JOHNPAUL SUSAIRAJ

3.5K posts

JOHNPAUL SUSAIRAJ banner
JOHNPAUL SUSAIRAJ

JOHNPAUL SUSAIRAJ

@john_sattur

Journalist

Tamilnadu Katılım Haziran 2010
155 Takip Edilen133 Takipçiler
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி” மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி #SunNews | #ADMK | #DMK
தமிழ்
102
1.2K
2.3K
301K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
ANI
ANI@ANI·
#WATCH | Delhi: On the meeting of VCK and left parties, CPI(M) General Secretary MA Baby says, "All these parties would take necessary steps to ensure that Vijay is invited to form the government." "AIADMK is not going to get the required support because there is a specific number of MLAs elected by people. MLAs cannot be imported from anywhere else. According to our assessment, only TVK has the possibility of forming a government with a majority when the assembly meets."
ANI@ANI

#WATCH | Delhi | CPI(M) General Secretary MA Baby says, "We CPI(M) in consultation with other friendly parties, CPI and VCK, we have decided that within a hours' time, we will consult and take a view as a result of which this manufactured stalemate can be avoided and the overall verdict given by the people of Tamil Nadu can be respected. The single largest party should be able to form a government. What is required for that, these three parties are consulting and we will take a decision within few hours" He further says, "The Tamil Nadu election results could not produce a party having majority. But Mr. Vijay's TVK turned out to be the single largest party short of majority for few seats. Going by the practice, the largest party should have been invited to form the government and a specific time period should have been given to prove his majority on the floor of the house. Why the Honorable Governor of Tamil Nadu did not do this is highly intriguing and it is disturbing. In this particular situation, to avoid any other problem in the democratic process. We CPI(M) in consultation with other friendly parties, CPI and VCK, we have decided that within a hours' time, we will consult and take a view as a result of which this manufactured stalemate can be avoided and the overall verdict given by the people of Tamil Nadu can be respected. The single largest party should be able to form a government. What is required for that, these three parties are consulting and we will take a decision within few hours"

