எதுபா சமூக நீதி ?
கோயிலில் தமிழில் மந்திரம் ஓதப்பட வேண்டும் ..அதுவே சமூக நீதி
அப்போ அவுங்க ஓதுற இடத்தில?🤔
அது அவுங்க மதநம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம் ..அதுல நாம தலையிட கூடாது..😮🙏
அப்போ இதுதான் உங்க சமூக நீதி 😂😂😂
My play list.... 30 பாடல்கள் இருக்கு, இரண்டாவது பல்லவில இருந்துதான் தொடங்கும், பிடிச்ச பாடல்களை முழுசா டவுன்லோட் போட்டுக்கோங்க.
ராஜா ராகம்... Happy weekend