
நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி அருமையான விஷயம்! மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் 👌👌👌 👏👏👏👏 @KartiPC Sir!
ம.கேசவகுமார்
6.8K posts

@Ambethkarite
#ஆதினி #ஜெய்பீம் என்றும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வழியில்

நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி அருமையான விஷயம்! மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் 👌👌👌 👏👏👏👏 @KartiPC Sir!





திருப்பெரும்பூதூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. விளிம்பு நிலையில் வசிக்கும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாக இது உள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த சமூக அநீதியைத் தடுத்த நிறுத்த அரண் அமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இது சார்ந்து விளக்கம் கேட்டு கடந்த மாதம் திருப்பெரும்பூதூர் நகராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம். @KanchiCollector @tnmaws @writerimayam @Chief_Secy_TN #அரண் #சமூகநீதி #திருப்பெரும்பூதூர் #தூய்மைப்பணியாளர்

பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீடு என்னவோ SCக்கு மட்டும்தான் இருப்பதாக நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள். 30% இடஒதுக்கீடு இருக்கும் BC அந்த 30%ல தான் போட்டியிட முடியும்; 18% இடஒதுக்கீடு இருக்கும் SC அந்த 18%ல தான் போட்டியிட முடியும் என்கிற புரிதல் எல்லாருக்கும் வர அரசு முன்னெடுக்கனும்.

"No Caste, No Religion" - பார்த்திபன் #Parthiban | #nocaste | #Controversy








இன்று மாலை #தமிழகத்தை_காப்போம்





2011 கால கட்டத்துல வீரப்பன் நடமாட்டம் அதிகமா இருந்த கடம்பூர் மலைப் பகுதியில் ஒரு சர்வே பண்ண போயிருந்தோம், வீரப்பனால நிம்மதி போச்சு, வாழ்க்கை போச்சுனு பதிவு பண்ணவங்க தான் அதிகம்! போலீஸ் தாக்குதலுக்கு இணையா வீரப்பனால சித்தரவதைக்கு உள்ளானாங்க மக்கள்.
