண்ணி ஏதாவது ஒரு வேலை வாங்கி குடுங்க 🙏🥺🥹
தமிழ்
17
45
115
26.2K
JIAMETRIC TECHNOLOGIES
Vacancy in L&T Chennai (Walk in Interview) Mechanical Engineers(Design/Piping/Structural/Mfg) Share the Resumes to my Student Directly for any Referral kamesh.s@ltts.com 1. Design Engineer / Process Planning Engineer 2. Structural Design 3. Piping Design 4. Manufacturing Engineer ---------------------------------------------------------- Job Title: Design Engineer / Process Planning Engineer Experience: 3 to 5 Yrs Key Skills: UGNX 2D and 3D Modelling ---------------------------------------------------------- Job Title: Structural Design Experience: 2 to 4 Yrs Key Skills: AutoCAD Advance Steel ---------------------------------------------------------- Job Title: Piping Design Experience: 2 to 4 Yrs Key Skills: Piping Design Tools: AutoCAD, Inventor ---------------------------------------------------------- Job Title: Manufacturing Engineer Experience: 2 to 4 Yrs Key Skills: Teamcenter Configurator Engineering Change Management Assembly Planning
English
1
26
31
8.4K
AnithaChelliah
AnithaChelliah@AnithaChelliah·
Opportunities with L&T for chennai Share the Resumes to kamesh.s@ltts.com 1. Design Engineer / Process Planning Engineer,2. Structural Design,3. Piping Design,4. Manufacturing Engineer! Detailed description are in the quoted tweet by @jiametric #hiring #opportunities #chennaijobs
JIAMETRIC TECHNOLOGIES@jiametric

Vacancy in L&T Chennai (Walk in Interview) Mechanical Engineers(Design/Piping/Structural/Mfg) Share the Resumes to my Student Directly for any Referral kamesh.s@ltts.com 1. Design Engineer / Process Planning Engineer 2. Structural Design 3. Piping Design 4. Manufacturing Engineer ---------------------------------------------------------- Job Title: Design Engineer / Process Planning Engineer Experience: 3 to 5 Yrs Key Skills: UGNX 2D and 3D Modelling ---------------------------------------------------------- Job Title: Structural Design Experience: 2 to 4 Yrs Key Skills: AutoCAD Advance Steel ---------------------------------------------------------- Job Title: Piping Design Experience: 2 to 4 Yrs Key Skills: Piping Design Tools: AutoCAD, Inventor ---------------------------------------------------------- Job Title: Manufacturing Engineer Experience: 2 to 4 Yrs Key Skills: Teamcenter Configurator Engineering Change Management Assembly Planning

English
2
19
21
2.5K
JIAMETRIC TECHNOLOGIES
@NoName410632059 Yes Intially Low..But think of after 2 Years what the Delivey boy will get and What is the Salary of Design Engineer. Dont worry about the Salary in intial days if the Domain is High Paid Job
English
1
0
0
35
No Name
No Name@NoName410632059·
@jiametric This salary is very low for engineer, even if other cities will pay more. Amazon delivery or Zomato delivery boy gets more salary. My suggestion is go out of cbe and look for job, definitely you will be paid more.
English
1
0
1
42
JIAMETRIC TECHNOLOGIES
JIAMETRIC TECHNOLOGIES@jiametric·
Design Engineer Vacancy - Mechanical (Freshers) We are seeking a talented and motivated Fresher Design Engineer to join our team. As a Fresher Design Engineer, you will be responsible for designing and developing innovative solutions for our clients. Requirements Our Company & colleague Company No Of Vacancies : 4 Members Designation : Design Engineer Experience : 0 - 2Years Salary : 10K to 14K (Based On Knowledge) If U Have Candidates Kindly Send to Interview Our Contact Address Given Below Company Details: SRI BALAAJI MECH TECH 128A/168, Athipalayam Road, Gopalakrisnapuram, Mariamman Temple opp, Ganapathy, Coimbatore-641006. E.mail:sbmtdesign@gmail.com Contact Number 8508358304
English
2
18
19
2.7K
JIAMETRIC TECHNOLOGIES
மிக முக்கியமான விஷயம் நமக்குத் தெரிந்த யாரோ ஒருவர், அவர்கள் தற்போது அதே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்களா அல்லது படித்து முடித்து வேலை கிடைத்திருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். குடும்பம் பொருளாதார ரீதியாக நன்றாக இல்லாவிட்டால், வெளிநாடுகளில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு MS (முதுநிலை) செய்வதைத் தவிர்ப்பது நல்லது. AI அலை (AI wave) முடிவு வரும் வரை காத்திருங்கள். (சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்) ஏனெனில், தற்போது அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் UK-யில்கூட MS முடித்த பிறகு வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். எனக்குத்தனிப்பட்ட முறையில் அத்தகைய மாணவர்களை தெரியும். ஒருவரிடம் பணம் இருந்து, அவர் தனது குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், MS முடித்த பிறகு கடனை பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியும் என்றால், அப்போது செய்யலாம்.
Dr. விஜய்@adi10vj

தெரிஞ்சவங்க பையன், இத்தாலி பப்ளிக் யுனிவெர்சிட்டிஸ்ல Fees free or கம்மியா படிக்க வாய்ப்பு கிடைக்குதுன்னு சொல்றாங்க, அதுல பண்ணலாமான்னு கேக்குறான்.. கோவைல இருக்க எதோ எஜுகேசனல் கன்சல்டன்சி மூலமா? இதலாம் உண்மையா நம்பலாமா?

தமிழ்
0
17
51
7.5K