English
9
106
329
111.7K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin tweet media
தமிழ்
4.5K
12.9K
61.3K
2.8M
JOHNPAUL SUSAIRAJ
JOHNPAUL SUSAIRAJ@john_sattur·
வரலாறு படைக்க வரிசையில் காத்திருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்...
JOHNPAUL SUSAIRAJ tweet media
தமிழ்
0
0
0
2
JOHNPAUL SUSAIRAJ retweetledi
P. Chidambaram
P. Chidambaram@PChidambaram_IN·
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு முருகானந்தம் அவர்களைத் தேர்தல் ஆணையம் பணிமாற்றம் செய்திருப்பது அதிகார வரம்பை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தின் செயல் கடும் கண்டனத்திற்குரிய செயல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு வரம்பிருக்கிறது. தன்னிச்சையான (arbitrary) நியாயமற்ற (unfair) செயல் அதிகார வரம்பை மீறிய செயல் தேர்தல் ஆணையத்திற்கு மேல் மக்கள் இருக்கிறார்கள், அந்த மக்கள் கைகளில் வாக்கு என்ற சக்தி இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையத்திற்கு நினைவு படுத்த வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது
தமிழ்
8
427
1.1K
45.4K
JOHNPAUL SUSAIRAJ
JOHNPAUL SUSAIRAJ@john_sattur·
இந்தியாவில் வேறு எந்த கட்சியிலாவது இப்பேற்பட்ட ஜனநாயகம் இருக்கிறதா என்பதை எண்ணி பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொண்டு....
JOHNPAUL SUSAIRAJ tweet media
தமிழ்
0
0
0
3
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
காங்+மதவெறி=பாஜக பாஜக-மதவெறி=காங்கிரஸ் மற்றபடி ரெண்டும் ஒரே மட்டை தான்னு கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் கோசம் போடுவாங்க. அதையும் கூட சபரிமலை விவகாரத்தில் பாஜகவோடு காங்கிரஸ் சேர்ந்து நின்றது தான் வெட்கக்கேடு. விஜயை அரசியல் சக்தியாகப் பார்த்தவர் தானே ராகுல்? கம்யூனிஸ்ட்களையும் இப்படி பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
Surya Xavier tweet media
தமிழ்
33
118
426
16.1K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருமண வரவேற்புக்கு ஒரே காரில் வந்த விஜய் - த்ரிஷா #SunNews | #Vijay | #Trisha | #VijaySangeetha
தமிழ்
87
265
872
42.3K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
என்றென்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு! தமிழ் மீதான பற்றும், பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் குறித்த நினைவலைகளும், வருங்காலம் குறித்த உரையாடல்களும் என நெகிழ்வூட்டி நெஞ்சம் நிறைந்தார் அறிவியலாளர் திரு. நம்பி நாராயணன்! #VibeWithMKS
தமிழ்
89
1.1K
3.1K
58.6K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
வைரமுத்து
வைரமுத்து@Vairamuthu·
கார்ல் மார்க்ஸ் மனிதகுலச் சிந்தனைமீது மேலதிகத் தாக்கம் செலுத்திய மெய்யாளன் பூகம்பம் இல்லாமல் பூமியை அசைத்தவன் உழைப்பால் உலகை ஒன்றுபடுத்த நினைத்து நாடற்றவனாய்ச் செத்துப்போனவன் அவன் எலும்புகளை வறுமையின் ரம்பப் பற்கள் அறுத்த போதும் “தத்துவத்தின் வறுமை” எழுதியவன் ஆடைகளை அடமானம் வைத்து உழைக்கும் வர்க்கத்தின் மானம் காத்தவன் குழந்தையின் காலணிகளை அஞ்சல் செலவுக்கு அடமானம் வைத்தவன் மதங்களுக்கெதிராய் மதமற்ற மதம் கண்டவன் அறிவுக் காதல் அவன்மீதெனக்கு 31.05.1993 லண்டன் ஹைகேட்டில் மார்க்ஸின் கல்லறை கண்டடைந்தேன்; முட்புதர் களைந்து மலர் வளையம் வைத்தேன் கல்லறையில் உள்ளது மார்பளவுச் சிலைதான்; கன்னிமாராவில் நிற்பது முழு உருவச் சிலை நன்றி முதலமைச்சர் அவர்களே! #கார்ல்_மார்க்ஸ் @CMOTamilnadu | @mkstalin
வைரமுத்து tweet media
தமிழ்
39
110
522
8.3K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மகாத்மா காந்தி, தோழர் ஜீவா சந்தித்து உரையாடிய நிகழ்வை காட்சிப்படுத்தும் சிலையுடன் ₹3.27 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #Sivagangai | @mkstalin
தமிழ்
1
41
132
4.6K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாளையங்கோட்டை சமாதானபுரம் கிறிஸ்தவ தேவாலயம். #SunNews | #Nellai | #Tiruchendur
தமிழ்
29
327
1.5K
22K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
The Times Of India
The Times Of India@timesofindia·
FAKE ALERT: There are posts circulating online and on social media claiming “Times of India survey gives TVK a 34% vote share". There is no such TOI survey.
The Times Of India tweet mediaThe Times Of India tweet media
English
433
2.3K
6.7K
500.9K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
CPI (M)
CPI (M)@cpimspeak·
We strongly condemn the United States’ military aggression and intimidation against #Venezuela, which violates international law, the UN Charter, and the principle of national sovereignty. These actions reflect the U.S.’s long-standing imperialist policy of intervention and coercion aimed at destabilising independent nations and controlling their resources. We stand in solidarity with the people and government of Venezuela.
English
358
886
4.1K
259.7K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
M A Baby
M A Baby@MABABYCPIM·
The bombing of Venezuela is an act of international terrorism by US-led imperialism. Trump's claim of kidnapping President Nicolas Maduro and his wife, if true, is another blatant violation of international law. This exposes the fallacy of US claims of Trump being a ‘President of Peace’ and lays bare the ugly face of US' militaristic aggressiveness to the entire world. We stand in solidarity with Venezuela. CPI(M) calls upon its members to organise protests wherever possible. The international community should mount pressure on the US to stop their blatant aggression on Venezuela and the UN Security Council should condemn this aggression.
English
68
278
1.2K
160.3K
JOHNPAUL SUSAIRAJ retweetledi
Sachithanantham.M.P
Sachithanantham.M.P@sachi4dgl·
பழனியில் கட்சியின் வெகுஜன வசூல் இயக்கத்தில் பங்கேற்றபோது பக்தர்களுக்கு போட்டோக்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் சாமி படங்களுடன் நாத்திகரான பெரியாரின் படத்தையும் வைத்து விற்பனை செய்யும் காட்சி! கடவுளை வைத்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் அரங்கேறாது அமித்ஷா அவர்களே! #secularindia
Sachithanantham.M.P tweet media
தமிழ்
0
2
3
93
JOHNPAUL SUSAIRAJ
JOHNPAUL SUSAIRAJ@john_sattur·
எழுத்தாளர் சக்தி சூர்யாவின் மூன்றாவது நாவலாக, "செந்தட்டி" வெளிவர இருக்கிறது. தமுஎகச மாநில மாநாட்டில் வெளியிடப்பட உள்ள நாவலின் அட்டைப் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாவல் : செந்தட்டி ஆசிரியர் : சக்தி சூர்யா பக்கங்கள் : 210 விலை ரூ. 250 பதிப்பகம் : டிஸ்கவரி
JOHNPAUL SUSAIRAJ tweet mediaJOHNPAUL SUSAIRAJ tweet media
தமிழ்
0
0
1
10
JOHNPAUL SUSAIRAJ retweetledi
M A Baby
M A Baby@MABABYCPIM·
The Supreme Court's answer in response to the Presidential Reference is deplorable and shocking. Courts shouldn't hesitate to play a meaningful role in ensuring proper checks and balances between the Legislature, the Executive and the Judiciary. On the one hand, the SC says that a timeline cannot be set for granting assent to bills; and on the other, they say that "the Court can exercise a limited power of judicial review to direct the Governor to decide in a time-bound manner." Now who will decide what is a time bound manner?!! Judiciary should not absolve itself of its constitutional responsibility.
English
33
91
272
8.5K
JOHNPAUL SUSAIRAJ
JOHNPAUL SUSAIRAJ@john_sattur·
இன்னொரு பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல, மிரட்டிக் கொண்டிருக்கிறது SIR. இவ்வளவு அவசர அவசரமாக எதற்காக, யாருக்காக நடத்தப்படுகிறது SIR? SIR க்கு எதிராக இவ்வளவு குரல்கள் ஏன் ஒலிக்கின்றன? விரிவாக பேசுவோம்... வாருங்கள்...
JOHNPAUL SUSAIRAJ tweet media
தமிழ்
0
0
0
19